blob: 25f909a8b1337e97eec6d215757e77ceea960bd8 [file] [log] [blame]
<?xml version="1.0" ?>
<!DOCTYPE translationbundle>
<translationbundle lang="ta">
<translation id="1002108253973310084">இணக்கமில்லாதப் பதிப்பு கண்டறிப்பட்டது. இரண்டு கணினிகளிலும் சமீபத்திய பதிப்பு நிறுவப்பட்டுள்ளது என்பதை உறுதிசெய்து, மீண்டும் முயற்சிக்கவும்.</translation>
<translation id="1008557486741366299">இப்போது இல்லை </translation>
<translation id="1050693411695664090">மோசம்</translation>
<translation id="1152528166145813711">தேர்ந்தெடுக்கவும்…</translation>
<translation id="1199593201721843963">தொலைநிலை இணைப்புகளை முடக்கு</translation>
<translation id="1201402288615127009">அடுத்து</translation>
<translation id="1291443878853470558">இந்தக் கம்ப்யூட்டரை அணுக Chromotingகைப் பயன்படுத்த விரும்பினால் தொலைநிலை இணைப்புகளை இயக்க வேண்டும்.</translation>
<translation id="1297009705180977556"><ph name="HOSTNAME" /> உடன் இணைப்பதில் பிழை</translation>
<translation id="1324095856329524885">(இந்த அம்சம் உங்கள் கம்ப்யூட்டரில் இன்னும் கிடைக்கவில்லை)</translation>
<translation id="1342297293546459414">பகிரப்பட்ட கம்ப்யூட்டரைக் கண்டு கட்டுப்படுத்தலாம்.</translation>
<translation id="1389790901665088353">Chrome தொலைநிலை டெஸ்க்டாப் ஹோஸ்ட் நிறுவியைப் பதிவிறக்கு</translation>
<translation id="1450760146488584666">கோரிய பொருள் இல்லை.</translation>
<translation id="1480046233931937785">பங்களித்தவர்கள்</translation>
<translation id="1520828917794284345">பொருத்துவதற்கு டெஸ்க்டாப்பை மறுஅளவிடு</translation>
<translation id="154040539590487450">தொலைநிலை அணுகல் சேவையைத் தொடங்குவது தோல்வி.</translation>
<translation id="1546934824884762070">எதிர்பாராத பிழை. இந்தச் சிக்கலை டெவலப்பர்களுக்குத் தெரிவிக்கவும்.</translation>
<translation id="1624185583382384493">’Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பை’ இப்போது இணையத்திலும் பயன்படுத்தலாம். எங்கள் <ph name="LINK_BEGIN" />இணைய ஆப்ஸைப்<ph name="LINK_END" /> பயன்படுத்திப் பாருங்கள் — இது விரைவானது, இலவசமாகக் கிடைக்கிறது, இதில் பல மானிட்டர்களுக்கான மேம்படுத்தப்பட்ட ஆதரவு உள்ளிட்ட மேலும் பல அம்சங்களும் உள்ளடங்கியுள்ளன.</translation>
<translation id="1643640058022401035">இந்தப் பக்கத்திலிருந்து வெளியேறுவது உங்கள் குரோமோட்டிங் அமர்வை முடிக்கும்.</translation>
<translation id="1654128982815600832">இந்தக் கம்ப்யூட்டருக்கான தொலைநிலை இணைப்புகளை இயக்குகிறது...</translation>
<translation id="1697532407822776718">எல்லாவற்றையும் அமைத்துவிட்டீர்கள்!</translation>
<translation id="170207782578677537">இந்தக் கம்ப்யூட்டரைப் பதிவுசெய்வது தோல்வியடைந்தது.</translation>
