blob: 01a1b813b7d770735013a30186a38ad3355a2b2e [file] [log] [blame]
<?xml version="1.0" ?>
<!DOCTYPE translationbundle>
<translationbundle lang="ta">
<translation id="104962181688258143">கோப்புகள் பயன்பாட்டைத் திறக்கும்</translation>
<translation id="1122869341872663659"><ph name="QUERY" />க்கான <ph name="N" /> தேடல் முடிவுகளைக் காட்டுகிறது</translation>
<translation id="1195667586424773550">தாவலின் முகவரிப் பட்டிக்கு இணைப்பை இழுக்கவும்</translation>
<translation id="1204450209689312104">புதிய சாளரத்தை மறைநிலையில் திறக்கும்</translation>
<translation id="1251638888133819822">முழுத்திரைப் பெரிதாக்கியை இயக்கும்/முடக்கும்</translation>
<translation id="1290373024480130896"><ph name="MODIFIER1" /><ph name="SEPARATOR1" /><ph name="MODIFIER2" /><ph name="SEPARATOR2" /><ph name="MODIFIER3" /><ph name="SEPARATOR3" /><ph name="KEY" /></translation>
<translation id="1293699935367580298">Esc</translation>
<translation id="1299858300159559687">உங்கள் தற்போதைய பக்கத்தை அச்சிடும்</translation>
<translation id="1383876407941801731">தேடல்</translation>
<translation id="1454364489140280055"><ph name="CTRL" /><ph name="SEPARATOR1" /><ph name="SHIFT1" /><ph name="SEPARATOR2" /><ph name="G" /> அல்லது <ph name="SHIFT2" /><ph name="SEPARATOR3" /><ph name="ENTER" /></translation>
<translation id="1477442857810932985">வரியின் இறுதிக்குச் செல்லும்</translation>
<translation id="1510238584712386396">துவக்கி</translation>
<translation id="152892567002884378">ஒலியளவை அதிகரிக்கும்</translation>
<translation id="1560480564179555003"><ph name="SHIFT" /><ph name="SEPARATOR1" /><ph name="ALT" /><ph name="SEPARATOR2" /><ph name="L" />, பின்னர் <ph name="ESC" />ஐ அழுத்தவும்</translation>
<translation id="1652741121070700329">முந்தைய சொல்லின் தொடக்கத்திற்கு நகர்த்தும்</translation>
<translation id="1671169355475348905">முந்தைய மொழியின் உள்ளீட்டு முறைக்கு மாற்றும்</translation>
<translation id="1679841710523778799">ஒளிர்வை அதிகரிக்கும்</translation>
<translation id="168356808214100546"><ph name="ALT" />ஐ அழுத்திப் பிடித்து, நீங்கள் திறக்க விரும்பும் சாளரத்திற்குச் செல்லும் வரை <ph name="TAB" />ஐத் தட்டி, பின்னர் விடுவிக்கவும்.</translation>
<translation id="169515659049020177">Shift</translation>
<translation id="1732295673545939435"><ph name="MODIFIER1" /><ph name="SEPARATOR1" /><ph name="MODIFIER2" /><ph name="SEPARATOR2" /><ph name="KEY" /></translation>
<translation id="1733525068429116555">முகவரிப் பட்டியில் உங்கள் உள்ளீட்டில் www., .com ஆகியவற்றைச் சேர்த்து, பின்னர் பக்கத்தைத் திறக்கும்</translation>
<translation id="1920446759863417809"><ph name="SHIFT1" /><ph name="SEPARATOR1" /><ph name="ALT" /><ph name="SEPARATOR2" /><ph name="L" />, பின்னர் <ph name="SHIFT2" /><ph name="SEPARATOR3" /><ph name="TAB" /> அல்லது <ph name="LEFT" />ஐ அழுத்தவும்</translation>
<translation id="1996162290124031907">அடுத்த தாவலுக்குச் செல்லும்</translation>
