blob: 3f1a42412ad4c01199417a5fd584cddb94cfbf59 [file] [log] [blame]
<?xml version="1.0" ?>
<!DOCTYPE translationbundle>
<translationbundle lang="ta">
<translation id="1001534784610492198">நிறுவி காப்பகம் சிதைந்துள்ளது அல்லது செல்லுபடியாகாதது. Google Chromeமை மீண்டும் பதிவிறக்குக.</translation>
<translation id="102763973188675173">Google Chromeஐத் தனிப்பயனாக்கி, கட்டுப்படுத்தலாம். புதுப்பிப்பு உள்ளது.</translation>
<translation id="1051826050538111504">உங்கள் கம்ப்யூட்டரில் தீங்கிழைக்கும் மென்பொருள் உள்ளது. உங்கள் உலாவி மீண்டும் வழக்கம் போல வேலை செய்ய, Chrome அதை அகற்றி, உங்கள் அமைப்புகளை மீட்டமைத்து, நீட்டிப்புகளை முடக்கும்.</translation>
<translation id="1065672644894730302">உங்கள் விருப்பதேர்வுகள் படிக்கும்படி இல்லை. சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம் மேலும் விருப்பதேர்வுகளின் மாற்றங்களைச் சேமிக்க முடியாது.</translation>
<translation id="1088300314857992706"><ph name="USER_EMAIL_ADDRESS" /> ஏற்கனவே Chromeஐப் பயன்படுத்திக் கொண்டிருந்தது</translation>
<translation id="110877069173485804">இது உங்கள் Chrome ஆகும்</translation>
<translation id="1125124144982679672">Chromeமைப் பயன்படுத்துவது யார்?</translation>
<translation id="1142745911746664600">Chromeஐப் புதுப்பிக்க முடியவில்லை</translation>
<translation id="1154147086299354128">&amp;Chrome இல் திற</translation>
<translation id="1278833599417554002">&amp;Chromeமைப் புதுப்பிக்க மீண்டும் தொடங்கு</translation>
<translation id="1293325835983155583">இந்தச் சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு முன், பின்வரும் சேவை விதிமுறைகளைப் படித்து ஏற்குமாறு <ph name="MANAGER" /> கோருகிறது. இவை Google Chrome OS விதிமுறைகளுடன் கூடுதலானவற்றைச் சேர்க்கவோ மாற்றவோ குறைக்கவோ செய்யாது.</translation>
<translation id="1302523850133262269">சமீபத்திய முறைமை புதுப்பிப்புகளை Chrome நிறுவும் வரை காத்திருக்கவும்.</translation>
<translation id="137466361146087520">Google Chrome பீட்டா</translation>
<translation id="1399397803214730675">Google Chromeமின் மிகச் சமீபத்திய பதிப்பு இந்தக் கம்ப்யூட்டரில் ஏற்கனவே உள்ளது. மென்பொருள் இயங்கவில்லை என்றால், Google Chromeமை நிறுவல்நீக்கம் செய்துவிட்டு, மீண்டும் முயற்சி செய்க.</translation>
<translation id="1434626383986940139">Chrome Canary ஆப்ஸ்</translation>
<translation id="1507198376417198979">புதிய Chrome சுயவிவரத்தைப் பிரத்தியேகமாக்குங்கள்</translation>
<translation id="1516530951338665275">இணைப்பதைத் தொடர Google Chromeமிற்கு புளூடூத் அணுகல்
தேவை. <ph name="IDS_BLUETOOTH_DEVICE_CHOOSER_AUTHORIZE_BLUETOOTH_LINK" /></translation>
<translation id="1553358976309200471">Chromeஐப் புதுப்பி</translation>
<translation id="1583073672411044740">இந்த Chrome சுயவிவரத்தில் <ph name="EXISTING_USER" /> ஏற்கெனவே உள்நுழைந்துள்ளார். இது <ph name="USER_EMAIL_ADDRESS" /> கணக்கிற்குப் புதிய Chrome சுயவிவரத்தை உருவாக்கும்</translation>
<translation id="1587223624401073077">Google Chrome உங்கள் கேமராவைப் பயன்படுத்துகிறது.</translation>
<translation id="1587325591171447154"><ph name="FILE_NAME" /> ஆபத்தானது என்பதால் Chrome அதைத் தடுத்துள்ளது.</translation>
<translation id="1597911401261118146">தரவு மீறல்கள் மற்றும் பிற பாதுகாப்புச் சிக்கல்களிலிருந்து உங்கள் கடவுச்சொற்கள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதைச் சரிபார்க்க <ph name="BEGIN_LINK" />Chromeமில் உள்நுழையுங்கள்<ph name="END_LINK" />.</translation>
<translation id="1619887657840448962">Chromeஐப் பாதுகாப்பானதாக்க, <ph name="IDS_EXTENSION_WEB_STORE_TITLE" /> இல் பட்டியலிடப்படாத பின்வரும் நீட்டிப்பை முடக்கியுள்ளோம், மேலும் அது உங்களுக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கலாம்.</translation>
<translation id="1628000112320670027">Chrome தொடர்பான உதவி பெறுக</translation>
<translation id="1666409074978194368">கிட்டத்தட்ட புதுப்பிக்கப்பட்ட நிலையில் உள்ளது! புதுப்பித்தலை முடிக்க Google Chromeமை மீண்டும் தொடங்குக. மறைநிலை சாளரங்கள் மீண்டும் திறக்காது.</translation>
<translation id="1674870198290878346">Chrome மறை&amp;நிலை சாளரத்தில் இணைப்பைத் திற</translation>
<translation id="1682634494516646069">பின்வரும் தரவுக் கோப்பகத்தில் Google Chrome படிக்கவும் எழுதவும் செய்யாது:<ph name="USER_DATA_DIRECTORY" /></translation>
<translation id="1698376642261615901">Google Chrome என்ற வலை உலாவியானது, வலைப்பக்கங்களையும் ஆப்ஸையும் மின்னல் வேகத்தில் இயக்கும் திறன் கொண்டது. இது வேகமானது, நிலையானது மற்றும் பயன்படுத்துவதற்கு எளிதானது. Google Chromeமில் அமையப்பெற்றுள்ள மால்வேர் மற்றும் ஃபிஷிங் பாதுகாப்பைக் கொண்டு பாதுகாப்பாக வலையில் உலாவ முடியும்.</translation>
<translation id="1713301662689114961">{0,plural, =1{ஒரு மணிநேரத்திற்குள் Chrome மீண்டும் தொடங்கும்}other{# மணிநேரத்திற்குள் Chrome மீண்டும் தொடங்கும்}}</translation>
<translation id="1734234790201236882">Chrome இந்தக் கடவுச்சொல்லை உங்கள் Google கணக்கில் சேமிக்கும். அதை நீங்கள் நினைவில் வைத்திருக்கத் தேவையில்லை.</translation>
<translation id="174539241580958092">உள்நுழைவுப் பிழையின் காரணமாக உங்கள் தரவை Google Chrome ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="1759842336958782510">Chrome</translation>
<translation id="1786003790898721085">உங்கள் <ph name="TARGET_DEVICE_NAME" /> சாதனத்தின் மூலம் Chromeமில் உள்நுழைந்திருப்பதை உறுதிசெய்துகொண்டு மீண்டும் அனுப்ப முயலவும்.</translation>
<translation id="1807517590912578995">தனிப்பட்ட Chrome சுயவிவரம் வேண்டுமா?</translation>