<translation id="174018511426417793">கம்ப்யூட்டர்களைப் பதிவுசெய்யவில்லை. கம்ப்யூட்டருக்கான தொலைநிலை இணைப்புகளைச் செயலாக்க, Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பை நிறுவி “<ph name="BUTTON_NAME" />” ஐக் கிளிக் செய்க.</translation>
<translation id="1742469581923031760">இணைக்கிறது...</translation>
<translation id="1770394049404108959">பயன்பாட்டைத் திறக்க முடியவில்லை.</translation>
<translation id="177096447311351977">க்ளையன்ட்டிற்கான சேனல் IP: <ph name="CLIENT_GAIA_IDENTIFIER" /> ip='<ph name="CLIENT_IP_ADDRESS_AND_PORT" />' host_ip='<ph name="HOST_IP_ADDRESS_AND_PORT" />' channel='<ph name="CHANNEL_TYPE" />' connection='<ph name="CONNECTION_TYPE" />'.</translation>
<translation id="1779766957982586368">சாளரத்தை மூடுக</translation>
<translation id="1841799852846221389">இந்தக் கம்ப்யூட்டருக்கான தொலைநிலை இணைப்புகளை முடக்குகிறது...</translation>
<translation id="1897488610212723051">நீக்கு</translation>
<translation id="195619862187186579">விசைப்பலகைத் தளவமைப்புகள்</translation>
<translation id="1996161829609978754">Chrome ஆனது குரோமோட்டிங் ஹோஸ்ட் நிறுவியைப் பதிவிறக்குகிறது. பதிவிறக்கம் முடிந்ததும், தொடர்வதற்கு முன் நிறுவியை இயக்கவும்.</translation>
<translation id="2009755455353575666">இணைப்புத் தோல்வி</translation>
<translation id="2013884659108657024">Chrome ஆனது Chrome தொலைநிலை டெஸ்க்டாப் ஹோஸ்ட் நிறுவியைப் பதிவிறக்குகிறது. பதிவிறக்கம் முடிந்ததும், தொடர்வதற்கு முன், நிறுவியை இயக்கவும்.</translation>
<translation id="2013996867038862849">இணைக்கப்பட்ட எல்லா க்ளையன்ட்களும் நீக்கப்பட்டன.</translation>
<translation id="2038229918502634450">கொள்கை மாற்றத்தின் காரணமாக, ஹோஸ்ட் மீண்டும் தொடங்குகிறது.</translation>
<translation id="2046651113449445291">இந்தக் கம்ப்யூட்டருடன் பின்வரும் கிளையண்ட்கள் இணைக்கப்பட்டுள்ளன, மேலும், PINனை வழங்காமல் இவற்றை இணைக்க முடியும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த அனுமதியைத் தனித்தனியாகவோ எல்லா கிளையண்ட்களுக்கும் சேர்த்தோ திரும்பப் பெறலாம்.</translation>
<translation id="2078880767960296260">ஹோஸ்ட் செயல்முறை</translation>
<translation id="20876857123010370">டிராக்பேடு பயன்முறை</translation>
<translation id="2089514346391228378">இந்தக் கம்ப்யூட்டருக்கான தொலைநிலை இணைப்புகள் இயக்கப்பட்டன.</translation>
<translation id="2198363917176605566"><ph name="PRODUCT_NAME" />ஐப் பயன்படுத்த 'திரை ரெக்கார்டிங்' அனுமதியை வழங்க வேண்டும், அதனால் இந்த Macகில் உள்ள திரை உள்ளடக்கங்களை தொலைநிலை மெஷினுக்கு அனுப்ப முடியும்.
இந்த அனுமதியை வழங்க 'திரை ரெக்கார்டிங்' விருப்பத்தேர்வுகள் பெட்டியைத் திறக்கும்விதமாக கீழிருக்கும் '<ph name="BUTTON_NAME" />' பட்டனை கிளிக் செய்து பிறகு '<ph name="SERVICE_SCRIPT_NAME" />' என்பதற்கு அடுத்துள்ள பெட்டியைத் தேர்வுசெய்யவும்.
