blob: 2d8426c8fcd135937747102bcc260f9be3739746 [file] [log] [blame]
<?xml version="1.0" ?>
<!DOCTYPE translationbundle>
<translationbundle lang="ta">
<translation id="1001534784610492198">நிறுவி காப்பகம் சிதைந்துள்ளது அல்லது செல்லுபடியாகாதது. Google Chrome ஐ மீண்டும் பதிவிறக்குக.</translation>
<translation id="102763973188675173">Google Chromeஐத் தனிப்பயனாக்கி, கட்டுப்படுத்தலாம். புதுப்பிப்பு உள்ளது.</translation>
<translation id="1035334672863811645">Chrome இல் உள்நுழைக</translation>
<translation id="1065672644894730302">உங்கள் விருப்பதேர்வுகள் படிக்கும்படி இல்லை. சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம் மேலும் விருப்பதேர்வுகளின் மாற்றங்களைச் சேமிக்க முடியாது.</translation>
<translation id="1088300314857992706"><ph name="USER_EMAIL_ADDRESS" /> ஏற்கனவே Chromeஐப் பயன்படுத்திக் கொண்டிருந்தது</translation>
<translation id="1104959162601287462">&amp;Chrome OS அறிமுகம்</translation>
<translation id="110877069173485804">இது உங்கள் Chrome ஆகும்</translation>
<translation id="1142745911746664600">Chromeஐப் புதுப்பிக்க முடியவில்லை</translation>
<translation id="1154147086299354128">&amp;Chrome இல் திற</translation>
<translation id="123620459398936149">உங்கள் தரவை Chrome OS ஆல் ஒத்திசைக்க முடியவில்லை. உங்கள் கடவுச்சொற்றொடரைப் புதுப்பிக்கவும்.</translation>
<translation id="127345590676626841">Chrome தானாகவே புதுப்பித்துக்கொள்வதால், எப்போதுமே புதிய பதிப்பைப் பெறுவீர்கள். இந்தப் பதிவிறக்கம் முடியும்போது, Chrome மறுதொடக்கம் செய்யும், பிறகு உங்கள் பணியைத் தொடரலாம்.</translation>
<translation id="1302523850133262269">சமீபத்திய முறைமை புதுப்பிப்புகளை Chrome நிறுவும் வரை காத்திருக்கவும்.</translation>
<translation id="1312676208694947750">{0,plural, =0{Chrome OS புதுப்பிப்பு உள்ளது}=1{Chrome OS புதுப்பிப்பு உள்ளது}other{Chrome OS புதுப்பிப்பு # நாட்களாக இருக்கிறது}}</translation>
<translation id="137466361146087520">Google Chrome பீட்டா</translation>
<translation id="1393853151966637042">Chrome ஐப் பயன்படுத்தி உதவி பெறுக</translation>
<translation id="1399397803214730675">Google Chrome இன் மிகச் சமீபத்திய பதிப்பு இந்தக் கணினியில் ஏற்கனவே உள்ளது. மென்பொருள் பணிபுரியவில்லை என்றால், Google Chrome சட்டகத்தினை நிறுவல்நீக்கம் செய்துவிட்டு, மீண்டும் முயற்சி செய்க.</translation>
<translation id="1434626383986940139">Chrome Canary பயன்பாடுகள்</translation>
<translation id="1457721931618994305">Google Chrome ஐப் புதுப்பிக்கிறது...</translation>
<translation id="1469002951682717133">Chrome பயன்பாட்டுத் துவக்கி</translation>
<translation id="1553358976309200471">Chromeஐப் புதுப்பி</translation>
<translation id="1585657529869845941"><ph name="BEGIN_BOLD" />பரவாயில்லை, மாற்று<ph name="END_BOLD" /> எனும் பொத்தான் தெரிந்தால், அதைக் கிளிக் செய்யவும்</translation>
<translation id="1587223624401073077">Google Chrome உங்கள் கேமராவைப் பயன்படுத்துகிறது.</translation>
<translation id="1587325591171447154"><ph name="FILE_NAME" /> ஆபத்தானது என்பதால் Chrome அதைத் தடுத்துள்ளது.</translation>
<translation id="1619887657840448962">Chromeஐப் பாதுகாப்பானதாக்க, <ph name="IDS_EXTENSION_WEB_STORE_TITLE" /> இல் பட்டியலிடப்படாத பின்வரும் நீட்டிப்பை முடக்கியுள்ளோம், மேலும் அது உங்களுக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கலாம்.</translation>
<translation id="1628000112320670027">Chrome தொடர்பான உதவி பெறுக</translation>
<translation id="1662639173275167396">Chrome OS, <ph name="BEGIN_LINK_LINUX_OSS" />Linuxஸைப் (பீட்டா)<ph name="END_LINK_LINUX_OSS" /> போலவே கூடுதல் <ph name="BEGIN_LINK_CROS_OSS" />ஓப்பன் சோர்ஸ் மென்பொருளால்<ph name="END_LINK_CROS_OSS" /> உருவாக்கப்பட்டுள்ளது.</translation>
<translation id="1674870198290878346">Chrome மறை&amp;நிலை சாளரத்தில் இணைப்பைத் திற</translation>
<translation id="1682634494516646069">பின்வரும் தரவுக் கோப்பகத்தில் Google Chrome படிக்கவும் எழுதவும் செய்யாது:<ph name="USER_DATA_DIRECTORY" /></translation>
<translation id="1698376642261615901">Google Chrome என்ற வலை உலாவியானது, வலைப்பக்கங்களையும் ஆப்ஸையும் மின்னல் வேகத்தில் இயக்கும் திறன் கொண்டது. இது வேகமானது, நிலையானது மற்றும் பயன்படுத்துவதற்கு எளிதானது. Google Chromeமில் அமையப்பெற்றுள்ள தீம்பொருள் மற்றும் ஃபிஷிங் பாதுகாப்பைக் கொண்டு பாதுகாப்பாக வலையில் உலாவ முடியும்.</translation>
<translation id="1718131156967340976"><ph name="SMALL_PRODUCT_LOGO" /> <ph name="BEGIN_BOLD" />Google Chrome<ph name="END_BOLD" />ஐத் தேர்ந்தெடுக்கவும்</translation>
<translation id="1734234790201236882">Chrome இந்தக் கடவுச்சொல்லை உங்கள் Google கணக்கில் சேமிக்கும். அதை நீங்கள் நினைவில் வைத்திருக்கத் தேவையில்லை.</translation>
<translation id="174539241580958092">உள்நுழைவுப் பிழையின் காரணமாக உங்கள் தரவை Google Chrome ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="1759842336958782510">Chrome</translation>
<translation id="1773601347087397504">Chrome OS ஐப் பயன்படுத்தி உதவி பெறுக</translation>
<translation id="1795405610103747296">உங்கள் மொபைலில் Chromeஐ நிறுவவும். மொபைல் எண்ணுக்கு SMS ஒன்றை அனுப்புவோம்: <ph name="PHONE_NUMBER" /></translation>