<translation id="2010818616644390445">சாளரத்தில் கடைசித் தாவலுக்குச் செல்லும்</translation>
<translation id="2040706009561734834">தொடக்கியைத் திறக்கும்/மூடும்</translation>
<translation id="2088054208777350526">கீபோர்ட் ஷார்ட்கட்களைத் தேடவும்</translation>
<translation id="2125211348069077981"><ph name="ALT" /><ph name="SEPARATOR" /><ph name="E" /> அல்லது <ph name="F" /></translation>
<translation id="2145908266289632567">உரைத் திருத்தம்</translation>
<translation id="215292019801409139"><ph name="SEARCH" /><ph name="SEPARATOR" /> 1 முதல் = வரை</translation>
<translation id="2181097965834437145">புக்மார்க் பட்டியைக் காட்டும் அல்லது மறைக்கும்</translation>
<translation id="2185166372312820725">முந்தைய தாவலுக்குச் செல்லும்</translation>
<translation id="2194790690264064655"><ph name="CTRL" />ஐ அழுத்தி, இணைப்பைக் கிளிக் செய்யவும்</translation>
<translation id="2382644247745281995">தற்போதைய விசைப்பலகைத் தளவமைப்புக்கு ஆதரிக்கப்படாது</translation>
<translation id="2397416548179033562">Chrome மெனுவைக் காட்டு</translation>
<translation id="2424073332829844142">கேப்ஸ்லாக்கை இயக்கும் மற்றும் முடக்கும்</translation>
<translation id="2441202986792279177">சாளரங்களுக்கிடையே விரைவாக மாற்றும்</translation>
<translation id="2454251766545114447">காட்சியின் அளவைச் சிறிதாக்கும்</translation>
<translation id="2478303094958140141">ChromeVoxஐ (பேச்சுவடிவக் கருத்து) இயக்கும் அல்லது முடக்கும்</translation>
<translation id="2515586267016047495">Alt</translation>
<translation id="2530339807289914946">இணையப் பக்கத்தில் கீழே செல்லும்</translation>
<translation id="2574014812750545982">பக்கத்தில், இயல்பான அளவிற்குக் காட்சியை மீட்டமைக்கும்</translation>
<translation id="2596078834055697711">சாளரத்தை ஸ்கிரீன்ஷாட் எடுக்கும்</translation>
<translation id="2685170433750953446"><ph name="SHIFT" /><ph name="SEPARATOR1" /><ph name="ALT" /><ph name="SEPARATOR2" /><ph name="L" />, பின்னர் <ph name="TAB" /> அல்லது <ph name="RIGHT" />ஐ அழுத்தவும்</translation>
<translation id="2687057317448262550">அடுத்த மொழியின் உள்ளீட்டு முறைக்கு மாற்றும்</translation>
<translation id="2699509451653686398">உங்கள் தற்போதைய இணையப் பக்கத்தை புக்மார்க்காகச் சேமிக்கும்</translation>
<translation id="2750942583782703988">உங்கள் தற்போதைய பக்கத்தை மீண்டும் ஏற்றும்</translation>
<translation id="2764005613199379871">தேடல் முகவரிப் பட்டியில் ஃபோகஸ் செய்யும்</translation>
<translation id="2789868185375229787">பக்கத்தைச் சிறிதாக்கிக் காட்டும்</translation>
<translation id="2804480015716812239"><ph name="ALT" />ஐ அழுத்தி, இணைப்பைக் கிளிக் செய்யவும்</translation>
<translation id="2830827904629746450">சாளரத்தை வலதுபுறத்தில் டாக் செய்யும்</translation>
<translation id="2840766858109427815">அடுத்த பக்கத்திற்குச் செல்லும்</translation>
<translation id="2872353916818027657">முதன்மை மானிட்டர்களை இடம் மாற்று</translation>
<translation id="2914313326123580426">டெவெலப்பர் கருவிகள் பேனலைக் காட்டும் அல்லது மறைக்கும்</translation>