'<ph name="SERVICE_SCRIPT_NAME" />' பெட்டியானது ஏற்கெனவே தேர்வுசெய்யப்பட்டிருந்தால் அதைத் தேர்வுநீக்கி மீண்டும் தேர்வுசெய்யவும்.</translation>
<translation id="2208514473086078157">கொள்கை அமைப்புகளானது இந்தக் கம்ப்யூட்டரை Chrome தொலைநிலை டெஸ்க்டாப் ஹோஸ்ட்டாகப் பகிர்வதை அனுமதிக்காது. உதவிக்கு உங்கள் கம்ப்யூட்டர் நிர்வாகியைத் தொடர்புகொள்க.</translation>
<translation id="2220529011494928058">சிக்கல் குறித்துப் புகார் செய்</translation>
<translation id="2221097377466213233">Win விசைக்குப் பதில் வலது Ctrlஐப் பயன்படுத்து (Mac இல் ⌘)</translation>
<translation id="2235518894410572517">பிறர் பார்க்கவும் கட்டுப்படுத்தவும் இந்தக் கம்ப்யூட்டரைப் பகிரலாம்.</translation>
<translation id="2246783206985865117">உங்கள் டொமைன் கொள்கையினால், இந்த அமைப்பு நிர்வகிக்கப்படுகிறது.</translation>
<translation id="2256115617011615191">இப்போது மீண்டும் தொடங்கு</translation>
<translation id="225614027745146050">நல்வரவு</translation>
<translation id="228809120910082333">Chromoting மூலம் அணுகலை அனுமதிக்க, கீழே உங்கள் கணக்கையும் PINனையும் உறுதிப்படுத்தவும்.</translation>
<translation id="2314101195544969792"><ph name="APPLICATION_NAME" />க்கான அமர்வின் இயக்கம் சிறிது நேரம் செயல்படுத்தப்படாது மற்றும் விரைவில் இது துண்டிக்கப்படும்.</translation>
<translation id="2317666076142640974">புதிய <ph name="LINK_BEGIN" />Chrome தொலைநிலை டெஸ்க்டாப் இணையப் பயன்பாட்டைப்<ph name="LINK_END" /> பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் கருத்துகளைக் கேட்க விரும்புகிறோம்.</translation>
<translation id="2320166752086256636">விசைப்பலகையை மறை</translation>
<translation id="2353140552984634198">Chromotingகைப் பயன்படுத்தி இந்தக் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாக நீங்கள் அணுகலாம்.</translation>
<translation id="2359808026110333948">தொடர்க</translation>
<translation id="2366718077645204424">ஹோஸ்ட்டை அடைய முடியவில்லை. இததற்கு நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்கின் உள்ளமைவு காரணமாக இருக்கலாம்.</translation>
<translation id="2370754117186920852"><ph name="OPTIONAL_OFFLINE_REASON" /> கடைசியாக ஆன்லைனில் இருந்தது <ph name="RELATIVE_TIMESTAMP" />.</translation>
<translation id="2405928220797050937">இந்த ஆப்ஸ் இனி ஆதரிக்கப்படாது. சமீபத்திய அம்சங்களையும் பாதுகாப்புப் புதுப்பிப்புகளையும் பெற, <ph name="LINK_BEGIN" />Chrome தொலைநிலை டெஸ்க்டாப் இணையப் பயன்பாட்டைப்<ph name="LINK_END" /> பயன்படுத்தவும்.</translation>
<translation id="2499160551253595098">பயன்பாட்டு புள்ளிவிவரங்களையும் சிதைவு அறிக்கைகளையும் சேகரிக்க எங்களை அனுமதித்து Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பை மேம்படுத்த உதவவும்.</translation>
<translation id="2504109125669302160"><ph name="PRODUCT_NAME" /> தயாரிப்பிற்கு 'அணுகல்தன்மை' அனுமதியை வழங்கவும்</translation>
<translation id="2509394361235492552"><ph name="HOSTNAME" /> உடன் இணைக்கப்பட்டது</translation>
<translation id="2512228156274966424">குறிப்பு: எல்லா விசைப்பலகைக் குறுக்குவழிகளும் இருப்பதை உறுதிப்படுத்த, ‘சாளரமாக திற" என்பதற்கு Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பை உள்ளமைக்கலாம்.</translation>
<translation id="2540992418118313681">பிறர் இந்தக் கம்ப்யூட்டரைப் பார்க்கவும் கட்டுப்படுத்தவும், அதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா?</translation>
