blob: b2c31a8092dd0f5b018dcceba6fb29581ee97040 [file] [log] [blame]
<?xml version="1.0" ?>
<!DOCTYPE translationbundle>
<translationbundle lang="ta">
<translation id="102360288709523007">உபயோகப் புள்ளிவிவரங்களையும் சிதைவு அறிக்கைகளையும் Googleளுக்கு அனுப்பி, Chromiumஐ இன்னும் சிறப்பானதாக்க உதவவும்.</translation>
<translation id="1185134272377778587">Chromium அறிமுகம்</translation>
<translation id="1257458525759135959">படங்களைச் சேமிக்க, அமைப்புகள் என்பதைத் தட்டி அவற்றை உங்கள் படங்களில் சேர்க்க Chromiumமை அனுமதிக்கவும்</translation>
<translation id="1289216811211435351">Chromiumமிற்கு மாறுங்கள்</translation>
<translation id="1361748954329991663">Chromium உலாவி காலாவதியாகிவிட்டது. <ph name="BEGIN_LINK" />App Store<ph name="END_LINK" />ரில் புதுப்பிப்பு எதுவும் இல்லையெனில் உங்கள் சாதனம் Chromium உலாவியின் புதிய பதிப்புகளை இனி ஆதரிக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது.</translation>
<translation id="1431818719585918472">மறைநிலைத் தாவல்களைப் பூட்ட Chromiumமை அனுமதிக்கவும்.</translation>
<translation id="1472013873724362412">Chromiumமில் உங்கள் கணக்கு செயல்படாது. உங்கள் டொமைன் நிர்வாகியைத் தொடர்பு கொள்ளவும் அல்லது உள்நுழைவதற்கு வழக்கமான Google கணக்கைப் பயன்படுத்தவும்.</translation>
<translation id="1507010443238049608">Chromiumமின் அம்சங்களையும் செயல்திறனையும் மேம்படுத்த உதவுதல்</translation>
<translation id="1617663976202781617">Chromium ஒத்திசைவிலிருந்து தரவு</translation>
<translation id="1736662517232558588">Chromium தரவு அழிக்கப்பட்டது</translation>
<translation id="1838412507805038478">இந்த இணையதளச் சான்றிதழை <ph name="ISSUER" /> தான் வழங்கியுள்ளார் என்பதை Chromium சரிபார்த்தது.</translation>
<translation id="1843424232666537147">இணையத் தரவையும் இணையப் பக்கங்கள் ஏற்றப்படும் வேகத்தையும் நிர்வகிக்க உதவும் அம்சங்கள் Chromium இல் உள்ளன.
<ph name="BEGIN_LINK" />மேலும் அறிக<ph name="END_LINK" /></translation>
<translation id="2006345422933397527">Chromium உலாவியால் புதுப்பிப்புகள் உள்ளனவா எனப் பார்க்க முடியவில்லை. இணைய இணைப்பைச் சரிபார்க்கவும்.</translation>
<translation id="2054703085270098503">Chromiumமைப் பயன்படுத்தி பாதுகாப்பாக உலாவுங்கள்</translation>
<translation id="2075400798887076382">உங்கள் கம்ப்யூட்டரில் திறந்து வைத்திருக்கும் தாவல்களை இங்கிருந்தே அணுகலாம். கம்ப்யூட்டரில் Chromiumமைத் திறந்து மெனுவிற்குச் சென்று, “Chromiumமில் உள்நுழைக…” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்</translation>
<translation id="2168108852149185974">சில செருகுநிரல்களால் Chromium சிதைவுக்குட்படுகிறது. பின்வருவனவற்றை நிறுவல் நீக்கவும்:</translation>
<translation id="2178608107313874732">Chromium தற்போது உங்கள் கேமராவைப் பயன்படுத்த முடியாது</translation>
<translation id="2195025571279539885">அடுத்த முறை இந்தத் தளத்தின் <ph name="LANGUAGE_NAME" /> பக்கங்களை மொழிபெயர்க்கவா என்று Chromium கேட்க வேண்டுமென விரும்புகிறீர்களா?</translation>