<translation id="1812689907177901597">இதை முடக்கினால், நீங்கள் Chromeமில் உள்நுழையாமலேயே Gmail போன்ற Google தளங்களில் உள்நுழையலாம்</translation>
<translation id="1860536484129686729">இந்தத் தளத்திற்காகக் கேமராவை அணுக Chromeமுக்கு அனுமதி தேவை</translation>
<translation id="1873233029667955273">Google Chrome உங்கள் இயல்புநிலை உலாவி அல்ல</translation>
<translation id="1874309113135274312">Google Chrome பீட்டா (mDNS-In)</translation>
<translation id="1877026089748256423">Chrome காலாவதியானது</translation>
<translation id="1919130412786645364">Chrome உள்நுழைவை அனுமதித்தல்</translation>
<translation id="2018528049276128029">புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற Chrome தகவல்கள் ஒவ்வொரு சுயவிவரத்திற்கும் தனித்தனியாக இருக்கும்</translation>
<translation id="2063848847527508675">புதுப்பிப்பைப் பயன்படுத்த, Chrome OSஐ மீண்டும் தொடங்க வேண்டும்.</translation>
<translation id="2094919256425865063">Chrome இலிருந்து வெளியேறவா?</translation>
<translation id="2120620239521071941">வெளியேறினால், இந்தச் சாதனத்திலிருந்து <ph name="ITEMS_COUNT" /> உருப்படிகள் நீக்கப்படும். பின்னர் தரவை மீட்டமைக்க, Chrome இல் <ph name="USER_EMAIL" /> எனும் முகவரியின் மூலம் உள்நுழையவும்.</translation>
<translation id="2121284319307530122">&amp;Chromeமைப் புதுப்பிக்க மீண்டும் தொடங்கு</translation>
<translation id="2123055963409958220"><ph name="BEGIN_LINK" />தற்போதைய அமைப்புகளைப்<ph name="END_LINK" />பற்றிய அறிக்கையை அனுப்பி, Chromeஐ இன்னும் சிறந்ததாக்க உதவவும்</translation>
<translation id="2151406531797534936">Chromeமை இப்போது மீண்டும் தொடங்கவும்</translation>
<translation id="2246246234298806438">உள்ளமைக்கப்பட்ட PDF வியூவர் இல்லையென்றால், Google Chrome அச்சிடல் மாதிரிக்காட்சியைக் காண்பிக்காது.</translation>
<translation id="2290014774651636340">Google API விசைகள் காணப்படவில்லை. Google Chrome இன் சில செயல்பாடுகள் முடக்கப்படும்.</translation>
<translation id="2290095356545025170">Google Chrome நிறுவல் நீக்கம் செய்வதில் உறுதியாக உள்ளீர்களா?</translation>
<translation id="2309047409763057870">இது Google Chrome இன் இரண்டாம் நிலை நிறுவல் என்பதால், அதை இயல்புநிலை உலாவியாக அமைக்க முடியாது.</translation>
<translation id="2348335408836342058">இந்தத் தளத்திற்காகக் கேமராவையும் மைக்ரோஃபோனையும் அணுக Chromeமுக்கு அனுமதி தேவை</translation>
<translation id="234869673307233423">Chromeமால் உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியவில்லை. பிறகு முயலவும்.</translation>
<translation id="235650106824528204">இந்தச் சுயவிவரத்தைப் பயன்படுத்தும்போது உருவாக்கப்படும் Chrome தரவு அனைத்தையும் (எ.கா. நீங்கள் உருவாக்கும் புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் மற்றும் பிற அமைப்புகள்) பணிக் கணக்கு நிர்வாகி அகற்றலாம். <ph name="LEARN_MORE" /></translation>
<translation id="2429317896000329049">உங்கள் களத்திற்கு ஒத்திசைவு இல்லாததால், Google Chrome ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="2467438592969358367">Google Chrome உங்கள் கடவுச்சொற்களை ஏற்ற விரும்புகிறது. இதை அனுமதிக்க, உங்கள் Windows கடவுச்சொல்லை உள்ளிடவும்.</translation>
<translation id="2485422356828889247">நிறுவல் நீக்கு</translation>
<translation id="2534507159460261402">Google Pay (Chromeக்கு நகலெடுக்கப்பட்டது)</translation>
<translation id="2574930892358684005">இந்த Chrome சுயவிவரத்தில் <ph name="EXISTING_USER" /> ஏற்கெனவே உள்நுழைந்துள்ளார். நீங்கள் உலாவுவதைத் தனிப்பட்டதாக வைத்திருக்க, உங்களுக்கு ஒரு புதிய சுயவிவரத்தை Chrome உருவாக்க முடியும்.</translation>
<translation id="2580411288591421699">நடப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் அதே Google Chrome பதிப்பை நிறுவ முடியாது. Google Chromeமை மூடிவிட்டு மீண்டும் முயற்சி செய்க.</translation>
<translation id="2586406160782125153">வெளியேறினால், இந்தச் சாதனத்திலிருந்து நீங்கள் உலாவிய தரவு நீக்கப்படும். பின்னர் தரவை மீட்டமைக்க, Chromeல் <ph name="USER_EMAIL" /> எனும் முகவரியின் மூலம் உள்நுழையவும்.</translation>
<translation id="2588634262982826227">சிஸ்டம் மறுபடி தொடங்கியதும் உங்களிடம் ஒவ்வொரு முறையும் கேட்காமலேயே ஆப்ஸையும் பக்கங்களையும் Chrome OS மீட்டெடுக்கும்.</translation>
<translation id="2622559029861875898">Chromeமால் புதுப்பிப்புகள் உள்ளதா எனப் பார்க்க முடியவில்லை. உங்கள் இணைய இணைப்பைச் சரிபார்க்க முயலவும்.</translation>
<translation id="2644798301485385923">Chrome OS சிஸ்டம்</translation>
<translation id="2652691236519827073">புதிய Chrome &amp;தாவலில் இணைப்பைத் திற</translation>
<translation id="2665296953892887393">சிதைவு அறிக்கைகளையும் <ph name="UMA_LINK" /> உம் Google க்கு அனுப்புவதன் மூலம் Google Chrome ஐ மேலும் சிறப்பானதாக்க உதவவும்</translation>
<translation id="2689103672227170538">Chromeஐத் தொடங்கும் போது காண்பிக்கப்படும் பக்கத்தை இந்த நீட்டிப்பு மாற்றியுள்ளது.</translation>
<translation id="2742320827292110288">எச்சரிக்கை: நீங்கள் உலாவியவை குறித்த தகவல்களை நீட்டிப்புகள் பதிவுசெய்வதை Google Chromeமால் தடுக்க முடியாது. மறைநிலைப் பயன்முறையில் இந்த நீட்டிப்பை முடக்க, இந்த விருப்பத்தைத் தேர்வுநீக்கவும்.</translation>
<translation id="2765403129283291972">இந்தத் தளத்திற்காக மைக்ரோஃபோனை அணுக Chromeமுக்கு அனுமதி தேவை</translation>
<translation id="2770231113462710648">இயல்புநிலை உலாவியாக இதை அமை:</translation>
<translation id="2775140325783767197">Chromeமால் உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியவில்லை. உங்கள் இணைய இணைப்பைச் சரிபார்க்க முயலவும்.</translation>