<translation id="1812689907177901597">இதை முடக்கினால், நீங்கள் Chromeமில் உள்நுழையாமலேயே Gmail போன்ற Google தளங்களில் உள்நுழையலாம்</translation>
<translation id="1860536484129686729">இந்தத் தளத்திற்காகக் கேமராவை அணுக, Chromeக்கு அனுமதி தேவை</translation>
<translation id="1873233029667955273">Google Chrome உங்கள் இயல்புநிலை உலாவி அல்ல</translation>
<translation id="1874309113135274312">Google Chrome பீட்டா (mDNS-In)</translation>
<translation id="1877026089748256423">Chrome காலாவதியானது</translation>
<translation id="1915828456209461693">Chromeமின் புதிய புதுப்பிப்பு உள்ளது, மீண்டும் தொடங்கும்போது அது பயன்படுத்தப்படும்.</translation>
<translation id="1919130412786645364">Chrome உள்நுழைவை அனுமதித்தல்</translation>
<translation id="2063848847527508675">புதுப்பிப்பைப் பயன்படுத்த, Chrome OSஐ மீண்டும் தொடங்க வேண்டும்.</translation>
<translation id="2094919256425865063">Chrome இலிருந்து வெளியேறவா?</translation>
<translation id="2120620239521071941">வெளியேறினால், இந்தச் சாதனத்திலிருந்து <ph name="ITEMS_COUNT" /> உருப்படிகள் நீக்கப்படும். பின்னர் தரவை மீட்டமைக்க, Chrome இல் <ph name="USER_EMAIL" /> எனும் முகவரியின் மூலம் உள்நுழையவும்.</translation>
<translation id="2123055963409958220"><ph name="BEGIN_LINK" />தற்போதைய அமைப்புகளைப்<ph name="END_LINK" />பற்றிய அறிக்கையை அனுப்பி, Chromeஐ இன்னும் சிறந்ததாக்க உதவவும்</translation>
<translation id="216054706567564023">உங்கள் மொபைலில் Chromeஐ நிறுவவும். கணக்கின் மீட்பு மொபைல் எண்ணுக்கு SMS ஒன்றை அனுப்புவோம்.</translation>
<translation id="2246246234298806438">உள்ளமைக்கப்பட்ட PDF வியூவர் இல்லையென்றால், Google Chrome அச்சிடல் மாதிரிக்காட்சியைக் காண்பிக்காது.</translation>
<translation id="2252923619938421629">நடப்பு அமைப்புகள் குறித்து தெரிவிப்பதன் மூலம் Google Chrome ஐச் சிறந்ததாக்க உதவவும்</translation>
<translation id="225363235161345695">{0,plural, =1{ஒரு மணிநேரத்திற்குள் Chrome மீண்டும் தொடங்கும்}other{# மணிநேரத்திற்குள் Chrome மீண்டும் தொடங்கும்}}</translation>
<translation id="2286950485307333924">இப்போது Chrome இல் உள்நுழைந்துள்ளீர்கள்</translation>
<translation id="2290014774651636340">Google API விசைகள் காணப்படவில்லை. Google Chrome இன் சில செயல்பாடுகள் முடக்கப்படும்.</translation>
<translation id="2290095356545025170">Google Chrome நிறுவல் நீக்கம் செய்வதில் உறுதியாக உள்ளீர்களா?</translation>
<translation id="2309047409763057870">இது Google Chrome இன் இரண்டாம் நிலை நிறுவல் என்பதால், அதை இயல்புநிலை உலாவியாக அமைக்க முடியாது.</translation>
<translation id="2334084861041072223">பதிப்புரிமை <ph name="YEAR" /> Google Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.</translation>
<translation id="2346876346033403680">இதற்கு முன்னர் ஒருவர் இந்தக் கணினியிலுள்ள Chrome இல் <ph name="ACCOUNT_EMAIL_LAST" /> ஆக உள்நுழைந்திருந்தார். அது உங்கள் கணக்கு இல்லையெனில், உங்கள் தகவலைத் தனியாக வைத்திருக்க புதிய Chrome பயனரை உருவாக்கவும்.
எப்படியிருந்தாலும் உள்நுழைதல் <ph name="ACCOUNT_EMAIL_NEW" /> க்கான புக்மார்க்குகள், வரலாறு, மற்றும் பிற அமைப்புகள் போன்ற Chrome தகவலைப் பிணைக்கும்.</translation>
<translation id="2348335408836342058">இந்தத் தளத்திற்காகக் கேமராவையும் மைக்ரோஃபோனையும் அணுக, Chromeக்கு அனுமதி தேவை</translation>
<translation id="2429317896000329049">உங்கள் களத்திற்கு ஒத்திசைவு இல்லாததால், Google Chrome ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="2436117022029368436">உலாவலையும் Chromeமையும் மேம்படுத்த, Googleளுடன் தகவல்களைப் பரிமாறும்</translation>
<translation id="2467438592969358367">Google Chrome உங்கள் கடவுச்சொற்களை ஏற்ற விரும்புகிறது. இதை அனுமதிக்க, உங்கள் Windows கடவுச்சொல்லை உள்ளிடவும்.</translation>
<translation id="2485422356828889247">நிறுவல் நீக்கு</translation>
<translation id="2534507159460261402">Google Pay (Chromeக்கு நகலெடுக்கப்பட்டது)</translation>
<translation id="2535429035253759792">இந்தப் புதுப்பிப்பைப் பயன்படுத்த, Chromeஐ மீண்டும் தொடங்கும்படி உங்கள் நிர்வாகி பரிந்துரைக்கிறார்</translation>
<translation id="2580411288591421699">நடப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் அதே Google Chrome பதிப்பை நிறுவ முடியாது. Google Chrome ஐ மூடிவிட்டு மீண்டும் முயற்சி செய்க.</translation>
<translation id="2586406160782125153">வெளியேறினால், இந்தச் சாதனத்திலிருந்து உங்கள் உலாவல் தரவு நீக்கப்படும். பின்னர் தரவை மீட்டமைக்க, Chrome இல் <ph name="USER_EMAIL" /> எனும் முகவரியின் மூலம் உள்நுழையவும்.</translation>
<translation id="2588322182880276190">Chrome லோகோ</translation>
<translation id="2652691236519827073">புதிய Chrome &amp;தாவலில் இணைப்பைத் திற</translation>
<translation id="2665296953892887393">சிதைவு அறிக்கைகளையும் <ph name="UMA_LINK" /> உம் Google க்கு அனுப்புவதன் மூலம் Google Chrome ஐ மேலும் சிறப்பானதாக்க உதவவும்</translation>
<translation id="2689103672227170538">Chromeஐத் தொடங்கும் போது காண்பிக்கப்படும் பக்கத்தை இந்த நீட்டிப்பு மாற்றியுள்ளது.</translation>