<translation id="2590893390871230428">Chromium தரவை ஒத்திசை</translation>
<translation id="2650312721222849884">நீங்கள் Chromiumமைப் பயன்படுத்தும் சாதனங்களில் உங்கள் தாவல்களைப் பார்க்க, ஒத்திசைவை இயக்கவும்</translation>
<translation id="2684230048001240293">உங்கள் சாதனங்கள் அனைத்திலும் உள்ள தாவல்கள், கடவுச்சொற்கள், பேமெண்ட் தகவல் ஆகியவற்றை ஒத்திசைக்க Chromiumமை இயல்பு உலாவியாக அமைக்கலாம்</translation>
<translation id="2730884209570016437">கேமராவை மற்றொரு ஆப்ஸ் உபயோகிப்பதால், Chromium அதைப் பயன்படுத்த முடியாது</translation>
<translation id="2915596697727466327">உங்கள் கடவுச்சொற்களை அணுக அங்கீகரிக்கப்பட்டவர்களை மட்டும் அனுமதிப்பதற்காக Face IDயை Chromium பயன்படுத்துகிறது.</translation>
<translation id="2918709798697875261">Chromiumமில் உங்கள் கணக்கிலிருந்து வெளியேறிய நிலையில் இருக்குமாறு உங்கள் நிறுவனம் கோருகிறது.</translation>
<translation id="2942241131342758843">இணைப்புகளைத் திறப்பதற்கும், விட்ஜெட்டுகளில் தேடுவதற்கும், பிற ஆப்ஸில் கடவுச்சொற்களைத் தானாக நிரப்புவதற்கும் Chromiumமை இயல்பு உலாவியாகப் பயன்படுத்தலாம்</translation>
<translation id="2977470724722393594">Chromium புதுப்பித்த நிலையில் உள்ளது</translation>
<translation id="3256316712990552818">Chromium இல் நகலெடுக்கப்பட்டது</translation>
<translation id="3344973607274501920">Chromium உலாவியால் உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியவில்லை. இணைய இணைப்பைச் சரிபார்க்கவும்.</translation>
<translation id="3472200483164753384">Chromium Canaryயில் ஆதரிக்கப்படாது</translation>
<translation id="3639997914391704523">நீங்கள் Google கணக்கைக் கொண்டு உள்நுழையும்போது Chromium உலாவியால் உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியும்.</translation>
<translation id="3805899903892079518">Chromiumமுக்குப் படங்களையோ வீடியோக்களையோ அணுக அனுமதி இல்லை. அணுகலை 'iOS அமைப்புகள் &gt; தனியுரிமை &gt; படங்கள்' என்பதில் இயக்கவும்.</translation>
<translation id="3946918322491238254">இருப்பினும் இந்தச் சாதனத்தில் உள்ள உங்கள் புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள், பிற அமைப்புகள் ஆகிய அனைத்தையும் உங்களால் பார்க்க முடியும். மாற்றங்களைச் செய்தால் அவை உங்கள் கணக்குடன் ஒத்திசைக்கப்படாது.</translation>
<translation id="4099085513035183040">Chromium பீட்டாவில் ஆதரிக்கப்படாது</translation>
<translation id="4166206055865952171">Chromiumமை உங்கள் இயல்பு உலாவியாக அமைத்தல்</translation>
<translation id="4555020257205549924">இந்த அம்சம் இயக்கப்பட்டிருக்கும் போது, பிற மொழிகளில் எழுதப்பட்டுள்ள பக்கங்களை Google மொழியாக்கத்தைப் பயன்படுத்தி, உங்கள் மொழியில் மொழிபெயர்த்துக்கொள்ளும் வசதியை Chromium வழங்கும். <ph name="BEGIN_LINK" />மேலும் அறிக<ph name="END_LINK" /></translation>
<translation id="4585809515399340748">இனி எப்போது வேண்டுமானாலும் மெசேஜ்கள், ஆவணங்கள் &amp; பிற ஆப்ஸில் உள்ள இணைப்புகளைத் தட்டி, அவற்றை Chromiumமில் திறந்து பயன்படுத்தலாம்.</translation>