<translation id="292495055542441795">முழுத்திரைக்குச் செல்லும்/வெளியேறும்</translation>
<translation id="3020183492814296499">குறுக்குவழிகள்</translation>
<translation id="3084301071537457911">உங்கள் ஷெல்ஃபில் அடுத்த உருப்படியைத் தனிப்படுத்தும்</translation>
<translation id="309173601632226815">உங்கள் ஷெல்ஃபில் தொடக்கிப் பொத்தானைத் தனிப்படுத்தும்</translation>
<translation id="3105917916468784889">ஸ்கிரீன் ஷாட்டை எடுக்கும்</translation>
<translation id="3126026824346185272">Ctrl</translation>
<translation id="3140353188828248647">முகவரிப் பட்டியைக் கவனித்திடுங்கள்</translation>
<translation id="3256109297135787951">உங்கள் ஷெல்ஃபில் உருப்படியைத் தனிப்படுத்தியதை அகற்றும்</translation>
<translation id="3288816184963444640">தற்போதைய சாளரத்தை மூடும்</translation>
<translation id="3407560819924487926">செயல் நிர்வாகியைத் திறக்கும்</translation>
<translation id="3422679037938588196">உங்கள் தேடலுக்கான முந்தைய பொருத்தத்திற்குச் செல்லும்</translation>
<translation id="344577624355799426"><ph name="ALT" /> அல்லது <ph name="SEARCH" /><ph name="SEPARATOR" /><ph name="DOWN" /></translation>
<translation id="353037708190149633">உங்கள் தற்போதைய சாளரத்தில் உள்ள எல்லா திறந்த பக்கங்களையும் புக்மார்க்குகளாக புதிய கோப்புறையில் சேமிக்கும்</translation>
<translation id="355103131818127604">இணைப்பை புதிய தாவலாகப் பின்புலத்தில் திறக்கும்</translation>
<translation id="3622741593887335780">பெரிதாக்கும் (டாக் செய்யப்பட்டிருக்கும்போது அல்லது முழுத்திரைப் பெரிதாக்கிகள் இயக்கப்பட்டிருக்கும்போது)</translation>
<translation id="3649256019230929621">சாளரத்தை சிறிதாக்கு</translation>
<translation id="3655154169297074232">தாவல்களும் சாளரங்களும்</translation>
<translation id="3668361878347172356">உங்கள் கடைசிச் செயலை மீண்டும்செய்யும்</translation>
<translation id="3710784500737332588">உதவி மையத்தைத் திறக்கும்</translation>
<translation id="3720939646656082033">இணைப்பை புதிய தாவலாகத் திறந்து, அந்தத் தாவலுக்கும் மாற்றும்</translation>
<translation id="3725795051337497754">தற்போதைய தாவலை மூடும்</translation>
<translation id="3751033133896282964">உங்கள் கடைசிச் செயலைச் செயல்தவிர்க்கும்</translation>
<translation id="3792178297143798024">உங்கள் ஷெல்ஃபில் தனிப்படுத்தப்பட்ட உருப்படியைத் திறக்கும்</translation>
<translation id="379295446891231126"><ph name="CTRL" /><ph name="SEPARATOR" /> 1 முதல் 8 வரை</translation>
<translation id="3837047332182291558">விசைப்பலகையைப் பிரகாசமாக்கும் (பின்னணி வெளிச்சம் கொண்ட விசைப்பலகைகளுக்கு மட்டும்)</translation>
<translation id="3976863468609830880">உங்கள் ஷெல்ஃபில் கடைசி ஐகானைக் கிளிக் செய்யும்</translation>
<translation id="3994783594793697310">இயல்பான அளவிற்குக் காட்சியை மீட்டமைக்கும்</translation>
<translation id="4026843240379844265">செயலில் உள்ள சாளரத்தைத் திரைகளுக்கு இடையே நகர்த்தும்</translation>
<translation id="4035482366624727273">பக்கத்தில் உள்ள எல்லாவற்றையும் தேர்ந்தெடுக்கும்</translation>