<translation id="2765403129283291972">இந்தத் தளத்திற்காக மைக்ரோஃபோனை அணுக, Chromeக்கு அனுமதி தேவை</translation>
<translation id="2770231113462710648">இயல்புநிலை உலாவியாக இதை அமை:</translation>
<translation id="2799223571221894425">மீண்டும் தொடங்கு</translation>
<translation id="2847461019998147611">Google Chromeஐ இந்த மொழியில் காட்டு</translation>
<translation id="2857540653560290388">Chromeமைத் தொடங்குகிறது...</translation>
<translation id="2871893339301912279">Chrome இல் உள்நுழைந்துள்ளீர்கள்!</translation>
<translation id="2888126860611144412">Chrome அறிமுகம்</translation>
<translation id="3037838751736561277">Google Chrome பின்புலப் பயன்முறையில் இயங்குகிறது.</translation>
<translation id="3047079729301751317"><ph name="USERNAME" /> ஐத் துண்டிப்பது, இந்தச் சாதனத்தில் உள்ள உங்கள் வரலாறு, புத்தகக்குறிகள், அமைப்புகள் மற்றும் பிற Chrome தரவை அழிக்கும். உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்ட தரவு அழிக்கப்படாது, மேலும் <ph name="GOOGLE_DASHBOARD_LINK" />Google டாஷ்போர்டில்<ph name="END_GOOGLE_DASHBOARD_LINK" /> நிர்வகிக்கலாம்.</translation>
<translation id="3065168410429928842">Chrome தாவல்</translation>
<translation id="3080151273017101988">Google Chrome மூடப்பட்டிருக்கும்போது பின்புல பயன்பாடுகளை இயக்க அனுமதி</translation>
<translation id="3089968997497233615">புதிய, இன்னும் பாதுகாப்பான Google Chrome பதிப்பு தற்போது கிடைக்கிறது.</translation>
<translation id="3149510190863420837">Chrome பயன்பாடுகள்</translation>
<translation id="3180085900771989961">நிர்வாகி உங்களை Chrome இலிருந்து அகற்றி மீண்டும் சேர்க்க வேண்டும்.</translation>
<translation id="3251381707915721925"><ph name="NEW_PROFILE_NAME" /> எந்த இணையதளங்களைப் பார்க்கலாம் என்பதை அமைக்க, <ph name="BEGIN_LINK_1" /><ph name="DISPLAY_LINK" /><ph name="END_LINK_1" />க்குச் சென்று கட்டுப்பாடுகளையும் அமைப்புகளையும் உள்ளமைக்கலாம். இயல்புநிலை அமைப்புகளை மாற்றவில்லை எனில், <ph name="NEW_PROFILE_NAME" /> இணையத்தில் எல்லா தளங்களிலும் உலாவ முடியும்.
உங்கள் கணக்கை அணுகாதபடி <ph name="NEW_PROFILE_NAME" />ஐத் தடுக்க, நீங்கள் Chromeஐப் பயன்படுத்தாத போது தவறாமல் உங்கள் சுயவிவரத்தைப் பூட்டவும். இதைச் செய்ய, உலாவியின் மேல் வலது மூலையில் உள்ள சுயவிவரப் பெயரைக் கிளிக் செய்து, "வெளியேறி, குழந்தைப்பூட்டை இயக்கு" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
<ph name="BEGIN_LINK_2" />மேலும் அறிக<ph name="END_LINK_2" />
தொடர்ச்சியான வழிமுறைகளுக்கு, <ph name="ACCOUNT_EMAIL" /> இல் உங்கள் மின்னஞ்சலைப் பார்க்கவும்.</translation>
<translation id="3282568296779691940">Chrome இல் உள்நுழைக</translation>
<translation id="3360895254066713204">Chrome உதவி</translation>
<translation id="3395323229510056640">Chrome OS தொடர்பான உதவி பெறுக</translation>
<translation id="3396977131400919238">நிறுவலின்போது இயக்கமுறைமையில் பிழை ஏற்பட்டது. Google Chrome ஐ மீண்டும் பதிவிறக்குக.</translation>
<translation id="3398288718845740432">Chrome மெனுவில் மறை</translation>
<translation id="3451115285585441894">Chrome இல் சேர்க்கிறது...</translation>
<translation id="345171907106878721">உங்களை Chrome இல் சேர்க்கவும்</translation>
<translation id="3479552764303398839">இப்பொழுது இல்லை</translation>
<translation id="3503306920980160878">இந்தத் தளத்துடன் இருப்பிடத்தைப் பகிர, Chromeக்கு உங்கள் இருப்பிடத்திற்கான அணுகல் தேவை</translation>
<translation id="3582972582564653026">உங்கள் எல்லாச் சாதனங்களிலும் Chromeஐ ஒத்திசைக்கலாம், தனிப்பயனாக்கலாம்</translation>
<translation id="3622797965165704966">இப்போது உங்கள் Google கணக்குடனும், பகிரப்பட்ட கணினிகளிலும் Chrome ஐப் பயன்படுத்துவது எளிதானது.</translation>
<translation id="3637702109597584617">Google Chrome OS <ph name="TERMS_OF_SERVICE_LINK" />சேவை விதிமுறைகள்<ph name="END_TERMS_OF_SERVICE_LINK" /></translation>
<translation id="3716182511346448902">இந்தப் பக்கம் அதிகளவு நினைவகத்தைப் பயன்படுத்துவதால், Chrome அதை இடைநிறுத்தியுள்ளது.</translation>
<translation id="3718181793972440140">வெளியேறினால், இந்தச் சாதனத்திலிருந்து ஓர் உருப்படி நீக்கப்படும். பின்னர் தரவை மீட்டமைக்க, Chrome இல் <ph name="USER_EMAIL" /> எனும் முகவரியின் மூலம் உள்நுழையவும்.</translation>
<translation id="3735758079232443276">Chromeஐத் தொடங்கும் போது காண்பிக்கப்படும் பக்கத்தை, "<ph name="EXTENSION_NAME" />" நீட்டிப்பு மாற்றியுள்ளது.</translation>
<translation id="3780814664026482060">Chrome - <ph name="PAGE_TITLE" /></translation>
<translation id="3784527566857328444">Chrome இலிருந்து அகற்றுதல்...</translation>
<translation id="3844992844761326777">உங்கள் கணினியில் தீங்கிழைக்கும் மென்பொருள் உள்ளது. உங்கள் உலாவியை வழக்கம் போல் மீண்டும் செயல்படுத்துவதற்கு, Chrome அதை அகற்றி, உங்கள் அமைப்புகளை மீட்டமைக்கும்.</translation>
<translation id="386202838227397562">அனைத்து Google Chrome சாளரங்களையும் மூடி, பின்னர் முயற்சி செய்க.</translation>
<translation id="3870154837782082782">Google Inc.</translation>
<translation id="3873044882194371212">Chrome மறை&amp;நிலை சாளரத்தில் இணைப்பைத் திற</translation>