<translation id="2799223571221894425">மீண்டும் தொடங்கு</translation>
<translation id="2847461019998147611">Google Chromeமை இந்த மொழியில் காட்டு</translation>
<translation id="2857540653560290388">Chromeமைத் தொடங்குகிறது...</translation>
<translation id="2857972467023607093">இந்தக் கணக்கின் மூலம் ஏற்கெனவே ஒரு Chrome சுயவிவரம் உருவாக்கப்பட்டுள்ளது</translation>
<translation id="2871893339301912279">Chrome இல் உள்நுழைந்துள்ளீர்கள்!</translation>
<translation id="2885378588091291677">செயல் நிர்வாகி</translation>
<translation id="2888126860611144412">Chrome அறிமுகம்</translation>
<translation id="2926676257163822632">வலுவற்ற கடவுச்சொற்களை யூகிப்பது எளிது என்பதால் <ph name="BEGIN_LINK" />வலிமையான கடவுச்சொற்களை உருவாக்கவும் நினைவில்கொள்ளவும்<ph name="END_LINK" /> Chromeமை அனுமதியுங்கள்.</translation>
<translation id="2929907241665500097">ஏதோ தவறாகிவிட்டதால் Chrome புதுப்பிக்கப்படவில்லை. <ph name="BEGIN_LINK" />Chrome புதுப்பிப்பு குறித்த சிக்கல்களையும் தோல்வியடைந்த புதுப்பிப்புகளையும் சரிசெய்யவும்.<ph name="END_LINK" /></translation>
<translation id="2969728957078202736"><ph name="PAGE_TITLE" /> - நெட்வொர்க் உள்நுழைவு - Chrome</translation>
<translation id="3037838751736561277">Google Chrome பின்புலப் பயன்முறையில் இயங்குகிறது.</translation>
<translation id="3059710691562604940">’பாதுகாப்பு உலாவல்‘ அம்சம் முடக்கப்பட்டுள்ளது. அதை இயக்குமாறு Chrome பரிந்துரைக்கிறது.</translation>
<translation id="3065168410429928842">Chrome தாவல்</translation>
<translation id="3080151273017101988">Google Chrome மூடப்பட்டிருக்கும்போது பின்புல ஆப்ஸை இயக்க அனுமதி</translation>
<translation id="3089968997497233615">புதிய, இன்னும் பாதுகாப்பான Google Chrome பதிப்பு தற்போது கிடைக்கிறது.</translation>
<translation id="3100998948628680988">உங்கள் Chrome சுயவிவரத்திற்குப் பெயரிடுங்கள்</translation>
<translation id="3114643501466072395">தரவு மீறல்கள் மற்றும் பிற பாதுகாப்புச் சிக்கல்களிலிருந்து உங்கள் மற்ற கடவுச்சொற்கள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதைச் சரிபார்க்க <ph name="BEGIN_LINK" />Chromeமில் உள்நுழையுங்கள்<ph name="END_LINK" />.</translation>
<translation id="3140883423282498090">அடுத்த முறை Google Chrome ஐ மீண்டும் தொடங்கியவுடன் உங்கள் மாற்றங்கள் செயல்படும்.</translation>
<translation id="3149510190863420837">Chrome ஆப்ஸ்</translation>
<translation id="3360895254066713204">Chrome உதவி</translation>
<translation id="3379938682270551431">{0,plural, =0{இப்போது Chrome மீண்டும் தொடங்கும்}=1{ஒரு வினாடியில் Chrome மீண்டும் தொடங்கும்}other{# வினாடிகளில் Chrome மீண்டும் தொடங்கும்}}</translation>
<translation id="3395323229510056640">Chrome OS தொடர்பான உதவி பெறுக</translation>
<translation id="3396977131400919238">நிறுவலின்போது இயக்கமுறைமையில் பிழை ஏற்பட்டது. Google Chromeமை மீண்டும் பதிவிறக்குக.</translation>
<translation id="3434246496373299699">Google கணக்கைப் பயன்படுத்தி நீங்கள் உள்நுழையும்போது Chrome உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியும்</translation>
<translation id="3451115285585441894">Chrome இல் சேர்க்கிறது...</translation>
<translation id="345171907106878721">உங்களை Chrome இல் சேர்க்கவும்</translation>
<translation id="34857402635545079">Chromeமிலிருந்தும் தரவை அழி (<ph name="URL" />)</translation>
<translation id="3503306920980160878">இந்தத் தளத்துடன் இருப்பிடத்தைப் பகிர Chromeமுக்கு உங்கள் இருப்பிடத்திற்கான அணுகல் தேவை</translation>
<translation id="3533694711092285624">சேமித்த கடவுச்சொற்கள் எதுவும் இல்லை. நீங்கள் அவற்றைச் சேமிக்கும்போது Chromeமால் உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியும்.</translation>
<translation id="3541482654983822893">Chrome உலாவியால் உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியவில்லை. 24 மணிநேரத்திற்குப் பிறகு முயலவும்.</translation>
<translation id="3576528680708590453"><ph name="TARGET_URL_HOSTNAME" />ஐ அணுக Google Chrome அதை மாற்று உலாவியில் திறக்கும்படி உங்கள் சிஸ்டம் நிர்வாகி உள்ளமைத்துள்ளார்.</translation>
<translation id="3582972582564653026">உங்கள் எல்லாச் சாதனங்களிலும் Chromeஐ ஒத்திசைக்கலாம், தனிப்பயனாக்கலாம்</translation>
<translation id="3596080736082218006">{COUNT,plural, =0{புதுப்பிப்பைப் பயன்படுத்த Chromeமை மீண்டும் தொடங்கும்படி உங்கள் நிர்வாகி சொல்கிறார்}=1{புதுப்பிப்பைப் பயன்படுத்த Chromeமை மீண்டும் தொடங்கும்படி உங்கள் நிர்வாகி சொல்கிறார். உங்கள் மறைநிலை சாளரம் மீண்டும் திறக்காது.}other{புதுப்பிப்பைப் பயன்படுத்த Chromeமை மீண்டும் தொடங்கும்படி உங்கள் நிர்வாகி சொல்கிறார். உங்கள் # மறைநிலை சாளரங்கள் மீண்டும் திறக்காது.}}</translation>
<translation id="3622797965165704966">இப்போது உங்கள் Google கணக்குடனும், பகிரப்பட்ட கம்ப்யூட்டர்களிலும் Chromeமைப் பயன்படுத்துவது எளிதானது.</translation>
<translation id="3718181793972440140">வெளியேறினால், இந்தச் சாதனத்திலிருந்து ஓர் உருப்படி நீக்கப்படும். பின்னர் தரவை மீட்டமைக்க, Chrome இல் <ph name="USER_EMAIL" /> எனும் முகவரியின் மூலம் உள்நுழையவும்.</translation>
<translation id="3735758079232443276">Chromeஐத் தொடங்கும் போது காண்பிக்கப்படும் பக்கத்தை, "<ph name="EXTENSION_NAME" />" நீட்டிப்பு மாற்றியுள்ளது.</translation>
<translation id="3779473566290487688">இனிவரும் Google Chrome புதுப்பிப்புகளைப் பெற OS X 10.11 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு தேவை. இந்தக் கம்ப்யூட்டர் OS X 10.10 பதிப்பைப் பயன்படுத்துகிறது.</translation>