<translation id="4060703249685950734">நீங்கள் கடையாக மூடிய தாவல் அல்லது சாளரத்தை மீண்டும் திறக்கும்</translation>
<translation id="4090342722461256974"><ph name="ALT" /><ph name="SEPARATOR" /><ph name="SHIFT" />ஐ அழுத்திப் பிடித்து, நீங்கள் திறக்க விரும்பும் சாளரத்திற்குச் செல்லும் வரை <ph name="TAB" />ஐத் தட்டி, பின்னர் விடுவிக்கவும்.</translation>
<translation id="4092538597492297615">தேர்ந்தெடுத்த உள்ளடக்கத்தைக் கிளிப்போர்டிற்கு நகலெடுக்கும்</translation>
<translation id="4101772068965291327">முகப்புப் பக்கத்தைத் திற</translation>
<translation id="4123108089450197101">இணைப்பை புக்மார்க்காகச் சேமிக்கும்</translation>
<translation id="4141203561740478845">முகவரிப் பட்டியைக் கொண்ட வரிசையைத் தனிப்படுத்தும்</translation>
<translation id="4148761611071495477"><ph name="CTRL" /><ph name="SEPARATOR" /><ph name="G" /> அல்லது <ph name="ENTER" /></translation>
<translation id="4240486403425279990">மேலோட்டப் பயன்முறை</translation>
<translation id="4382340674111381977">முந்தைய பக்கத்திற்குச் செல்லும்</translation>
<translation id="4472417192667361414">கணினி &amp; காட்சி அமைப்புகள்</translation>
<translation id="4556221320735744018">கீபோர்ட் ஷார்ட்கட் உதவியைக் காட்டும்</translation>
<translation id="4628718545549558538">உங்கள் கணக்கின் படம் தோன்றக்கூடிய நிலைப் பகுதியைத் திறக்கும்</translation>
<translation id="4642092649622328492">பகுதியளவு ஸ்கிரீன்ஷாட்டை எடுக்கும்</translation>
<translation id="4698850295812410683">ஸ்டைலஸ் கருவிகளைக் காட்டும்</translation>
<translation id="4801989101741319327">அடுத்த சொல்லின் முடிவுக்கு நகர்த்தும்</translation>
<translation id="4916163929714267752">இணைப்பை புதிய சாளரத்தில் திறக்கும்</translation>
<translation id="5030659775136592441">புத்தகக்குறி நிர்வாகியைக் காட்டும்</translation>
<translation id="5034421018520995080">பக்கத்தின் மேல்பக்கத்திற்குச் செல்லும்</translation>
<translation id="5042305953558921026">மேலோட்டப் பயன்முறை விசை</translation>
<translation id="5104462712192763270">உங்கள் தற்போதைய பக்கத்தைச் சேமிக்கும்</translation>
<translation id="5121628974188116412">பக்கத்தின் கீழ்ப்பக்கத்திற்குச் செல்லும்</translation>
<translation id="5222676887888702881">வெளியேறு</translation>
<translation id="5236674127086649162">தற்காலிக சேமிப்பு உள்ளடக்கத்தைப் பயன்படுத்தாமல் உங்கள் தற்போதைய பக்கத்தை மீண்டும் ஏற்றும்</translation>
<translation id="526651782186312376">வரியின் தொடக்கத்தில் உள்ள உரையைத் தேர்ந்தெடுக்கும்</translation>
<translation id="5316716239522500219">மானிட்டர்களைப் பிரதிபலி</translation>
<translation id="539072479502328326">டாக் செய்த பெரிதாக்கியை இயக்கும்/முடக்கும்</translation>
<translation id="5541719484267030947">தாவலை இழுக்கும் போது, <ph name="ESC" />ஐ அழுத்தவும்</translation>
<translation id="5554139136362089836">தற்போதைய பக்கத்தில் தேடும்</translation>
<translation id="5563050856984839829"><ph name="CTRL" /><ph name="SEPARATOR" /><ph name="SHIFT" />ஐ அழுத்தி, இணைப்பைக் கிளிக் செய்யவும்</translation>