<translation id="3889417619312448367">Google Chrome ஐ நிறுவல் நீக்குக</translation>
<translation id="3898493977366060150">Google ஸ்மார்ட்ஸ் மூலம் இணையத்தில் உலாவுதல்</translation>
<translation id="4028693306634653894">Chromeக்கு விரைவாகச் செல்லவும்</translation>
<translation id="4050175100176540509">முக்கியப் பாதுகாப்பு மேம்பாடுகளும், புதிய அம்சங்களும் சமீபத்திய பதிப்பில் கிடைக்கின்றன.</translation>
<translation id="4053720452172726777">Google Chrome ஐ தனிப்பயனாக்கி கட்டுப்படுத்து</translation>
<translation id="4143243756087420366">Chrome பெயர் மற்றும் படம்</translation>
<translation id="4147555960264124640">நீங்கள் நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைகிறீர்கள், மேலும் அதன் நிர்வாகிக்கு உங்கள் Google Chrome சுயவிவரத்தின் கட்டுப்பாட்டை வழங்குகிறீர்கள். உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chrome தரவு மற்றும் பிற அமைப்புகள் நிரந்தரமாக <ph name="USER_NAME" /> உடன் இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புப்படுத்த முடியாது. <ph name="LEARN_MORE" /></translation>
<translation id="4149882025268051530">காப்பகத்தை விரிவுபடுத்துவதில் இன்ஸ்டாலர் தோல்வியுற்றது. Google Chrome ஐ மீண்டும் பதிவிறக்குக.</translation>
<translation id="424864128008805179">Chrome இலிருந்து வெளியேறவா?</translation>
<translation id="4251615635259297716">உங்கள் Chrome தரவை இந்தக் கணக்குடன் இணைக்கவா?</translation>
<translation id="4251625577313994583">iPhone இல் Chromeஐப் பெறுக</translation>
<translation id="4293420128516039005">உங்கள் எல்லாச் சாதனங்களிலும் Chromeஐ ஒத்திசைக்க மற்றும் தனிப்பயனாக்க, உள்நுழையவும்</translation>
<translation id="4328355335528187361">Google Chrome Dev (mDNS-In)</translation>
<translation id="4331809312908958774">Chrome OS</translation>
<translation id="4343195214584226067"><ph name="EXTENSION_NAME" /> நீட்டிப்பு Chrome இல் சேர்க்கப்பட்டது</translation>
<translation id="4407807842708586359">Google Chrome OS</translation>
<translation id="4458462641685292929">Google Chrome இல் ஏற்கனவே ஒரு நிறுவி செயல்பாட்டில் உள்ளது. பிறகு முயலவும்.</translation>
<translation id="4480040274068703980">உள்நுழைவதில் ஏற்பட்ட பிழைக் காரணமாக Chrome OS ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="4561051373932531560">வலையில் ஒரு தொலைபேசி எண்ணைக் கிளிக் செய்து, அதனை Skype மூலமாக அழைப்பதற்கு உங்களை Google Chrome அனுமதிக்கிறது!</translation>
<translation id="4567424176335768812">நீங்கள் <ph name="USER_EMAIL_ADDRESS" /> ஆக உள்நுழைந்துள்ளீர்கள். தற்போது உங்கள் புக்மார்க்குகள், வரலாறு மற்றும் பிற அமைப்புகளை நீங்கள் உள்நுழைந்துள்ள எல்லா சாதனங்களிலும் அணுகலாம்.</translation>
<translation id="4571503333518166079">Chrome அறிவிப்பு அமைப்புகளுக்குச் செல்</translation>
<translation id="459622048091363950">Chromeமுக்கு அணுகல் கிடைத்தவுடன், இணையதளங்கள் உங்களிடம் அணுகலைக் கோர முடியும்.</translation>
<translation id="4600710005438004015">Chrome சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கப்படவில்லை என்பதால், புதிய அம்சங்களையும் பாதுகாப்புத் திருத்தங்களையும் தவறவிடுகிறீர்கள்.</translation>
<translation id="4631713731678262610">Chrome மெனுவில் மறை</translation>
<translation id="4633000520311261472">Chrome ஐப் பாதுகாப்பானதாக்க <ph name="IDS_EXTENSION_WEB_STORE_TITLE" /> இல் பட்டியலிடப்படாத சில நீட்டிப்புகளை நாங்கள் முடக்கிவிட்டோம் மேலும் அவை உங்களுக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கலாம்.</translation>
<translation id="4664415150087723341">Google Chromeக்கான சிறப்பு பாதுகாப்புப் புதுப்பிப்பு சற்றுமுன் பயன்படுத்தப்பட்டது, அது செயல்பட இப்போது மீண்டும் தொடங்கவும் (உங்கள் தாவல்களை மீட்டமைப்போம்).</translation>
<translation id="4700157086864140907">நீங்கள் உலாவியில் தட்டச்சு செய்ததை Google சேவையகங்களுக்கு அனுப்புவதன் மூலம் Google Chrome விரைவான எழுத்துப்பிழை சரிப்பார்த்தலை வழங்குகிறது, Google தேடலில் பயன்படுத்தப்பட்ட ஒரே மாதிரியான எழுத்துப்பிழை சரிபார்த்தல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.</translation>
<translation id="4728575227883772061">குறிப்பிடப்படாத பிழையின் காரணமாக, நிறுவல் தோல்வியடைந்தது. தற்போது Google Chrome இயக்கத்தில் இருந்தால், அதை மூடிவிட்டு மீண்டும் முயற்சி செய்க.</translation>
<translation id="4750550185319565338"><ph name="PLUGIN_NAME" />ஐ இயக்க, Chromeஐ மீண்டும் தொடங்குக</translation>
<translation id="4754614261631455953">Google Chrome Canary (mDNS-In)</translation>
<translation id="4771048833395599659">இந்தக் கோப்பு ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்பதால், அதை Chrome தடுத்துள்ளது.</translation>
<translation id="4794050651896644714">விவரங்களை Chrome இல் சேமி</translation>
<translation id="4891791193823137474">பின்னணியில் Google Chrome ஐ இயக்கு</translation>
<translation id="4895437082222824641">புதிய Chrome &amp;தாவலில் இணைப்பைத் திற</translation>
<translation id="4921569541910214635">கணினியைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்களா? இப்போது நீங்கள் விரும்பும் விதத்தில் Chromeஐ அமைக்கலாம்.</translation>