<translation id="3780814664026482060">Chrome - <ph name="PAGE_TITLE" /></translation>
<translation id="3835168907083856002">தொடர்ந்தால் <ph name="USER_EMAIL_ADDRESS" /> கணக்கிற்குப் புதிய Chrome சுயவிவரம் உருவாக்கப்படும்</translation>
<translation id="386202838227397562">அனைத்து Google Chrome சாளரங்களையும் மூடி, பின்னர் முயற்சி செய்க.</translation>
<translation id="3865754807470779944">Chromeமின் <ph name="PRODUCT_VERSION" /> பதிப்பு நிறுவப்பட்டுள்ளது</translation>
<translation id="3873044882194371212">Chrome மறை&amp;நிலை சாளரத்தில் இணைப்பைத் திற</translation>
<translation id="3889417619312448367">Google Chrome ஐ நிறுவல் நீக்குக</translation>
<translation id="4050175100176540509">முக்கியப் பாதுகாப்பு மேம்பாடுகளும், புதிய அம்சங்களும் சமீபத்திய பதிப்பில் கிடைக்கின்றன.</translation>
<translation id="4053720452172726777">Google Chrome ஐ தனிப்பயனாக்கி கட்டுப்படுத்து</translation>
<translation id="4110895483821904099">உங்கள் புதிய Chrome சுயவிவரத்தை அமைத்திடுங்கள்</translation>
<translation id="4147555960264124640">நீங்கள் நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைகிறீர்கள், மேலும் அதன் நிர்வாகிக்கு உங்கள் Google Chrome சுயவிவரத்தின் கட்டுப்பாட்டை வழங்குகிறீர்கள். உங்கள் ஆப்ஸ், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chrome தரவு மற்றும் பிற அமைப்புகள் நிரந்தரமாக <ph name="USER_NAME" /> உடன் இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புப்படுத்த முடியாது. <ph name="LEARN_MORE" /></translation>
<translation id="4149882025268051530">காப்பகத்தை விரிவுபடுத்துவதில் இன்ஸ்டாலர் தோல்வியுற்றது. Google Chromeமை மீண்டும் பதிவிறக்குக.</translation>
<translation id="4191857738314598978">{0,plural, =1{ஒரு நாளுக்குள் Chromeமை மீண்டும் தொடங்கவும்}other{# நாட்களுக்குள் Chromeமை மீண்டும் தொடங்கவும்}}</translation>
<translation id="4205939740494406371">Chrome உலாவியால் உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியவில்லை. 24 மணிநேரத்திற்குப் பிறகு மீண்டும் முயலவும் அல்லது <ph name="BEGIN_LINK" />உங்கள் Google கணக்கில் கடவுச்சொற்களைச் சரிபார்க்கவும்<ph name="END_LINK" />.</translation>
<translation id="424864128008805179">Chrome இலிருந்து வெளியேறவா?</translation>
<translation id="4251615635259297716">உங்கள் Chrome தரவை இந்தக் கணக்குடன் இணைக்கவா?</translation>
<translation id="4281844954008187215">சேவை விதிமுறைகள்</translation>
<translation id="4293420128516039005">உங்கள் எல்லாச் சாதனங்களிலும் Chromeஐ ஒத்திசைக்க மற்றும் தனிப்பயனாக்க, உள்நுழையவும்</translation>
<translation id="4325083532956419387">Chrome OS பதிப்பு</translation>
<translation id="4328355335528187361">Google Chrome Dev (mDNS-In)</translation>
<translation id="4331809312908958774">Chrome OS</translation>
<translation id="4335235004908507846">தரவு மீறல்கள், தீங்கு விளைவிக்கும் நீட்டிப்புகள் மற்றும் பிற பாதுகாப்புச் சிக்கல்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க Chrome உதவும்</translation>
<translation id="4343195214584226067"><ph name="EXTENSION_NAME" /> நீட்டிப்பு Chrome இல் சேர்க்கப்பட்டது</translation>
<translation id="4384570495110188418">நீங்கள் உள்நுழையாததால் Chromeமால் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியவில்லை</translation>
<translation id="4407807842708586359">Google Chrome OS</translation>
<translation id="4450664632294415862">Chrome - நெட்வொர்க் உள்நுழைவு - <ph name="PAGE_TITLE" /></translation>
<translation id="4458462641685292929">Google Chrome இல் ஏற்கனவே ஒரு நிறுவி செயல்பாட்டில் உள்ளது. பிறகு முயலவும்.</translation>
<translation id="4480040274068703980">உள்நுழைவதில் ஏற்பட்ட பிழைக் காரணமாக Chrome OS ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="4521185804071812304">விரும்பினால்: பிழை அறிக்கைகளையும் உபயோகத் தரவையும் Googleளுக்குத் தானாக அனுப்புவதன் மூலம் Chrome OSஸின் அம்சங்களையும் செயல்திறனையும் மேம்படுத்த உதவலாம்.</translation>
<translation id="4561051373932531560">வலையில் ஒரு தொலைபேசி எண்ணைக் கிளிக் செய்து, அதனை Skype மூலமாக அழைப்பதற்கு உங்களை Google Chrome அனுமதிக்கிறது!</translation>
<translation id="4567424176335768812">நீங்கள் <ph name="USER_EMAIL_ADDRESS" /> ஆக உள்நுழைந்துள்ளீர்கள். தற்போது உங்கள் புக்மார்க்குகள், வரலாறு மற்றும் பிற அமைப்புகளை நீங்கள் உள்நுழைந்துள்ள எல்லா சாதனங்களிலும் அணுகலாம்.</translation>
<translation id="4571503333518166079">Chrome அறிவிப்பு அமைப்புகளுக்குச் செல்</translation>
<translation id="459622048091363950">Chromeமுக்கு அணுகல் கிடைத்தவுடன், இணையதளங்கள் உங்களிடம் அணுகலைக் கோர முடியும்.</translation>
<translation id="4600710005438004015">Chrome சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கப்படவில்லை என்பதால், புதிய அம்சங்களையும் பாதுகாப்புத் திருத்தங்களையும் தவறவிடுகிறீர்கள்.</translation>
<translation id="4633000520311261472">Chrome ஐப் பாதுகாப்பானதாக்க <ph name="IDS_EXTENSION_WEB_STORE_TITLE" /> இல் பட்டியலிடப்படாத சில நீட்டிப்புகளை நாங்கள் முடக்கிவிட்டோம் மேலும் அவை உங்களுக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கலாம்.</translation>
<translation id="4666328473657283332">உங்கள் அனைத்துச் சாதனங்களிலும் Chrome தொடர்பான அனைத்தையும் அணுக, உள்நுழைந்து ஒத்திசைவை இயக்கவும்.</translation>
<translation id="4728575227883772061">குறிப்பிடப்படாத பிழையின் காரணமாக, நிறுவல் தோல்வியடைந்தது. தற்போது Google Chrome இயக்கத்தில் இருந்தால், அதை மூடிவிட்டு மீண்டும் முயற்சி செய்க.</translation>