<translation id="2579271889603567289">ஹோஸ்ட் சிதைந்தது அல்லது தொடங்கவே இல்லை.</translation>
<translation id="2599300881200251572">இந்தச் சேவை Chrome தொலைநிலை டெஸ்க்டாப் க்ளையன்ட்களிடமிருந்து வரும் இணைப்புகளை இயக்குகிறது.</translation>
<translation id="2647232381348739934">குரோமோட்டிங் சேவை</translation>
<translation id="2676780859508944670">இயங்கி கொண்டுள்ளது...</translation>
<translation id="2699970397166997657">குரோமோட்டிங்</translation>
<translation id="2747641796667576127">மென்பொருளின் புதுப்பிப்புகள் வழக்கமாகத் தானாகவே நிகழும், ஆனால் சில அரிதான நிகழ்வுகளில் தோல்வியாகலாம். சில நிமிடங்களில் மென்பொருளைப் புதுப்பித்து விடலாம். மேலும் இதை உங்கள் கம்ப்யூட்டர் தொலைநிலையில் இணைக்கப்பட்டிருக்கும்போது செய்யலாம்.</translation>
<translation id="2758123043070977469">அங்கீகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மீண்டும் உள்நுழையவும்.</translation>
<translation id="2803375539583399270">பின்னை உள்ளிடவும்</translation>
<translation id="2841013758207633010">நேரம்</translation>
<translation id="2851754573186462851">Chromium ஆப்ஸின் அறிவிப்புகள்</translation>
<translation id="2888969873284818612">நெட்வொர்க் பிழை ஏற்பட்டது. உங்கள் சாதனம் மீண்டும் ஆன்லைன் வரும்போது ஆப்ஸை மீண்டும் தொடங்குவோம்.</translation>
<translation id="2891243864890517178">Macக்கிற்கு (OS X Yosemite 10.10 அல்லது பிந்தையவை)</translation>
<translation id="2894654864775534701">இந்தக் கம்ப்யூட்டர் தற்போது வேறொரு கணக்குடன் பகிரப்பட்டுள்ளது.</translation>
<translation id="2919669478609886916">தற்போது இந்தக் கணினியை மற்றொரு பயனருடன் பகிர்கிறீர்கள். தொடர்ந்து பகிர விரும்புகிறீர்களா?</translation>
<translation id="2921543551052660690">இதற்கு முன்பு <ph name="USER_NAME" /> (<ph name="USER_EMAIL" />) என உள்நுழைந்துள்ளீர்கள். அந்தக் கணக்கில் உங்கள் கம்ப்யூட்டர்களை அணுக, அந்தக் கணக்கினைக் கொண்டு <ph name="LINK_BEGIN" />Chromiumமில் உள்நுழைக<ph name="LINK_END" /> மற்றும் Chromotingகை மீண்டும் நிறுவுக.</translation>
<translation id="2926340305933667314">இந்தக் கம்ப்யூட்டருக்கான தொலைநிலை அணுகலை முடக்குவது தோல்வியடைந்தது. பின்னர் மீண்டும் முயலவும்.</translation>
<translation id="2930135165929238380">தேவையான சில உறுப்புகளைக் காணவில்லை. chrome://plugins என்பதற்குச் சென்று நேட்டிவ் கிளையண்ட் இயக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவும்.</translation>
<translation id="2939145106548231838">ஹோஸ்ட்டிற்கு அனுமதி வழங்குதல்</translation>
<translation id="3020807351229499221">PIN ஐப் புதுப்பிப்பது தோல்வியடைந்தது. பின்னர் மீண்டும் முயலவும்.</translation>
<translation id="3025388528294795783">உங்கள் சிக்கலைத் தீர்ப்பதில் எங்களுக்கு உதவ, என்ன தவறு நேர்ந்தது எனக் கூறவும்:</translation>
<translation id="3027681561976217984">தொடுதல் பயன்முறை</translation>
<translation id="3106379468611574572">இணைப்புக் கோரிக்கைகளுக்கு தொலைநிலைக் கம்ப்யூட்டர் பதில் அளிக்கவில்லை. அது ஆன்லைனில் இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துவிட்டு மீண்டும் முயலவும்.</translation>
<translation id="310979712355504754">எல்லாம் நீக்கு</translation>
<translation id="3150823315463303127">ஹோஸ்ட், கொள்கையைப் படிக்கவில்லை.</translation>
<translation id="3171922709365450819">மூன்றாம் தரப்பு அங்கீகாரம் தேவைப்படுவதால் இந்தக் கிளையன்ட் இந்தச் சாதனத்தை ஆதரிக்கவில்லை.</translation>