<translation id="4945319281866068441">{0,plural, =1{ஒரு நாளுக்குள் Chrome OSஸை மீண்டும் தொடங்கவும்}other{# நாட்களுக்குள் Chrome OSஸை மீண்டும் தொடங்கவும்}}</translation>
<translation id="4953650215774548573">Google Chrome ஐ உங்கள் இயல்புநிலை உலாவியாக அமைக்கவும்</translation>
<translation id="495931528404527476">Chrome இல்</translation>
<translation id="4990567037958725628">Google Chrome Canary</translation>
<translation id="5028489144783860647">உங்கள் தரவை Google Chrome ஆல் ஒத்திசைக்க முடியவில்லை. உங்கள் கடவுச்சொற்றொடரைப் புதுப்பிக்கவும்.</translation>
<translation id="5062123544085870375">Chrome OSஸை மீண்டும் தொடங்கவும்</translation>
<translation id="5090044601776247154">Google Chrome 70 பதிப்பு முதல், மேற்பார்வையிடப்படும் பயனர் கணக்குகள் கிடைக்காது.</translation>
<translation id="5132929315877954718">Google Chrome க்கான சிறந்த பயன்பாடுகள், கேம்ஸ், நீட்டிப்புகள் மற்றும் தீம்களைக் கண்டறியவும்.</translation>
<translation id="5166975452760862670">Google Chrome இந்த மொழியில் காட்டப்படுகிறது</translation>
<translation id="5170938038195470297">Google Chrome இன் புத்தம் புதிய பதிப்பு என்பதால், உங்கள் சுயவிவரத்தைப் பயன்படுத்த முடியாது. சில அம்சங்கள் கிடைக்காமல் போகலாம். வேறு சுயவிவர கோப்பகத்தைக் குறிப்பிடுக அல்லது Chrome இன் புதிய பதிப்பைப் பயன்படுத்துக.</translation>
<translation id="5193136243808726294">Google Chrome OS ஆல் இந்தப் பக்கத்தைத் திறக்க முடியாது.</translation>
<translation id="5204098752394657250">Google Chrome <ph name="TERMS_OF_SERVICE_LINK" />சேவை விதிமுறைகள்<ph name="END_TERMS_OF_SERVICE_LINK" /></translation>
<translation id="5251420635869119124">எதையும் விட்டுசெல்லாமல் விருந்தினர்கள் Chrome ஐப் பயன்படுத்தலாம்.</translation>
<translation id="532046782124376502">எச்சரிக்கை: நீட்டிப்புகள் உங்கள் உலாவல் வரலாற்றைப் பதிவுசெய்வதை Google Chrome ஆல் தடுக்க முடியவில்லை. மறைநிலையில் இந்த நீட்டிப்பை முடக்க, இந்த விருப்பத்தைத் தேர்வுநீக்கவும்.</translation>
<translation id="5386244825306882791">Chromeமைத் தொடங்கும்போது அல்லது சர்வபுலத்திலிருந்து தேடலை மேற்கொள்ளும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.</translation>
<translation id="5430073640787465221">உங்கள் விருப்பத்தேர்வுகளின் கோப்பு சிதைவடைந்துள்ளது அல்லது தவறானது. உங்கள் அமைப்புகளை Google Chrome ஆல் மீட்டெடுக்க முடியவில்லை.</translation>
<translation id="5483595757826856374">{0,plural, =0{இப்போது Chrome மீண்டும் தொடங்கும்}=1{1 வினாடியில் Chrome மீண்டும் தொடங்கும்}other{# வினாடிகளில் Chrome மீண்டும் தொடங்கும்}}</translation>
<translation id="556024056938947818">Google Chrome ஆனது கடவுச்சொற்களைக் காட்ட முயற்சிக்கிறது.</translation>
<translation id="5566025111015594046">Google Chrome (mDNS-In)</translation>
<translation id="565744775970812598"><ph name="FILE_NAME" /> ஆபத்தானதாக இருக்கலாம் என்பதால் Chrome அதைத் தடுத்துள்ளது.</translation>
<translation id="5715063361988620182">{SECONDS,plural, =1{Google Chrome 1 வினாடியில் மீண்டும் தொடங்கும்}other{Google Chrome # வினாடிகளில் மீண்டும் தொடங்கும்}}</translation>
<translation id="573759479754913123">Chrome OS அறிமுகம்</translation>
<translation id="5774845247549698882">Chrome OS இந்த மொழியில் காட்டப்படுகிறது</translation>
<translation id="5795887333006832406"><ph name="PAGE_TITLE" /> - Google Chrome Canary</translation>
<translation id="5804318322022881572">Chromeஐத் தொடங்க முடியவில்லை. மீண்டும் முயலவும்.</translation>
<translation id="5877064549588274448">சேனல் மாற்றப்பட்டது. மாற்றங்களைச் செயல்படுத்த உங்கள் சாதனத்தை மீண்டும் தொடங்கவும்.</translation>
<translation id="5895138241574237353">மறுதொடக்கம்</translation>
<translation id="5906655207909574370">கிட்டத்தட்ட புதுப்பிக்கப்பட்டது! புதுப்பிப்பதை முடிக்க, சாதனத்தை மறுதொடக்கம் செய்யவும்.</translation>
<translation id="5940385492829620908">உங்களின் இணையம், புத்தகக்குறிகள் மற்றும் பிற Chrome உருப்படிகள் இங்கே உள்ளன.</translation>
<translation id="5941830788786076944">Google Chrome ஐ இயல்புநிலை உலாவியாக அமை</translation>
<translation id="6014844626092547096">தற்போது Chrome இல் உள்நுழைந்துள்ளீர்கள்! உங்கள் நிர்வாகியால் ஒத்திசைவு முடக்கப்பட்டுள்ளது.</translation>
<translation id="6040143037577758943">மூடு</translation>
<translation id="6070348360322141662">கூடுதல் பாதுகாப்பிற்கு, Google Chrome உங்கள் தரவை என்கிரிப்ட் செய்யும்</translation>
<translation id="6113794647360055231">Chrome இன்னும் சிறப்படைந்துள்ளது</translation>
<translation id="6169866489629082767"><ph name="PAGE_TITLE" /> - Google Chrome</translation>
<translation id="6173637689840186878"><ph name="PAGE_TITLE" /> - Google Chrome பீட்டா</translation>
<translation id="61852838583753520">&amp;Chrome OS ஐப் புதுப்பி</translation>
<translation id="6235018212288296708">mDNS ட்ராஃபிக்கை அனுமதிப்பதற்கான, Google Chrome க்கான உள்வரும் விதி.</translation>
<translation id="6291089322031436445">Chrome Dev பயன்பாடுகள்</translation>
<translation id="6291549208091401781">உங்கள் கணினியில் ஏற்கனவே எல்லாப் பயனர்களுக்கும் Google Chrome நிறுவப்பட்டுள்ளது.</translation>