<translation id="561814908794220892">புதிய தாவலில் இணையப் பக்கத்தைத் திறக்கும்</translation>
<translation id="5710621673935162997"><ph name="CTRL" /><ph name="SEPARATOR1" /><ph name="L" /> அல்லது <ph name="ALT" /><ph name="SEPARATOR2" /><ph name="D" /></translation>
<translation id="5757111373163288447">தாவலில் இணைப்பைத் திறக்கும்</translation>
<translation id="5757474750054631686">விசைப்பலகையை மங்கலாக்கும் (பின்னணி வெளிச்சம் கொண்ட விசைப்பலகைகளுக்கு மட்டும்)</translation>
<translation id="587531134027443617">முந்தைய சொல்லை நீக்கும்</translation>
<translation id="5899919361772749550">டெவெலப்பர் கருவிகள் கன்சோலைக் காட்டும் அல்லது மறைக்கும்</translation>
<translation id="5921745308587794300">சாளரத்தைச் சுழற்றும்</translation>
<translation id="6022924867608035986">தேடல்பெட்டியிலிருக்கும் உரையை அழிக்கும்</translation>
<translation id="6045998054441862242">அதிக ஒளி மாறுபாட்டுப் பயன்முறையை இயக்கும்</translation>
<translation id="6052614013050385269">இணைப்பை வலது கிளிக் செய்யும்</translation>
<translation id="6129953537138746214">இடைவெளி</translation>
<translation id="613146727819833328">சாளரத்தை மையத்திற்கு நகர்த்தும்</translation>
<translation id="6143669479988153888">பக்கத்தைப் பெரிதாக்கிக் காட்டும்</translation>
<translation id="6185696379715117369">பக்கத்தின் மேலே</translation>
<translation id="6228457605945141550">ஒளிர்வைக் குறைக்கும்</translation>
<translation id="6276708887952587684">பக்கத்தின் மூலத்தைக் காட்டும்</translation>
<translation id="6321940490215594447">வரலாற்றுப் பக்கத்தைத் திறக்கும்</translation>
<translation id="6340769215862220182">காட்சியைப் பெரிதாக்கும்</translation>
<translation id="6359811074279051077"><ph name="MODIFIER" /><ph name="SEPARATOR" /><ph name="KEY" /></translation>
<translation id="6395172954772765143">வரியின் இறுதியில் உள்ள உரையைத் தேர்ந்தெடுக்கும்</translation>
<translation id="6419237577786823024"><ph name="CTRL1" /><ph name="SEPARATOR1" /><ph name="LEFT" /> அல்லது <ph name="CTRL2" /><ph name="SEPARATOR2" /><ph name="RIGHT" /></translation>
<translation id="6425378783626925378">உங்கள் ஷெல்ஃபில் 1 முதல் 8 வரையுள்ள ஐகான்களைக் கிளிக் செய்யும்</translation>
<translation id="6435207348963613811">உங்கள் ஷெல்ஃபில் முந்தைய உருப்படியைத் தனிப்படுத்தும்</translation>
<translation id="6445033640292336367">தாவலை அதன் பழைய நிலையில் வைக்கும்</translation>
<translation id="6474744297082284761">சிறிதாக்கும் (டாக் செய்யப்பட்டிருக்கும்போது அல்லது முழுத்திரைப் பெரிதாக்கிகள் இயக்கப்பட்டிருக்கும்போது)</translation>
<translation id="649811797655257835">கோப்பைத் தேர்ந்தெடுத்து, <ph name="SPACE" />ஐ அழுத்தவும்</translation>
<translation id="6556040137485212400">அதிக நேரம் பயன்படுத்தப்படாத சாளரத்தைத் திறக்கும்</translation>
<translation id="666343722268997814">தனிப்படுத்தப்பட்ட உருப்படிக்கான வலது கிளிக் மெனுவைத் திறக்கும்</translation>
<translation id="6671538777808758331">உங்கள் தேடலுக்கான அடுத்த பொருத்தத்திற்குச் செல்லும்</translation>