<translation id="3197730452537982411">தொலைநிலை டெஸ்க்டாப்</translation>
<translation id="324272851072175193">இந்த வழிமுறைகளை மின்னஞ்சலில் அனுப்பு</translation>
<translation id="3258789396564295715">Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பைப் பயன்படுத்தி இந்தக் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாக அணுகலாம்.</translation>
<translation id="3286521253923406898">Chromoting ஹோஸ்ட் கண்ட்ரோலர்</translation>
<translation id="3305934114213025800"><ph name="PRODUCT_NAME" /> மாற்றங்களைச் செய்ய விரும்புகிறது.</translation>
<translation id="332624996707057614">கம்ப்யூட்டர் பெயரைத் திருத்தவும்</translation>
<translation id="3339299787263251426">இணையம் மூலம் உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாக அணுகலாம்</translation>
<translation id="3360306038446926262">Windows</translation>
<translation id="3362124771485993931">PIN ஐ மீண்டும் தட்டச்சு செய்க</translation>
<translation id="337167041784729019">புள்ளிவிவரங்களைக் காட்டு</translation>
<translation id="3385242214819933234">தவறான ஹோஸ்ட் உரிமையாளர்.</translation>
<translation id="3403830762023901068">கொள்கை அமைப்புகளானது இந்தக் கம்ப்யூட்டரை Chromoting ஹோஸ்ட்டாகப் பகிர்வதை அனுமதிக்காது. உதவிக்கு உங்கள் கம்ப்யூட்டர் நிர்வாகியைத் தொடர்புகொள்க.</translation>
<translation id="3423542133075182604">பாதுகாப்பு விசையின் தொலைநிலை செயல்முறை</translation>
<translation id="3581045510967524389">நெட்வொர்க்குடன் இணைக்க முடியவில்லை. உங்கள் சாதனம் ஆன்லைனில் இருப்பதைச் சரிபார்க்கவும்.</translation>
<translation id="3596628256176442606">இந்தச் சேவை குரோமோட்டிங் க்ளையன்ட்களிடமிருந்து வரும் இணைப்புகளை இயக்குகிறது.</translation>
<translation id="3606997049964069799">Chromium இல் உள்நுழையவில்லை. உள்நுழைந்து, முயற்சிக்கவும்.</translation>
<translation id="3649256019230929621">சாளரத்தை சிறிதாக்கு</translation>
<translation id="369442766917958684">ஆஃப்லைன்.</translation>
<translation id="3695446226812920698">எப்படி என அறிக</translation>
<translation id="3718805989288361841">Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பிற்கான கொள்கை அமைப்புகளில் பிழை ஏற்பட்டது. உதவிக்கு, உங்கள் சாதன நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.</translation>
<translation id="3776024066357219166">உங்கள் Chrome தொலைநிலை டெஸ்க்டாப் அமர்வு முடிந்தது.</translation>
<translation id="3870154837782082782">Google Inc.</translation>
<translation id="3884839335308961732">Chrome தொலைநிலை டெஸ்க்டாப் மூலம் அணுகலை அனுமதிக்க, கீழே உங்கள் கணக்கையும் PINனையும் உறுதிப்படுத்தவும்.</translation>
<translation id="3897092660631435901">மெனு</translation>
<translation id="3905196214175737742">தவறான ஹோஸ்ட் உரிமையாளர் டொமைன்.</translation>
<translation id="3908017899227008678">பொருத்தமாகச் சுருக்கு</translation>
<translation id="3931191050278863510">ஹோஸ்ட் நிறுத்தப்பட்டது.</translation>
<translation id="3933246213702324812"><ph name="HOSTNAME" /> இல் உள்ள குரோமோட்டிங் காலாவதியானது, அதைப் புதுப்பிக்க வேண்டும்.</translation>
<translation id="3950820424414687140">உள்நுழைக</translation>
<translation id="3989511127559254552">தொடர்வதற்கு, முதலில் உங்கள் கம்ப்யூட்டருக்கு நீட்டிக்கப்பட்ட அணுகல் அனுமதிகளை வழங்க வேண்டும். இதை ஒரு முறை செய்தால் போதும்.</translation>