<translation id="6338556085225130112">Google Chromeஐப் புதுப்பிக்கிறது</translation>
<translation id="6368958679917195344">கூடுதலான <ph name="BEGIN_LINK_CROS_OSS" />ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்களால்<ph name="END_LINK_CROS_OSS" /> Chrome OS ஐ உருவாக்குவது சாத்தியமானது.</translation>
<translation id="6468844726266617801">{0,plural, =1{ஒரு நாளுக்குள் Chromeமை மீண்டும் தொடங்கவும்}other{# நாட்களுக்குள் Chromeமை மீண்டும் தொடங்கவும்}}</translation>
<translation id="6515495397637126556"><ph name="PAGE_TITLE" /> - Google Chrome Dev</translation>
<translation id="6566149418543181476">Google Chromeஐப் புதுப்பிக்கிறது (<ph name="PROGRESS_PERCENT" />)</translation>
<translation id="6598387184982954187">உங்கள் Chrome விஷயங்களை ஒத்திசைக்க <ph name="PROFILE_EMAIL" /> ஐப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் ஒத்திசைவு விருப்பத்தேர்வைப் புதுப்பிக்க அல்லது Google கணக்கில்லாமல் Chrome ஐப் பயன்படுத்த, <ph name="SETTINGS_LINK" /> ஐப் பார்வையிடவும்.</translation>
<translation id="6600954340915313787">Chromeக்கு நகலெடுக்கப்பட்டது</translation>
<translation id="6634887557811630702">Google Chrome புதுப்பித்த நிலையில் உள்ளது.</translation>
<translation id="6676384891291319759">இணையத்தை அணுகுதல்</translation>
<translation id="6679975945624592337">பின்னணியில் Google Chromeஐ இயங்க அனுமதி</translation>
<translation id="677276454032249905">Chrome இலிருந்து வெளியேறவா?</translation>
<translation id="683440813066116847">mDNS ட்ராஃபிக்கை அனுமதிப்பதற்கான, Google Chrome Canary க்கான உள்வரும் விதி.</translation>
<translation id="686561893457936865">Chromeஐ எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்லலாம்</translation>
<translation id="6885412569789873916">Chrome பீட்டா பயன்பாடுகள்</translation>
<translation id="6964107240822114422">{0,plural, =0{Chrome புதுப்பிப்பு உள்ளது}=1{Chrome புதுப்பிப்பு உள்ளது}other{Chrome புதுப்பிப்பு # நாட்களாக இருக்கிறது}}</translation>
<translation id="6967962315388095737">mDNS ட்ராஃபிக்கை அனுமதிக்க, Google Chrome பீட்டாவுக்கான உள்வரும் விதி.</translation>
<translation id="6970811910055250180">உங்கள் சாதனம் புதுப்பிக்கப்படுகிறது...</translation>
<translation id="6982337800632491844">இந்தச் சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு முன் பின்வரும் சேவை விதிமுறைகளைப் படித்து ஏற்றுக்கொள்வது <ph name="DOMAIN" /> க்கு அவசியமாகும். இந்த விதிமுறைகளானது Google Chrome OS விதிமுறைகளை விரிவாக்கவோ, மாற்றவோ அல்லது கட்டுப்படுத்தவோ செய்யாது.</translation>
<translation id="6989339256997917931">Google Chrome புதுப்பிக்கப்பட்டது, ஆனால் இதை நீங்கள் குறைந்தபட்சம் 30 நாட்களாகப் பயன்படுத்தவில்லை.</translation>
<translation id="7023651421574588884">ஒரு புதுப்பிப்பைப் பயன்படுத்த, Chrome OSஸை மீண்டும் தொடங்குமாறு உங்கள் நிர்வாகி கோருகிறார்</translation>
<translation id="7098166902387133879">Google Chrome உங்கள் மைக்ரோஃபோனைப் பயன்படுத்துகிறது.</translation>
<translation id="7106741999175697885">செயல் நிர்வாகி - Google Chrome</translation>
<translation id="7164397146364144019">பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் சாத்தியமுள்ள செயல்பாடு குறித்த விவரங்களைத் தானாகவே Google க்கு அனுப்புவதன் மூலம், Chrome ஐ மேலும் பாதுகாப்பானதாகவும், பயன்படுத்துவதற்கு எளிதானதாகவும் மாற்ற உதவவும்.</translation>
<translation id="7242029209006116544">நீங்கள் நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைகிறீர்கள், மேலும் அதன் நிர்வாகிக்கு உங்கள் Google Chrome சுயவிவரத்தின் கட்டுப்பாட்டை வழங்குகிறீர்கள். உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chrome தரவு மற்றும் பிற அமைப்புகள் நிரந்தரமாக <ph name="USER_NAME" /> உடன் இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புபடுத்த முடியாது. விரும்பினால், உங்களுடைய நடப்பு Chrome தரவைத் தனிப்பட்ட முறையில் வைத்திருக்க நீங்கள் புதிய சுயவிவரத்தை உருவாக்கலாம். <ph name="LEARN_MORE" /></translation>
<translation id="7296210096911315575">பயன்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த முக்கியத் தகவல்</translation>
<translation id="7308322188646931570">கோப்புகளைப் பதிவிறக்க Chromeக்குச் சேமிப்பிட அணுகல் தேவை</translation>
<translation id="7330164299247909639">அங்கீகாரச் சான்றிதழ் தோல்வி. மீண்டும் Google Chrome இல் <ph name="USER_NAME" /> ஆக உள்நுழையவும் அல்லது நிர்வாகியைத் தொடர்புகொண்டு, கூடுதல் தகவலைப் பெறவும். <ph name="ADDITIONAL_EXPLANATION" /></translation>
<translation id="7339898014177206373">புதிய சாளரம்</translation>
<translation id="7398801000654795464">Chrome இல் <ph name="USER_EMAIL_ADDRESS" /> ஆக உள்நுழைந்திருந்தீர்கள். மீண்டும் உள்நுழைய அதே கணக்கைப் பயன்படுத்தவும்.</translation>
<translation id="7408085963519505752">Chrome OS விதிமுறைகள்</translation>
<translation id="7419046106786626209">உங்கள் களத்திற்கு ஒத்திசைவு கிடைக்கவில்லை என்பதால், Chrome OS ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="7459554271817304652">உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட உலாவி அம்சங்களை வலையில் சேமிக்க, ஒத்திசைவை அமைத்து, எந்த கணினியில் உள்ள Google Chromium இலிருந்தும் அவற்றை அணுகலாம்.</translation>