<translation id="4681781466797808448">Chromium ஸ்கேனரை ஆன் செய்யவும்</translation>
<translation id="4736424910885271643">உங்கள் கணக்கை <ph name="HOSTED_DOMAIN" /> நிர்வகிப்பதால் இந்தச் சாதனத்தில் உள்ள உங்கள் Chromium தரவு அழிக்கப்படும்</translation>
<translation id="4787850887676698916">உங்கள் பிற சாதனங்களில் Chromium மூலம் திறந்த தாவல்கள் இங்கே தோன்றும்.</translation>
<translation id="4828317641996116749">Chromium உலாவியால் கடவுச்சொற்கள் அனைத்தையும் சரிபார்க்க முடியவில்லை. பிறகு முயலவும்.</translation>
<translation id="4985291216379576555">ஆஃப்லைனில் இருப்பதால் Chromium உலாவியால் புதுப்பிப்புகள் உள்ளனவா எனப் பார்க்க முடியவில்லை</translation>
<translation id="4999538639245140991">நீங்கள் <ph name="SIGNOUT_MANAGED_DOMAIN" /> நிர்வகிக்கும் கணக்கிலிருந்து வெளியேறுவதால், இந்தச் சாதனத்திலிருந்து உங்கள் Chromium தரவு நீக்கப்படும். எனினும் உங்கள் Google கணக்கிலிருந்து உங்கள் தரவு நீக்கப்படாது.</translation>
<translation id="5224391634244552924">சேமித்த கடவுச்சொற்கள் எதுவுமில்லை. நீங்கள் அவற்றைச் சேமிக்கும்போது Chromium உலாவியால் உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியும்.</translation>
<translation id="5308226104666789935">Chromium உலாவியால் புதுப்பிப்புகள் உள்ளனவா எனப் பார்க்க முடியவில்லை</translation>
<translation id="5396916991083608703">Chromiumமை இயல்பு உலாவியாக அமைக்கவா?</translation>
<translation id="5521125884468363740">நீங்கள் Chromiumமைப் பயன்படுத்தும் சாதனங்களில் உங்கள் தாவல்களைப் பார்க்க, உள்நுழைந்து ஒத்திசைவை இயக்கவும்</translation>
<translation id="5573014823074921752">Chromium உதவிக்குறிப்பு. கூடுதல் தாவல் விருப்பங்களைப் பார்க்க திரையின் கீழிருக்கும் / மேலிருக்கும் கருவிப்பட்டியிலுள்ள ‘தாவல்களைக் காட்டு’ பட்டனைத் தொட்டுப் பிடிக்கவும்.</translation>
<translation id="5700709190537129682">Chromium உலாவியால் உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியவில்லை</translation>
<translation id="5742135483959137648">இணைப்புகளைத் திறக்க Chromiumமைப் பயன்படுத்துங்கள்</translation>
<translation id="5777187867430702742">Chromium பக்கம்</translation>
<translation id="5862307444128926510">Chromium க்கு வரவேற்கிறோம்</translation>
<translation id="5945387852661427312"><ph name="DOMAIN" /> நிர்வகிக்கும் கணக்கில் உள்நுழைந்து, உங்கள் Chromium தரவு மீதான கட்டுப்பாட்டை அதன் நிர்வாகிக்கு வழங்குகிறீர்கள். இந்தக் கணக்குடன் தரவு நிரந்தரமாக இணைக்கப்படும். Chromiumமிலிருந்து வெளியேறுவதால், இந்தச் சாதனத்திலிருந்து தரவு நீக்கப்படும், எனினும் உங்கள் Google கணக்கில் தரவு தொடர்ந்து இருக்கும்.</translation>
<translation id="602807004951640891">Chromiumமைப் பயன்படுத்துவதன் மூலம் <ph name="BEGIN_LINK_TOS" />சேவை விதிமுறைகளை<ph name="END_LINK_TOS" /> ஏற்கிறீர்கள்.</translation>
<translation id="6119647025869519954">Chromiumமை உங்கள் இயல்பு உலாவியாக மாற்ற:
1. அமைப்புகளைத் திறக்கவும்
2. இயல்பு உலாவி ஆப்ஸ் என்பதைத் தட்டவும்
3. Chromiumமைத் தேர்ந்தெடுக்கவும்.</translation>
