blob: 5209a8ec496fa748dc19d56406ddc8de5a2496cf [file] [log] [blame]
Chrome OS இல்லை அல்லது சேதமடைந்துள்ளது.
மீட்பு USB ஸ்டிக் அல்லது SD கார்டைச் செருகவும்.
மீட்பு USB ஸ்டிக்கைச் செருகவும்.
மீட்பு SD கார்ட் அல்லது USB ஸ்டிக்கைச் செருகவும் (குறிப்பு: நீல நிற USB போர்ட் மீட்புப் பணியைச் செய்யாது).
சாதனத்தின் பின்னால் இருக்கும் 4 போர்ட்டுகளில் ஒன்றில் மீட்பு USB ஸ்டிக்கைச் செருகவும்.
நீங்கள் செருகிய சாதனத்தில் Chrome OS இல்லை.
OS சரிபார்த்தல் முடக்கப்பட்டுள்ளது
மீண்டும் இயக்க SPACE ஐ அழுத்தவும்.
OS சரிபார்த்தலை இயக்க விரும்புகிறீர்கள் என்பதை உறுதி செய்ய ENTER ஐ அழுத்தவும்.
உங்கள் கணினி மறுதொடக்கம் ஆகும், உங்கள் அகத் தரவுகள் அழிக்கப்படும்.
பின்னே செல்ல ESC ஐ அழுத்தவும்.
OS சரிபார்த்தல் இயக்கத்தில் உள்ளது.
OS சரிபார்த்தலை முடக்க, ENTER ஐ அழுத்தவும்.
உதவிக்கு http://google.com/chromeos/recovery ஐப் பார்வையிடுக
பிழைக் குறியீடு
மீட்பைத் தொடங்க எல்லா வெளிப்புறச் சாதனங்களையும் அகற்றவும்.
மாதிரி 60061e
OS சரிபார்ப்பை முடக்குவதற்கு, RECOVERY பொத்தானை அழுத்தவும்.
இந்தச் சாதனத்தை இயக்குவதற்குத் தேவையான ஆற்றல் இணைக்கப்பட்ட ஆற்றல் வழங்கியில் இல்லை.
Chrome OS இப்போது முடங்கும்.
சரியான அடாப்டரைப் பயன்படுத்தி மீண்டும் முயற்சிக்கவும்.
இணைக்கப்பட்ட சாதனங்கள் அனைத்தையும் அகற்றி மீட்டெடுப்பைத் தொடங்கவும்