<translation id="4006787130661126000">இந்தக் கம்ப்யூட்டரை அணுகுவதற்கு Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பைப் பயன்படுத்த விரும்பினால் தொலைநிலை இணைப்புகளை இயக்க வேண்டும்.</translation>
<translation id="405887016757208221">தொலைநிலைக் கம்ப்யூட்டரால் அமர்வைத் தொடங்க முடியவில்லை. சிக்கல் நீடித்தால் ஹோஸ்ட்டை மீண்டும் உள்ளமைக்க முயலவும்.</translation>
<translation id="4060747889721220580">கோப்பைப் பதிவிறக்குக</translation>
<translation id="4068946408131579958">எல்லா இணைப்புகளும்</translation>
<translation id="409800995205263688">குறிப்பு: கொள்கை அமைப்புகள் உங்கள் நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களுக்கு இடையில் மட்டுமே இணைப்புகளை அனுமதிக்கின்றன.</translation>
<translation id="4126409073460786861">அமைவு முடிந்ததும், இந்தப் பக்கத்தைப் புதுப்பிக்கவும். அதன் பின்னர், உங்கள் சாதனத்தைத் தேர்வுசெய்து, பின் எண்ணை உள்ளிட்டு, கம்ப்யூட்டரை அணுகலாம்</translation>
<translation id="4145029455188493639">உள்நுழைந்துள்ள முகவரி: <ph name="EMAIL_ADDRESS" />.</translation>
<translation id="4155497795971509630">தேவையான சில உறுப்புகள் காணவில்லை. மென்பொருளின் சமீபத்திய பதிப்பை நிறுவியுள்ளீர்கள் என்பதை உறுதிசெய்து, மீண்டும் முயற்சிக்கவும்.</translation>
<translation id="4156740505453712750">இந்தக் கம்ப்யூட்டருக்கான அணுகலைப் பாதுகாக்க <ph name="BOLD_START" />குறைந்தபட்சம் ஆறு இலக்கங்கள்<ph name="BOLD_END" /> கொண்ட PINனைத் தேர்வுசெய்க. வேறு இடத்திலிருந்து இணைக்கும்போது இந்த PIN தேவைப்படும்.</translation>
<translation id="4169432154993690151">சுயவிவரப் படத்தைத் தேர்வுசெய்ய, உங்கள் கேமராவை அணுகுவதற்கு Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பை அனுமதிக்கவும்</translation>
<translation id="4176825807642096119">அணுகல் குறியீடு</translation>
<translation id="4207623512727273241">தொடர்வதற்கு முன், நிறுவியை இயக்கவும்.</translation>
<translation id="4227991223508142681">Host Provisioning Utility</translation>
<translation id="4240294130679914010">Chromoting ஹோஸ்ட் நிறுவல்நீக்கி</translation>
<translation id="4277463233460010382">PINனை உள்ளிடாமல் இணைக்கப்படுவதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிளையண்ட்களை அனுமதிக்கும் வகையில் இந்தக் கம்ப்யூட்டர் உள்ளமைக்கப்பட்டுள்ளது.</translation>
<translation id="4277736576214464567">அணுகல் குறியீடு தவறானது. மீண்டும் முயலவும்.</translation>
<translation id="4281844954008187215">சேவை விதிமுறைகள்</translation>
<translation id="4361728918881830843">வேறு கம்ப்யூட்டருக்கு தொலைநிலை இணைப்புகளை இயக்க, Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பை நிறுவி “<ph name="BUTTON_NAME" />” ஐக் கிளிக் செய்க.</translation>
<translation id="4394049700291259645">முடக்கு</translation>
<translation id="4405930547258349619">முக்கிய நூலகம்</translation>
<translation id="4430435636878359009">இந்தக் கம்ப்யூட்டருக்கான தொலைநிலை இணைப்புகளை முடக்கவும்</translation>
<translation id="4430915108080446161">அணுகல் குறியீட்டை உருவாக்குகிறது...</translation>
<translation id="443560535555262820">அணுகல்தன்மை விருப்பத்தேர்வுகளைத் திறக்கவும்</translation>
<translation id="4450893287417543264">மீண்டும் காட்டாதே</translation>
<translation id="4472575034687746823">தொடங்குக</translation>