<translation id="6268381023930128611">Chromium இலிருந்து வெளியேறவா?</translation>
<translation id="6337530241089703714">இந்தச் சாதனத்தில் உள்ள உங்கள் Chromium தரவை அழிக்க வேண்டுமா வைத்திருக்க வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யுங்கள்</translation>
<translation id="6424492062988593837">Chromium தற்போதுதான் சிறப்பைப் பெற்றது! புதிய பதிப்பு உள்ளது.</translation>
<translation id="6820823224820483452">Chromium உலாவியால் கடவுச்சொற்கள் அனைத்தையும் சரிபார்க்க முடியவில்லை. நாளை முயலவும்.</translation>
<translation id="6827294685447036764">உங்கள் இருப்பிடத்தை Chromium அறிந்துகொள்ள அனுமதித்தால் நீங்கள் அனுமதிக்கும் தளங்களுக்கு Chromium அதை அனுப்பும். அருகிலுள்ள கடைகள்/செய்திகள் போன்ற உள்ளூர் தகவல்களைக் காட்ட வேண்டிய சூழ்நிலைகளில் உங்கள் இருப்பிடத்தைத் தளங்கள் கேட்கக்கூடும்.</translation>
<translation id="7018284295775193585">Chromium உலாவியைப் புதுப்பிக்க முடியாது</translation>
<translation id="7099326575020694068">Chromiumமால் காட்சிப் பிரிப்புப் பயன்முறையில் கேமராவைப் பயன்படுத்த முடியாது</translation>
<translation id="7118091470949186573">இனி எப்போது வேண்டுமானாலும் மெசேஜ்கள், ஆவணங்கள், பிற ஆப்ஸ் ஆகியவற்றில் உள்ள இணைப்புகளை Chromiumமில் திறக்கலாம்.</translation>
<translation id="7208566199746267865">கணக்குகளை இணையத்துடன் இணைத்து, Chromium உங்கள் நேரத்தைச் சேமிக்கும். அமைப்புகளில் கணக்குகளைச் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம்.</translation>
<translation id="725427773388857052">தரவு மீறல்கள், பாதுகாப்பற்ற இணையதளங்கள் மற்றும் பல பாதுகாப்புச் சிக்கல்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க Chromium உதவும்.</translation>
<translation id="7269362888766543920">சில செருகு நிரல்களால் Chromium சிதைவுக்குட்படுகிறது. அவற்றை நிறுவல் நீக்கவும்.</translation>
<translation id="7313655110045230863">Chromiumமை உங்கள் இயல்பு உலாவியாக அமைக்க, அமைப்புகளைத் திறந்து ‘இயல்பு உலாவி ஆப்ஸ்’ என்பதைத் தட்டி Chromiumமைத் தேர்ந்தெடுக்கவும்.</translation>
<translation id="7337881442233988129">Chromium</translation>
<translation id="7357211569052832586">தேர்ந்தெடுத்த தரவு Chromium மற்றும் ஒத்திசைத்த சாதனங்களிலிருந்து அகற்றப்பட்டது. history.google.com எனும் தளத்தில் உங்கள் Google கணக்கில் பிற வகை உலாவல் வரலாறு இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, பிற Google சேவைகளில் நீங்கள் மேற்கொள்ளும் தேடல்கள், செயல்பாடுகள் போன்றவை.</translation>
<translation id="7400689562045506105">எங்கிருந்தும் Chromiumஐப் பயன்படுத்தலாம்</translation>
<translation id="766897673682622022">தரவு மீறலின் காரணமாக உங்களின் கடவுச்சொல் பாதுகாப்பை இழந்துவிட்டது. கடவுச்சொல்லை இப்போதே மாற்றுமாறு Chromium பரிந்துரைக்கிறது.</translation>
<translation id="7674213385180944843">அமைப்புகள் &gt; தனியுரிமை &gt; கேமரா &gt; Chromium என்பதைத் திறந்து, கேமராவை இயக்கவும்.</translation>