<translation id="7473136999113284234">Chrome தானாகவே புதுப்பித்துக்கொள்வதால், எப்போதுமே புதிய பதிப்பைப் பெறுவீர்கள்.</translation>
<translation id="7486227612705979895">முகவரிப் பட்டியில் பரிந்துரைகளை வழங்க, Chrome உங்கள் இயக்ககத்தை அணுகும்</translation>
<translation id="7535429826459677826">Google Chrome Dev</translation>
<translation id="7552219221109926349">Chrome OSஐ இந்த மொழியில் காட்டு</translation>
<translation id="7561940363513215021">{0,plural, =1{1 நிமிடத்தில் Chrome மீண்டும் தொடங்கும்}other{# நிமிடங்களில் Chrome மீண்டும் தொடங்கும்}}</translation>
<translation id="7589360514048265910">Mac OS X 10.9 இனி ஆதரிக்கப்படாது என்பதால், இந்தக் கணினி இனி Google Chrome புதுப்பிப்புகளைப் பெறாது.</translation>
<translation id="7592736734348559088">உங்கள் கணக்கின் உள்நுழைவு விவரங்கள் காலாவதியாகிவிட்டதால் உங்கள் தரவை Google Chrome ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="7626032353295482388">Chrome க்கு வருக</translation>
<translation id="7651907282515937834">Chrome Enterprise லோகோ</translation>
<translation id="7747138024166251722">தற்காலிக டைரக்டரியை நிறுவியால் உருவாக்க முடியவில்லை. வட்டு இடம் காலியாக உள்ளதா, மென்பொருளை நிறுவுவதற்கு தகுந்த அனுமதி உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.</translation>
<translation id="7756122083761163394">இவரின் உலாவல் தரவு சாதனத்திலிருந்து நீக்கப்படும். தரவை மீட்டெடுக்க, Chrome இல் $2 ஆக உள்நுழையவும்.</translation>
<translation id="7761834446675418963">Chrome ஐத் திறந்து, உலாவலைத் தொடங்க உங்கள் பெயரைக் கிளிக் செய்யவும்.</translation>
<translation id="7781002470561365167">Google Chrome இன் புதிய பதிப்பு இருக்கின்றது.</translation>
<translation id="7787950393032327779">இந்தச் சுயவிவரமானது மற்றொரு கணினியில் (<ph name="HOST_NAME" />) மற்றொரு Google Chrome செயல்முறையால் (<ph name="PROCESS_ID" />) பயன்படுத்தப்படுவதாகத் தோன்றுகிறது. Chrome, இந்தச் சுயவிவரத்தைப் பூட்டியுள்ளதால், இது சிதைவடையாது. இந்தச் சுயவிவரத்தை மற்ற செயல்முறைகள் பயன்படுத்தவில்லை என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால், நீங்கள் சுயவிவரத்தைப் பூட்டுநீக்கி, Chrome ஐ மீண்டும் துவங்கலாம்.</translation>
<translation id="7808348361785373670">Chrome இலிருந்து அகற்றுதல்...</translation>
<translation id="7825851276765848807">குறிப்பிடப்படாத பிழையின் காரணமாக, நிறுவல் தோல்வியடைந்தது. தயவுசெய்து Google Chrome ஐ மீண்டும் பதிவிறக்குக.</translation>
<translation id="7855730255114109580">Google Chrome புதுப்பித்த நிலையில் உள்ளது</translation>
<translation id="7888186132678118370">பணிப்பட்டியில் Chromeஐப் பொருத்தவும்</translation>
<translation id="7890208801193284374">நீங்கள் கணினியைப் பகிர்ந்தால், நண்பர்களும் குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் உலாவலாம், மேலும் Chrome ஐ அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம்.</translation>
<translation id="7896673875602241923">இதற்கு முன்னர் ஒருவர் இந்தக் கணினியிலுள்ள Chrome இல் <ph name="ACCOUNT_EMAIL_LAST" /> எனும் முகவரியைப் பயன்படுத்தி உள்நுழைந்திருந்தார். உங்கள் தகவலைத் தனிப்பட்டதாக வைத்திருக்க, புதிய Chrome பயனரை உருவாக்கவும்.</translation>
<translation id="7908168227788431038">கிட்டத்தட்ட புதுப்பிக்கப்பட்டது! புதுப்பிப்பதை முடிக்க, Google Chromeஐ மீண்டும் தொடங்கவும்.</translation>
<translation id="7962410387636238736">Windows XP மற்றும் Windows Vista ஆகியவை இனி ஆதரிக்கப்படாது என்பதால் இந்தக் கணினி இனி Google Chrome புதுப்பிப்புகளைப் பெறாது</translation>
<translation id="8005540215158006229">Chrome தயாராகிவிட்டது.</translation>
<translation id="8008534537613507642">Chrome ஐ மீண்டும்நிறுவு</translation>
<translation id="8030318113982266900">உங்கள் சாதனத்தை <ph name="CHANNEL_NAME" /> சேனலுக்குப் புதுப்பிக்கிறது...</translation>
<translation id="8032142183999901390">Chrome இலிருந்து உங்கள் கணக்கை அகற்றிய பின்னர், மாற்றங்களைச் செயல்படுத்த உங்கள் திறந்த தாவல்களை மீண்டும் ஏற்ற வேண்டியிருக்கலாம்.</translation>
<translation id="8077352834923175128">இந்தப் புதுப்பிப்பைப் பயன்படுத்த, Chrome OSஸை மீண்டும் தொடங்குமாறு உங்கள் நிர்வாகி கோருகிறார்</translation>
<translation id="8129812357326543296">&amp;Google Chrome அறிமுகம்</translation>
<translation id="8179874765710681175">உங்கள் மொபைலில் Chromeஐ நிறுவவும். மொபைலுக்கு SMS ஒன்றை அனுப்புவோம்.</translation>
<translation id="8183957050892517584">Chrome உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாப்பாகச் சேமிக்கும் என்பதால் அவற்றை மீண்டும் உள்ளிட வேண்டியதில்லை.</translation>
<translation id="8226081633851087288">{0,plural, =0{இப்போது Chrome OS மீண்டும் தொடங்கும்}=1{1 வினாடியில் Chrome OS மீண்டும் தொடங்கும்}other{# வினாடிகளில் Chrome OS மீண்டும் தொடங்கும்}}</translation>
<translation id="825412236959742607">இந்தப் பக்கம் அதிகளவு நினைவகத்தைப் பயன்படுத்துவதால், Chrome சில உள்ளடக்கங்களை அகற்றியது.</translation>
<translation id="8255190535488645436">Google Chrome உங்கள் கேமராவையும் மைக்ரோஃபோனையும் பயன்படுத்துகிறது.</translation>