<translation id="4754614261631455953">Google Chrome Canary (mDNS-In)</translation>
<translation id="4771048833395599659">இந்தக் கோப்பு ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்பதால், அதை Chrome தடுத்துள்ளது.</translation>
<translation id="479167709087336770">இது Google தேடலில் பயன்படுத்தப்படும் அதே பிழைதிருத்தியைப் பயன்படுத்துகிறது. உலாவியில் நீங்கள் உள்ளிடும் உரை Googleளுக்கு அனுப்பப்படும். இதை அமைப்புகளில் எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்.</translation>
<translation id="4891791193823137474">பின்னணியில் Google Chrome ஐ இயக்கு</translation>
<translation id="4895437082222824641">புதிய Chrome &amp;தாவலில் இணைப்பைத் திற</translation>
<translation id="4953650215774548573">Google Chrome ஐ உங்கள் இயல்புநிலை உலாவியாக அமைக்கவும்</translation>
<translation id="495931528404527476">Chrome இல்</translation>
<translation id="4970761609246024540">Chrome சுயவிவரங்களுக்கு வரவேற்கிறோம்</translation>
<translation id="4990567037958725628">Google Chrome Canary</translation>
<translation id="5062123544085870375">Chrome OSஸை மீண்டும் தொடங்கவும்</translation>
<translation id="5132929315877954718">Google Chrome க்கான சிறந்த ஆப்ஸ், கேம்ஸ், நீட்டிப்புகள் மற்றும் தீம்களைக் கண்டறியவும்.</translation>
<translation id="5139423532931106058">உங்கள் Chrome சுயவிவரத்தைப் பிரத்தியேகமாக்குக</translation>
<translation id="5163087008893166964">Chromeமிற்கு வரவேற்கிறோம்; புதிய உலாவிச் சாளரம் திறக்கப்பட்டது</translation>
<translation id="5170938038195470297">Google Chrome இன் புத்தம் புதிய பதிப்பு என்பதால், உங்கள் சுயவிவரத்தைப் பயன்படுத்த முடியாது. சில அம்சங்கள் கிடைக்காமல் போகலாம். வேறு சுயவிவர கோப்பகத்தைக் குறிப்பிடுக அல்லது Chrome இன் புதிய பதிப்பைப் பயன்படுத்துக.</translation>
<translation id="5193136243808726294">Google Chrome OS ஆல் இந்தப் பக்கத்தைத் திறக்க முடியாது.</translation>
<translation id="521447420733633466">நீங்கள் சாதனத்தைப் பகிர்ந்தால், நண்பர்களும் குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் உலாவலாம், மேலும் Chromeமை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம்</translation>
<translation id="5251420635869119124">எதையும் விட்டுசெல்லாமல் கெஸ்ட் பயனர்கள் Chrome ஐப் பயன்படுத்தலாம்.</translation>
<translation id="5386244825306882791">Chromeமைத் தொடங்கும்போது அல்லது ஆம்னிபாக்ஸிலிருந்து தேடலை மேற்கொள்ளும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.</translation>
<translation id="5394833366792865639">Chrome தாவலைப் பகிர்தல்</translation>
<translation id="5430073640787465221">உங்கள் விருப்பத்தேர்வுகளின் கோப்பு சிதைவடைந்துள்ளது அல்லது தவறானது. உங்கள் அமைப்புகளை Google Chrome ஆல் மீட்டெடுக்க முடியவில்லை.</translation>
<translation id="5434383153637353914">நீங்கள் உள்நுழைந்துள்ள Google கணக்குகளை இந்தப் பக்கத்தில் நிர்வகிக்கலாம். Chrome உலாவி, Play ஸ்டோர் ஆகியவற்றிலும் Gmail, Drive, YouTube போன்ற சேவைகளிலும் இந்தக் கணக்குகளைப் பயன்படுத்த முடியும். <ph name="LINK_BEGIN" />மேலும் அறிக<ph name="LINK_END" /></translation>
<translation id="5486618155264784386">Chrome OSஸை நிறுவு</translation>
<translation id="556024056938947818">Google Chrome ஆனது கடவுச்சொற்களைக் காட்ட முயற்சிக்கிறது.</translation>
<translation id="5566025111015594046">Google Chrome (mDNS-In)</translation>
<translation id="5657226924540934362">இந்தப் பக்கத்தில் ஓர் அமைப்பு காட்டப்படவில்லை எனில் அதை <ph name="LINK_BEGIN" />
Chrome OS அமைப்புகளில்<ph name="LINK_END" /> பார்க்கவும்</translation>
<translation id="565744775970812598"><ph name="FILE_NAME" /> ஆபத்தானதாக இருக்கலாம் என்பதால் Chrome அதைத் தடுத்துள்ளது.</translation>
<translation id="5678190148303298925">{COUNT,plural, =0{இந்தப் புதுப்பிப்பைப் பயன்படுத்த Chromeமை மீண்டும் தொடங்கும்படி உங்கள் நிர்வாகி பரிந்துரைக்கிறார்}=1{இந்தப் புதுப்பிப்பைப் பயன்படுத்த Chromeமை மீண்டும் தொடங்கும்படி உங்கள் நிர்வாகி பரிந்துரைக்கிறார். உங்கள் மறைநிலை சாளரம் மீண்டும் திறக்காது.}other{இந்தப் புதுப்பிப்பைப் பயன்படுத்த Chromeமை மீண்டும் தொடங்கும்படி உங்கள் நிர்வாகி பரிந்துரைக்கிறார். உங்கள் # மறைநிலை சாளரங்கள் மீண்டும் திறக்காது.}}</translation>
<translation id="5686916850681061684">Google Chromeமைத் தேவைக்கேற்ப மாற்றி கட்டுப்படுத்தும். சிலவற்றை நீங்கள் கவனிக்க வேண்டும் - விவரங்களுக்கு, கிளிக் செய்யவும்.</translation>
<translation id="5690427481109656848">Google LLC</translation>
<translation id="5715063361988620182">{SECONDS,plural, =1{Google Chrome 1 வினாடியில் மீண்டும் தொடங்கும்}other{Google Chrome # வினாடிகளில் மீண்டும் தொடங்கும்}}</translation>
<translation id="573759479754913123">Chrome OS அறிமுகம்</translation>
<translation id="5756509061973259733">இந்தக் கணக்கின் மூலம் ஏற்கெனவே ஒரு Chrome சுயவிவரம் இந்தச் சாதனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது</translation>
<translation id="5795887333006832406"><ph name="PAGE_TITLE" /> - Google Chrome Canary</translation>
<translation id="5804318322022881572">Chromeஐத் தொடங்க முடியவில்லை. மீண்டும் முயலவும்.</translation>
<translation id="5867197326698922595">Google Chrome கடவுச்சொற்களைத் திருத்த முயல்கிறது.</translation>
<translation id="5895138241574237353">மறுதொடக்கம்</translation>
<translation id="5903106910045431592"><ph name="PAGE_TITLE" /> - நெட்வொர்க் உள்நுழைவு</translation>