<translation id="7746854981345936341">Chromium உதவிக்குறிப்பு: 'பின்செல்’, ‘முன்செல்’, ‘தேடு’ போன்ற சில பட்டன்கள் இப்போது உங்கள் திரையின் அடிப்பகுதியில் உள்ளன.</translation>
<translation id="7763454117143368771">ஆபத்தான தளங்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கும் உங்கள் கடவுச்சொற்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கும் Chromiumமை இயல்பு உலாவியாகப் பயன்படுத்தலாம்</translation>
<translation id="786327964234957808">ஒத்திசைவுக் கணக்குகளை <ph name="USER_EMAIL1" /> இலிருந்து <ph name="USER_EMAIL2" />க்கு மாற்றுகிறீர்கள். தற்போதுள்ள Chromium தரவை <ph name="DOMAIN" /> நிர்வகிக்கிறது. இவ்வாறு செய்வதால், இந்தச் சாதனத்திலிருந்து தரவு நீக்கப்படும், எனினும் <ph name="USER_EMAIL1" /> இல் தரவு தொடர்ந்து இருக்கும்.</translation>
<translation id="7890287942691234100">Chromium ஸ்கேனரைப் பயன்படுத்தத் தொடங்கவும்</translation>
<translation id="7928628054454574139">எப்போதும் மற்ற ஆப்ஸில் இணைப்புகளைத் தட்டும்போது அவை Chromiumமில் திறக்கும்படிச் செய்யலாம்!</translation>
<translation id="7931842119211730154">Chromiumமை மூடும்போது மறைநிலைத் தாவல்களைப் பூட்டு</translation>
<translation id="7980860476903281594">நீங்கள் அனுமதிக்கும் தளங்களுடன் இருப்பிடத் தகவலை Chromium பகிரும்.</translation>
<translation id="8013573822802650211">நீங்கள் Chromiumமைப் பயன்படுத்தும் சாதனங்களில் உங்கள் தாவல்களைப் பார்க்க, அனைத்துச் சாதனங்களிலும் உள்நுழையவும்</translation>
<translation id="8073677936375100957">இந்தச் சாதனத்திலிருந்து உங்கள் Chromium தரவை அழிக்கவா?</translation>
<translation id="8175055321229419309">உதவிக் குறிப்பு: <ph name="BEGIN_LINK" />Chromiumமை உங்கள் டாக்கிற்கு நகர்த்துங்கள்<ph name="END_LINK" /></translation>
<translation id="8240981428553046115">Chromium உலாவியால் புதுப்பிப்புகள் உள்ளனவா எனப் பார்க்க முடியவில்லை. பிறகு முயலவும்.</translation>
<translation id="8586442755830160949">பதிப்புரிமை <ph name="YEAR" /> Chromium உருவாக்குநர்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.</translation>
<translation id="8663480472502753423">Chromiumமைச் சமீபத்திய பதிப்பில் வைத்திருக்கும்</translation>
<translation id="8776843108004031667">இந்தக் கணக்கும் சேமிக்கப்படாத தரவு இருந்தால் அதுவும் Chromiumமில் இருந்து அகற்றப்படும்.</translation>
<translation id="894437814105052438">வெளியேறிவிட்டால் எந்தவொரு புதிய தரவையும் உங்கள் Google கணக்குடன் Chromium ஒத்திசைக்காது. ஏற்கெனவே ஒத்திசைக்கப்பட்ட தரவு கணக்கிலேயே இருக்கும்.</translation>
<translation id="9022552996538154597">Chromium இல் உள்நுழைக</translation>
<translation id="9089354809943900324">Chromium காலாவதியானது</translation>
<translation id="921174536258924340">Chromium உலாவியால் கடவுச்சொற்கள் அனைத்தையும் சரிபார்க்க முடியவில்லை. நாளை முயலவும் அல்லது <ph name="BEGIN_LINK" />உங்கள் Google கணக்கில் கடவுச்சொற்களைச் சரிபார்க்கவும்.<ph name="END_LINK" /></translation>
<translation id="985602178874221306">Chromium அங்கீகரிப்பாளர்கள்</translation>
</translationbundle>