<translation id="6681606577947445973"><ph name="REFRESH" /> அல்லது <ph name="CTRL" /><ph name="SEPARATOR" /><ph name="R" /></translation>
<translation id="6690765639083431875">சாளரத்தை இடதுபுறத்தில் டாக் செய்யும்</translation>
<translation id="6692847073476874842">கோப்புகள் பயன்பாட்டில் கோப்பின் மாதிரிக்காட்சியைக் காட்டும்</translation>
<translation id="671928215901716392">திரையைப் பூட்டு</translation>
<translation id="6727005317916125192">முந்தைய பலகம்</translation>
<translation id="6740781404993465795">அடுத்த சொல் அல்லது எழுத்தைத் தேர்ந்தெடுக்கும்</translation>
<translation id="6760706756348334449">ஒலியளவைக் குறைக்கும்</translation>
<translation id="6941333068993625698">கருத்தைச் சமர்ப்பி</translation>
<translation id="6981982820502123353">அணுகல் தன்மை</translation>
<translation id="7020813747703216897">பொருந்தும் முடிவுகள் எதுவுமில்லை</translation>
<translation id="7025325401470358758">அடுத்த பலகம்</translation>
<translation id="7076878155205969899">ஒலியை முடக்கும்</translation>
<translation id="7077383985738259936">புக்மார்க் பட்டியில் ஃபோகஸ் செய்யும் அல்லது ஹைலைட் செய்யும் (காட்டப்பட்டால்)</translation>
<translation id="7237562915163138771">முகவரிப் பட்டியில் இணைய முகவரியைத் தட்டச்சு செய்து, <ph name="ALT" /><ph name="SEPARATOR" /><ph name="ENTER" />ஐ அழுத்தவும்</translation>
<translation id="7254764037241667478">சாதனத்தை உறக்கப் பயன்முறைக்கு அமைக்கும் (இடைநிறுத்தம்)</translation>
<translation id="7379254767514753910"><ph name="ALT" /> அல்லது <ph name="SEARCH" /><ph name="SEPARATOR" /><ph name="UP" /></translation>
<translation id="743754632698445141">ஆப்ஸைப் பிரித்தெடுக்கும்</translation>
<translation id="7439718573248533901">அடுத்த எழுத்தை நீக்கும் (முன்னோக்கி நீக்குதல்)</translation>
<translation id="7611271430932669992">பாப்அப்களுக்கும் உரையாடல்களுக்கும் ஃபோகஸை நகர்த்தும்</translation>
<translation id="766326951329901120">கிளிப்போர்டிலிருந்து உள்ளடக்கத்தை எளிய உரையாக ஒட்டும்</translation>
<translation id="7724603315864178912">வெட்டு</translation>
<translation id="7730490981846175479"><ph name="SHIFT" /><ph name="SEPARATOR1" /><ph name="ALT" /><ph name="SEPARATOR2" /><ph name="L" />, பின்னர் <ph name="SPACE" /> அல்லது <ph name="ENTER" />ஐ அழுத்தவும்</translation>
<translation id="7787242579016742662">உலாவியில் கோப்பைத் திறக்கும்</translation>
<translation id="7917881398263220094">உங்கள் தற்போதைய பக்கத்தை ஏற்றுவதை நிறுத்தும்</translation>
<translation id="7952165122793773711">1 முதல் 8 வரையிலான தாவல்களுக்குச் செல்லும்</translation>
<translation id="8026334261755873520">உலாவல் தரவை அழி</translation>
<translation id="8130528849632411619">ஆவணத்தின் தொடக்கத்திற்குச் செல்லும்</translation>
<translation id="8147954207400281792"><ph name="CTRL" /><ph name="SEPARATOR" /><ph name="K" /> அல்லது <ph name="E" /></translation>
<translation id="8232835244134740473">இவற்றிற்கு இடையில் ஃபோகஸ் செய்வதை மாற்றும்: நிலைப் பகுதி (உங்கள் கணக்கின் படம் தோன்றக்கூடிய பகுதி), தொடக்கி, முகவரிப் பட்டி, புக்மார்க் பட்டி (தெரிந்தால்), திறந்திருக்கும் இணையப் பக்கம் மற்றும் பதிவிறக்கங்கள் பட்டி (தெரிந்தால்).</translation>