<translation id="5940385492829620908">உங்களின் இணையம், புக்மார்க்குகள் மற்றும் பிற Chrome உருப்படிகள் இங்கே உள்ளன.</translation>
<translation id="5941830788786076944">Google Chrome ஐ இயல்புநிலை உலாவியாக அமை</translation>
<translation id="6070348360322141662">கூடுதல் பாதுகாப்பிற்கு, Google Chrome உங்கள் தரவை என்கிரிப்ட் செய்யும்</translation>
<translation id="608006075545470555">இந்த உலாவியில் பணிக் கணக்கைச் சேர்த்தல்</translation>
<translation id="6113794647360055231">Chrome இன்னும் சிறப்படைந்துள்ளது</translation>
<translation id="6145313976051292476">PDFகளை Chromeமில் திற</translation>
<translation id="6169866489629082767"><ph name="PAGE_TITLE" /> - Google Chrome</translation>
<translation id="6173637689840186878"><ph name="PAGE_TITLE" /> - Google Chrome பீட்டா</translation>
<translation id="61852838583753520">&amp;Chrome OS ஐப் புதுப்பி</translation>
<translation id="6235018212288296708">mDNS ட்ராஃபிக்கை அனுமதிப்பதற்கான, Google Chrome க்கான உள்வரும் விதி.</translation>
<translation id="6291089322031436445">Chrome Dev ஆப்ஸ்</translation>
<translation id="6291549208091401781">உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்கனவே எல்லாப் பயனர்களுக்கும் Google Chrome நிறுவப்பட்டுள்ளது.</translation>
<translation id="6338556085225130112">Google Chromeஐப் புதுப்பிக்கிறது</translation>
<translation id="6368958679917195344">கூடுதலான <ph name="BEGIN_LINK_CROS_OSS" />ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்களால்<ph name="END_LINK_CROS_OSS" /> Chrome OS ஐ உருவாக்குவது சாத்தியமானது.</translation>
<translation id="6418662306461808273">ஏற்கெனவே உள்ள Chrome சுயவிவரத்திற்கு மாறவா?</translation>
<translation id="6515495397637126556"><ph name="PAGE_TITLE" /> - Google Chrome Dev</translation>
<translation id="6566149418543181476">Google Chromeஐப் புதுப்பிக்கிறது (<ph name="PROGRESS_PERCENT" />)</translation>
<translation id="6568793831116033768">Chrome OS சிஸ்டம்</translation>
<translation id="6676384891291319759">இணையத்தை அணுகுதல்</translation>
<translation id="6679975945624592337">பின்னணியில் Google Chromeஐ இயங்க அனுமதி</translation>
<translation id="6739177684496155661">புதிய Chrome சுயவிவரத்தில் தொடரவா?</translation>
<translation id="6750954913813541382">எழுத்துப்பிழைகளைச் சரிசெய்ய உலாவியில் உள்ளிடும் உரையை Chrome ஆப்ஸ் Googleளுக்கு அனுப்பும்</translation>
<translation id="6755885556185485672">Chrome OS சரியாக ஷட் டவுன் செய்யப்படவில்லை.</translation>
<translation id="677276454032249905">Chrome இலிருந்து வெளியேறவா?</translation>
<translation id="683440813066116847">mDNS ட்ராஃபிக்கை அனுமதிப்பதற்கான, Google Chrome Canary க்கான உள்வரும் விதி.</translation>
<translation id="6885412569789873916">Chrome பீட்டா ஆப்ஸ்</translation>
<translation id="6943584222992551122">இவரின் உலாவிய தரவு இந்தச் சாதனத்திலிருந்து நீக்கப்படும். தரவை மீட்டெடுக்க, Chromeமில் <ph name="USER_EMAIL" /> ஆக உள்நுழையவும்.</translation>
<translation id="6967962315388095737">mDNS ட்ராஃபிக்கை அனுமதிக்க, Google Chrome பீட்டாவுக்கான உள்வரும் விதி.</translation>
<translation id="6989339256997917931">Google Chrome புதுப்பிக்கப்பட்டது, ஆனால் இதை நீங்கள் குறைந்தபட்சம் 30 நாட்களாகப் பயன்படுத்தவில்லை.</translation>
<translation id="7025800014283535195">இங்கே Chrome சுயவிவரங்களுக்கு இடையே மாறலாம்</translation>
<translation id="7062128746136194023">Chromeமில் "தளங்கள், ஆப்ஸ், நீட்டிப்புகள் ஆகியவற்றுக்கான அனுமதிகளை" உங்கள் பெற்றோர் முடக்கிவிட்டார். இந்த <ph name="EXTENSION_TYPE_PARAMETER" /> ஐச் சேர்க்க அனுமதியில்லை.</translation>
<translation id="7098166902387133879">Google Chrome உங்கள் மைக்ரோஃபோனைப் பயன்படுத்துகிறது.</translation>
<translation id="7106741999175697885">செயல் நிர்வாகி - Google Chrome</translation>
<translation id="7140653346177713799">{COUNT,plural, =0{Chromeமின் புதிய புதுப்பிப்பு உள்ளது, மீண்டும் தொடங்கும்போது அது பயன்படுத்தப்படும்.}=1{Chromeமின் புதிய புதுப்பிப்பு உள்ளது, மீண்டும் தொடங்கும்போது அது பயன்படுத்தப்படும். உங்கள் மறைநிலை சாளரம் மீண்டும் திறக்காது.}other{Chromeமின் புதிய புதுப்பிப்பு உள்ளது, மீண்டும் தொடங்கும்போது அது பயன்படுத்தப்படும். உங்கள் # மறைநிலை சாளரங்கள் மீண்டும் திறக்காது.}}</translation>
<translation id="7155997830309522122">அவ்வாறு மாற்றியிருந்தால், புதிய கடவுச்சொல்லுடன் பொருந்தும் வகையில் நீங்கள் சேமித்திருக்கும் கடவுச்சொல்லை Chromeமில் திருத்தவும்.</translation>
<translation id="7161904924553537242">Google Chrome க்கு வருக</translation>
<translation id="7242029209006116544">நீங்கள் நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைகிறீர்கள், மேலும் அதன் நிர்வாகிக்கு உங்கள் Google Chrome சுயவிவரத்தின் கட்டுப்பாட்டை வழங்குகிறீர்கள். உங்கள் ஆப்ஸ், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chrome தரவு மற்றும் பிற அமைப்புகள் நிரந்தரமாக <ph name="USER_NAME" /> உடன் இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புபடுத்த முடியாது. விரும்பினால், உங்களுடைய நடப்பு Chrome தரவைத் தனிப்பட்ட முறையில் வைத்திருக்க நீங்கள் புதிய சுயவிவரத்தை உருவாக்கலாம். <ph name="LEARN_MORE" /></translation>
<translation id="7295052994004373688">Google Chrome UIயைக் காட்ட இந்த மொழி பயன்படுத்தப்படும்</translation>
<translation id="7296210096911315575">பயன்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த முக்கியத் தகவல்</translation>