<translation id="8286862437124483331">Google Chrome கடவுச்சொற்களைக் காண்பிக்க முயற்சிக்கிறது. இதை அனுமதிக்க உங்கள் Windows கடவுச்சொல்லைத் தட்டச்சு செய்யவும்.</translation>
<translation id="8290100596633877290">அச்சச்சோ! Google Chrome செயலிழந்தது. இப்போது மீண்டும் தொடங்கவா?</translation>
<translation id="8342675569599923794">இந்தக் கோப்பு ஆபத்தானது என்பதால், அதை Chrome தடுத்துள்ளது.</translation>
<translation id="8380166467911888159">எழுத்துப் பிழைகளைச் சரிசெய்ய, Chrome நீங்கள் உரைப் புலங்களில் உள்ளிடும் உரைகளை Googleளுக்கு அனுப்பும்</translation>
<translation id="840084489713044809">Google Chrome உங்கள் கடவுச்சொற்களை ஏற்ற விரும்புகிறது.</translation>
<translation id="8406086379114794905">Chrome ஐ மேலும் சிறப்பாக்க உதவவும்</translation>
<translation id="8455999171311319804">விருப்பத்தேர்வுக்குரியது: பிழை அறிக்கையையும் உபயோகத் தரவையும் Googleக்குத் தானாக அனுப்புவதன் மூலம், Chrome OSஐ இன்னும் சிறப்பாக்க உதவவும்.</translation>
<translation id="8478823064122749032">உங்கள் மொபைலில் Chromeஐ நிறுவவும். கணக்கின் மீட்பு மொபைல் எண்ணுக்கு SMS ஒன்றை அனுப்புவோம்: <ph name="PHONE_NUMBER" /></translation>
<translation id="8521348052903287641">mDNS ட்ராஃபிக்கை அனுமதிக்க, Google Chrome Devக்கான உள்வரும் விதி.</translation>
<translation id="8540666473246803645">Google Chrome</translation>
<translation id="8547799825197623713">Chrome பயன்பாட்டுத் துவக்கி Canary</translation>
<translation id="8556340503434111824">Google Chrome இன் புதிய பதிப்பு கிடைக்கிறது, அது முன்னெப்போதையும் விட விரைவானது.</translation>
<translation id="8568392309447938879">பயன்பாடுகளைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் Chrome இல் உள்நுழைந்திருக்க வேண்டும். இது எல்லா சாதனங்களிலும் உங்கள் பயன்பாடுகள், புத்தகக்குறிகள், வரலாறு, கடவுச்சொற்கள் மற்றும் பிற அமைப்புகள் ஆகியவற்றை ஒத்திசைக்க Chrome ஐ அனுமதிக்கிறது.</translation>
<translation id="8606668294522778825">உங்கள் உலாவல் அனுபவத்தை மேம்படுத்த இணைய சேவைகளை Google Chrome பயன்படுத்தலாம். விருப்பத்திற்கேற்ப இந்தச் சேவைகளை நீங்கள் முடக்கலாம். <ph name="BEGIN_LINK" />மேலும் அறிக<ph name="END_LINK" /></translation>
<translation id="8614913330719544658">Google Chrome பதிலளிக்கவில்லை. இப்போது மீண்டும் தொடங்கவா?</translation>
<translation id="8667808506758191620">உங்கள் <ph name="DEVICE_TYPE" /> புதுப்பித்த நிலையில் உள்ளது.</translation>
<translation id="8669527147644353129">Google Chrome உதவி</translation>
<translation id="8679801911857917785">Chrome ஐத் தொடங்கும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.</translation>
<translation id="870251953148363156">&amp;Google Chrome ஐப் புதுப்பி</translation>
<translation id="873133009373065397">இயல்புநிலை உலாவியைக் கண்டறியவோ அமைக்கவோ Google Chrome ஆல் முடியவில்லை</translation>
<translation id="8736674169840206667">புதுப்பிப்பைப் பயன்படுத்த, Chromeஐ மீண்டும் தொடங்கும்படி உங்கள் நிர்வாகி சொல்கிறார்</translation>
<translation id="8791470158600044404">{0,plural, =1{1 நிமிடத்தில் Chrome OS மீண்டும் தொடங்கும்}other{# நிமிடங்களில் Chrome OS மீண்டும் தொடங்கும்}}</translation>
<translation id="8796108026289707191">இப்போது Google Chromeஐ மீண்டும் தொடங்க வேண்டும்.</translation>
<translation id="8823341990149967727">Chrome காலாவதியானது</translation>
<translation id="884296878221830158">Chrome ஐத் தொடங்கும்போது அல்லது முகப்புப் பொத்தானைக் கிளிக் செய்யும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.</translation>
<translation id="8862326446509486874">கணினி-சார்ந்த நிறுவலுக்கான முறையான உரிமைகள் உங்களிடம் இல்லை. அதனால் நிர்வாகியாக மீண்டும் நிறுவலை இயக்க முயற்சி செய்க.</translation>
<translation id="8914504000324227558">Chrome ஐ மீண்டும் தொடங்கு</translation>
<translation id="9026991721384951619">உங்கள் கணக்கின் உள்நுழைவு விவரங்கள் காலாவதியாகிவிட்டதால், உங்கள் தரவை Chrome OS ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="9067395829937117663">Windows 7 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் மட்டுமே Google Chrome இயங்கும்.</translation>
<translation id="9084668267983921457">அங்கீகாரச் சான்றிதழ் தோல்வி. மீண்டும் Google Chrome இல் உள்நுழையவும் அல்லது நிர்வாகியைத் தொடர்புகொண்டு, கூடுதல் தகவலைப் பெறவும். <ph name="ADDITIONAL_EXPLANATION" /></translation>
<translation id="909149346112452267">{0,plural, =1{1 மணிநேரத்தில் Chrome OS மீண்டும் தொடங்கும்}other{# மணிநேரத்தில் Chrome OS மீண்டும் தொடங்கும்}}</translation>
<translation id="911206726377975832">உங்கள் உலாவுதல் தரவையும் நீக்க வேண்டுமா?</translation>
<translation id="9138603949443464873">உங்கள் மாற்றங்களைச் செயல்படுத்த, Chromeமை மீண்டும் தொடங்கவும்</translation>
<translation id="919706545465235479">ஒத்திசைவைத் தொடங்க, Chromeஐப் புதுப்பிக்கவும்</translation>
<translation id="924447568950697217">Chromeஐ இயல்பு உலாவியாக அமைக்கவும்</translation>
<translation id="989369509083708165">உங்கள் இயல்புநிலை உலாவி Google Chrome ஆகும்</translation>
</translationbundle>