<translation id="8234414138295101081">திரையை 90 டிகிரிக்குச் சுழற்றும்</translation>
<translation id="8264941229485248811">டெவெலப்பர் கருவிகள் கண்காணிப்பானைக் காட்டும் அல்லது மறைக்கும்</translation>
<translation id="836869401750819675">பதிவிறக்கங்கள் பக்கத்தைத் திறக்கும்</translation>
<translation id="8388247778047144397">தாவல் பட்டையில் உள்ள வெற்றுப் பகுதிக்கு இணைப்பை இழுக்கும்</translation>
<translation id="8389638407792712197">புதிய சாளரத்தைத் திறக்கும்</translation>
<translation id="8429696719963529183">F விசைகளைப் பயன்படுத்தும் (F1 முதல் F12 வரை)</translation>
<translation id="8537650670971624753">தேடல் பயன்முறையிலிருந்து வெளியேறவும்</translation>
<translation id="85690795166292698">இணைப்பை புதிய தாவலில் திறக்கும்</translation>
<translation id="8609384513243082612">புதிய தாவலைத் திறக்கும்</translation>
<translation id="8644639153978066712">கோப்புகள் பயன்பாட்டில் உள்ள மறைக்கப்பட்ட கோப்புகளைக் காண்பிக்கும்</translation>
<translation id="8717459106217102612">முந்தைய சொல்லை அல்லது எழுத்தைத் தேர்ந்தெடுக்கும்</translation>
<translation id="8727232706774971183">உங்கள் அறிவிப்புகளைக் காட்டும்</translation>
<translation id="8855885154700222542">முழுத்திரை விசை</translation>
<translation id="88986195241502842">பக்கத்தின் கீழே</translation>
<translation id="8924883688469390268">முந்தைய பயனருக்குச் செல்லும்</translation>
<translation id="8977648847395357314">முகவரிப் பட்டியில் உள்ள உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுக்கும்</translation>
<translation id="8982190978301344584">கிடைக்கக்கூடிய IMEகளின் பட்டியலைக் காட்டும் மெனுவைக் காட்டும்</translation>
<translation id="8990356943438003669"><ph name="ALT" /><ph name="SEPARATOR" /> 1 முதல் 8 வரை</translation>
<translation id="9005984960510803406">Crosh சாளரத்தைத் திறக்கும்</translation>
<translation id="9041599225465145264">கிளிப்போர்டிலிருந்து உள்ளடக்கத்தை ஒட்டும்</translation>
<translation id="9052808072970550123">அடுத்த பயனருக்குச் செல்லும்</translation>
<translation id="906458777597946297">சாளரத்தை பெரிதாக்கு</translation>
<translation id="9091855755813503076">வரியின் தொடக்கத்திற்குச் செல்லும்</translation>
<translation id="9106898733795143799">பக்கம் &amp; இணைய உலாவி</translation>
<translation id="9162942292291287644"><ph name="QUERY" />க்குத் தேடல் முடிவு எதுவுமில்லை</translation>
<translation id="9179672198516322668">பிரபல ஷார்ட்கட்கள்</translation>
<translation id="93603345341560814"><ph name="SHIFT" />ஐ அழுத்தி, இணைப்பைக் கிளிக் செய்யவும்</translation>
<translation id="945383118875625837">இணைப்பை இழுத்துச் சென்று புக்மார்க் பட்டியில் வைக்கும்</translation>
<translation id="969054500339500113">மெனு பட்டியில் ஃபோகஸ் செய்யும்</translation>
<translation id="98120814841227350">ஆவணத்தின் இறுதிக்குச் செல்</translation>
</translationbundle>