<translation id="7303916856901595720">புதிய Chrome சுயவிவரத்திற்குக் கணக்கை நகர்த்தவா?</translation>
<translation id="7308322188646931570">கோப்புகளைப் பதிவிறக்க Chromeக்குச் சேமிப்பிட அணுகல் தேவை</translation>
<translation id="7339898014177206373">புதிய சாளரம்</translation>
<translation id="7398801000654795464">Chromeல் <ph name="USER_EMAIL_ADDRESS" /> ஆக உள்நுழைந்திருந்தீர்கள். மீண்டும் உள்நுழைய அதே கணக்கைப் பயன்படுத்தவும்.</translation>
<translation id="7408085963519505752">Chrome OS விதிமுறைகள்</translation>
<translation id="7419046106786626209">உங்கள் களத்திற்கு ஒத்திசைவு கிடைக்கவில்லை என்பதால், Chrome OS ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="7486227612705979895">முகவரிப் பட்டியில் பரிந்துரைகளை வழங்க, Chrome உங்கள் இயக்ககத்தை அணுகும்</translation>
<translation id="7535429826459677826">Google Chrome Dev</translation>
<translation id="7573289029918943991">உங்கள் சாதனம் புதுப்பித்த நிலையில் உள்ளதா என்பதைப் பார்க்க <ph name="LINK_BEGIN" />Chrome OS அமைப்புகளுக்குச்<ph name="LINK_END" /> செல்லவும்</translation>
<translation id="7592736734348559088">உங்கள் கணக்கின் உள்நுழைவு விவரங்கள் காலாவதியாகிவிட்டதால் உங்கள் தரவை Google Chromeமால் ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="7626032353295482388">Chrome க்கு வருக</translation>
<translation id="7629695634924605473">கடவுச்சொற்கள் பாதுகாப்பை இழக்கும்பட்சத்தில் அவற்றை Chrome உங்களுக்குத் தெரியப்படுத்தும்</translation>
<translation id="7641148173327520642"><ph name="ALTERNATIVE_BROWSER_NAME" /> மூலம் <ph name="TARGET_URL_HOSTNAME" /> இணைப்பைப் பார்ப்பதற்கு உங்கள் சிஸ்டம் நிர்வாகி Google Chromeமை உள்ளமைத்துள்ளார்.</translation>
<translation id="7651907282515937834">Chrome Enterprise லோகோ</translation>
<translation id="7665553140559834626">&amp;Chrome OSஸைப் புதுப்பிக்க மீண்டும் தொடங்கு</translation>
<translation id="7747138024166251722">தற்காலிக டைரக்டரியை நிறுவியால் உருவாக்க முடியவில்லை. வட்டு இடம் காலியாக உள்ளதா, மென்பொருளை நிறுவுவதற்கு தகுந்த அனுமதி உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.</translation>
<translation id="7761834446675418963">Chrome ஐத் திறந்து, உலாவலைத் தொடங்க உங்கள் பெயரைக் கிளிக் செய்யவும்.</translation>
<translation id="7777080907402804672">ஒரு படத்திற்குப் பயனுள்ள விளக்கம் இல்லாதபட்சத்தில் Chrome உங்களுக்காக அதை வழங்க முயலும். விளக்கங்களை உருவாக்குவதற்காக படங்கள் Googleளுக்கு அனுப்பப்படும். அமைப்புகளுக்குச் சென்று எப்போது வேண்டுமானாலும் இதை முடக்கலாம்.</translation>
<translation id="7781002470561365167">Google Chrome இன் புதிய பதிப்பு இருக்கின்றது.</translation>
<translation id="7787950393032327779">இந்தக் கணக்கு மற்றொரு கம்ப்யூட்டரில் (<ph name="HOST_NAME" />) மற்றொரு Google Chrome செயல்முறையால் (<ph name="PROCESS_ID" />) பயன்படுத்தப்படுவதாகத் தோன்றுகிறது. Chrome இதைப் பூட்டியுள்ளதால் இது சிதைவடையாது. இதை மற்ற செயல்முறைகள் பயன்படுத்தவில்லை என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால், நீங்கள் இதைப் பூட்டுநீக்கி, Chromeமை மீண்டும் துவங்கலாம்.</translation>
<translation id="7801699035218095297">Google Chrome கடவுச்சொற்களை நகலெடுக்க முயல்கிறது. இதை அனுமதிக்க உங்கள் Windows கடவுச்சொல்லை உள்ளிடவும்.</translation>
<translation id="7808348361785373670">Chrome இலிருந்து அகற்றுதல்...</translation>
<translation id="7825851276765848807">குறிப்பிடப்படாத பிழையின் காரணமாக, நிறுவல் தோல்வியடைந்தது. தயவுசெய்து Google Chromeமை மீண்டும் பதிவிறக்குக.</translation>
<translation id="7855730255114109580">Google Chrome புதுப்பித்த நிலையில் உள்ளது</translation>
<translation id="7890208801193284374">நீங்கள் கம்ப்யூட்டரைப் பகிர்ந்தால், நண்பர்களும் குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் உலாவலாம், மேலும் Chromeமை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம்.</translation>
<translation id="7896673875602241923">இதற்கு முன்னர் ஒருவர் இந்தக் கம்ப்யூட்டரில் Chromeமில் <ph name="ACCOUNT_EMAIL_LAST" /> எனும் முகவரியைப் பயன்படுத்தி உள்நுழைந்திருந்தார். உங்கள் தகவலைத் தனிப்பட்டதாக வைத்திருக்க, புதிய Chrome பயனரை உருவாக்கவும்.</translation>
<translation id="7930071585467473040">Google Chrome கடவுச்சொற்களை நகலெடுக்க முயல்கிறது.</translation>
<translation id="7951988079884443914">இந்தக் கோப்பினைப் பதிவிறக்கவோ திறக்கவோ வேண்டாம் என Chrome பரிந்துரைக்கிறது.</translation>
<translation id="7962410387636238736">Windows XP மற்றும் Windows Vista ஆகியவை இனி ஆதரிக்கப்படாது என்பதால் இந்தக் கம்ப்யூட்டர் இனி Google Chrome புதுப்பிப்புகளைப் பெறாது</translation>
<translation id="79947657522496226"><ph name="BEGIN_LINK_LINUX_OSS" />Linux டெவெலப்மெண்ட் சூழல்<ph name="END_LINK_LINUX_OSS" /> போலவே, கூடுதல் <ph name="BEGIN_LINK_CROS_OSS" />ஓப்பன் சோர்ஸ் மென்பொருளால்<ph name="END_LINK_CROS_OSS" /> Chrome OS உருவாக்கப்பட்டுள்ளது.</translation>
<translation id="8008534537613507642">Chrome ஐ மீண்டும்நிறுவு</translation>
<translation id="8013993649590906847">ஒரு படத்திற்குப் பயனுள்ள விளக்கம் இல்லாதபட்சத்தில் Chrome உங்களுக்காக அதை வழங்க முயலும். விளக்கங்களை உருவாக்குவதற்காக படங்கள் Googleளுக்கு அனுப்பப்படும்.</translation>
<translation id="8129812357326543296">&amp;Google Chrome அறிமுகம்</translation>
<translation id="8255190535488645436">Google Chrome உங்கள் கேமராவையும் மைக்ரோஃபோனையும் பயன்படுத்துகிறது.</translation>
<translation id="8286862437124483331">Google Chrome கடவுச்சொற்களைக் காண்பிக்க முயற்சிக்கிறது. இதை அனுமதிக்க உங்கள் Windows கடவுச்சொல்லைத் தட்டச்சு செய்யவும்.</translation>
<translation id="828798499196665338">Chromeமில் "தளங்கள், ஆப்ஸ், நீட்டிப்புகள் ஆகியவற்றுக்கான அனுமதிகளை" உங்கள் பெற்றோர் முடக்கிவிட்டார். இந்த <ph name="EXTENSION_TYPE_PARAMETER" /> ஐ இயக்க அனுமதியில்லை.</translation>
<translation id="8290100596633877290">அச்சச்சோ! Google Chrome செயலிழந்தது. இப்போது மீண்டும் தொடங்கவா?</translation>
<translation id="8342675569599923794">இந்தக் கோப்பு ஆபத்தானது என்பதால், அதை Chrome தடுத்துள்ளது.</translation>
<translation id="8370517070665726704">பதிப்புரிமை <ph name="YEAR" /> Google LLC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.</translation>
<translation id="840084489713044809">Google Chrome உங்கள் கடவுச்சொற்களை ஏற்ற விரும்புகிறது.</translation>
<translation id="8433638294851456451">இதிலிருந்து உங்கள் Android மொபைலுக்கு ஓர் எண்ணை அனுப்ப, இரு சாதனங்களிலும் Chromeமில் உள்நுழையுங்கள்.</translation>
<translation id="8498858610309223613">Google Chromeமுக்கான சிறப்புப் பாதுகாப்புப் புதுப்பிப்பு சற்றுமுன் இயக்கப்பட்டது. இப்போது Chromeமை மீண்டும் தொடங்கவும், உங்கள் தாவல்களை மீண்டும் காண்பிப்போம்.</translation>
<translation id="8521348052903287641">mDNS ட்ராஃபிக்கை அனுமதிக்க, Google Chrome Devக்கான உள்வரும் விதி.</translation>
<translation id="8540666473246803645">Google Chrome</translation>
<translation id="8550334526674375523">இந்தப் பணிக் கணக்கிற்கும் உங்கள் தனிப்பட்ட கணக்கிற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.</translation>
<translation id="8556340503434111824">Google Chrome இன் புதிய பதிப்பு கிடைக்கிறது, அது முன்னெப்போதையும் விட விரைவானது.</translation>
<translation id="8614913330719544658">Google Chrome பதிலளிக்கவில்லை. இப்போது மீண்டும் தொடங்கவா?</translation>
<translation id="861702415419836452">உங்களைச் சுற்றியுள்ள இடங்களின் 3D வரைபடத்தை உருவாக்க, Chromeமுக்கு உங்கள் கேமராவை அணுக அனுமதி தேவை</translation>
<translation id="8625237574518804553">{0,plural, =1{ஒரு நிமிடத்தில் Chrome மீண்டும் தொடங்கும்}other{# நிமிடங்களில் Chrome மீண்டும் தொடங்கும்}}</translation>
<translation id="8641606876632989680">களவாடப்பட்ட கடவுச்சொல் முலம் நீங்கள் உள்நுழையும்போது Chrome உங்களுக்குத் தெரியப்படுத்தும்</translation>
<translation id="8669527147644353129">Google Chrome உதவி</translation>
<translation id="8679801911857917785">Chrome ஐத் தொடங்கும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.</translation>
<translation id="8686817260976772516">Chrome சுயவிவரங்களைப் பயன்படுத்தி உங்கள் Chrome தொடர்பான அனைத்தையும் தனித்தனியாக வைத்துக்கொள்ளலாம். நண்பர்களுக்காகவும் குடும்பத்திற்காகவும் சுயவிவரங்களை உருவாக்கலாம் அல்லது பணி மற்றும் பொழுதுபோக்கிற்காக அவற்றைத் தனித்தனியாக வைத்துக்கொள்ளலாம்.</translation>
<translation id="870251953148363156">&amp;Google Chrome ஐப் புதுப்பி</translation>
<translation id="873133009373065397">இயல்புநிலை உலாவியைக் கண்டறியவோ அமைக்கவோ Google Chrome ஆல் முடியவில்லை</translation>
<translation id="8823341990149967727">Chrome காலாவதியானது</translation>
<translation id="8834965163890861871">Google Chrome கடவுச்சொற்களைத் திருத்த முயல்கிறது. இதை அனுமதிக்க உங்கள் Windows கடவுச்சொல்லை உள்ளிடவும்.</translation>
<translation id="884296878221830158">Chromeமைத் தொடங்கும்போது அல்லது முகப்புப் பொத்தானைக் கிளிக் செய்யும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.</translation>
<translation id="8862326446509486874">கம்ப்யூட்டர்-சார்ந்த நிறுவலுக்கான முறையான உரிமைகள் உங்களிடம் இல்லை. அதனால் நிர்வாகியாக மீண்டும் நிறுவலை இயக்க முயற்சி செய்க.</translation>
<translation id="8914504000324227558">Chrome ஐ மீண்டும் தொடங்கு</translation>
<translation id="8922193594870374009"><ph name="ORIGIN" /> என்ற தளத்தில் இருந்து உங்கள் Android மொபைலுக்கு ஓர் எண்ணை அனுப்ப, இரு சாதனங்களிலும் Chromeமில் உள்நுழையுங்கள்.</translation>
<translation id="8986207147630327271">இந்த உலாவியில் ஒரு பணிக் கணக்கைச் சேர்த்து, அதற்கு மட்டுமான கட்டுப்பாட்டையே உங்கள் நிர்வாகிக்கு வழங்குகிறீர்கள்.</translation>
<translation id="8999208279178790196">{0,plural, =0{Chromeமிற்கான புதுப்பிப்பு உள்ளது}=1{Chromeமிற்கான புதுப்பிப்பு உள்ளது}other{Chromeமிற்கான புதுப்பிப்பு வந்து # நாட்களாகிறது}}</translation>
<translation id="9026991721384951619">உங்கள் கணக்கின் உள்நுழைவு விவரங்கள் காலாவதியாகிவிட்டதால், உங்கள் தரவை Chrome OS ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="9067395829937117663">Windows 7 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளில் மட்டுமே Google Chrome இயங்கும்.</translation>
<translation id="911206726377975832">உங்கள் உலாவிய தரவையும் நீக்க வேண்டுமா?</translation>
<translation id="9138603949443464873">உங்கள் மாற்றங்களைச் செயல்படுத்த, Chromeமை மீண்டும் தொடங்கவும்</translation>
<translation id="919706545465235479">ஒத்திசைவைத் தொடங்க, Chromeஐப் புதுப்பிக்கவும்</translation>
<translation id="922152298093051471">Chromeமைப் பிரத்தியேகப்படுத்து</translation>
<translation id="940313311831216333">உங்கள் எல்லாச் சாதனங்களிலும் Chrome தொடர்பான அனைத்தையும் அணுக, உள்நுழைந்து ஒத்திசைவை இயக்கவும்.</translation>
<translation id="989369509083708165">உங்கள் இயல்புநிலை உலாவி Google Chrome ஆகும்</translation>
<translation id="989816563149873169"><ph name="SHORTCUT" /> விசைகளை அழுத்தி Chrome சுயவிவரங்களுக்கு இடையே மாறலாம்</translation>
</translationbundle>