<translation id="4481276415609939789">நீங்கள் கம்ப்யூட்டர்களைப் பதிவுசெய்யவில்லை. கம்ப்யூட்டருக்கான தொலைநிலை இணைப்புகளைச் செயலாக்க, குரோமோட்டிங்கை நிறுவி “<ph name="BUTTON_NAME" />” ஐக் கிளிக் செய்க.</translation>
<translation id="4513946894732546136">கருத்து</translation>
<translation id="4517233780764084060">குறிப்பு: எல்லா விசைப்பலகைக் குறுக்குவழிகளும் இருப்பதை உறுதிப்படுத்த, ‘சாளரமாக திற" என்பதற்கு குரோமோட்டிங்கை உள்ளமைக்கலாம்.</translation>
<translation id="4563926062592110512">க்ளையன்ட் துண்டிக்கப்பட்டது: <ph name="CLIENT_USERNAME" />.</translation>
<translation id="4572065712096155137">அணுகு</translation>
<translation id="4592037108270173918">மொபைல் நெட்வொர்க் மூலம் சாதனத்துடன் இணைக்கும் போது டேட்டா கட்டணங்கள் விதிக்கப்படலாம். தொடர வேண்டுமா?</translation>
<translation id="4619978527973181021">ஏற்று நிறுவு</translation>
<translation id="4635770493235256822">தொலைநிலைச் சாதனங்கள்</translation>
<translation id="4660011489602794167">விசைப்பலகையைக் காட்டு</translation>
<translation id="4703302905453407178">தேவையான உபகரணம் ஒன்றின் செயல்பாடு நின்றுவிட்டது. இந்தச் சிக்கலை டெவெலப்பர்களுக்குத் தெரிவிக்கவும்.</translation>
<translation id="4703799847237267011">உங்கள் குரோமோட்டிங் அமர்வு முடிந்தது.</translation>
<translation id="4736223761657662401">இணைப்பு வரலாறு</translation>
<translation id="4741792197137897469">அங்கீகரிக்க முடியவில்லை. Chromeமில் மீண்டும் உள்நுழையவும்.</translation>
<translation id="477305884757156764">ஆப்ஸ் மிகவும் மெதுவாக இயங்குகிறது.</translation>
<translation id="4784508858340177375">X சேவையகம் சிதைந்தது அல்லது தொடங்க முடியவில்லை.</translation>
<translation id="4795786176190567663">இந்தச் செயலை செய்வதற்கான அனுமதி உங்களுக்கு இல்லை.</translation>
<translation id="4798680868612952294">மவுஸ் விருப்பங்கள்</translation>
<translation id="4804818685124855865">தொடர்பைத் துண்டி</translation>
<translation id="4808503597364150972"><ph name="HOSTNAME" /> க்கான உங்கள் PIN ஐ உள்ளிடுக.</translation>
<translation id="4812684235631257312">ஹோஸ்ட்</translation>
<translation id="4867841927763172006">PrtScn ஐ அனுப்பு</translation>
<translation id="4913529628896049296">இணைப்பிற்காகக் காத்திருக்கிறது...</translation>
<translation id="4918086044614829423">ஏற்கிறேன்</translation>
<translation id="492843737083352574">எனது விசைப்பலகை அல்லது மவுஸில் சிக்கல்கள் உள்ளன.</translation>
<translation id="4973800994433240357">Chromoting ஹோஸ்ட் நிறுவியைப் பதிவிறக்குவதன் மூலம், Googleளின் <ph name="LINK_BEGIN" />சேவை விதிமுறைகளை<ph name="LINK_END" /> ஏற்றுக்கொள்கிறீர்கள்.</translation>
<translation id="4974476491460646149"><ph name="HOSTNAME" /> இன் இணைப்பு நிறுத்தப்பட்டது</translation>
<translation id="4985296110227979402">முதலில் உங்கள் கம்ப்யூட்டரைத் தொலைநிலை அணுகலுக்கு அமைக்க வேண்டும்</translation>
<translation id="5064360042339518108"><ph name="HOSTNAME" /> (ஆஃப்லைன்)</translation>
<translation id="5070121137485264635">ஒரு மூன்றாம் தரப்பு இணையதளத்தை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று தொலைநிலை ஹோஸ்ட் கேட்கிறது. தொடர்வதற்கு, இந்த முகவரியை அணுக Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பிற்கு கூடுதல் அனுமதிகளை நீங்கள் வழங்க வேண்டும்:</translation>
<translation id="507204348399810022"><ph name="HOSTNAME" />க்கான ரிமோட் இணைப்புகளை முடக்க விரும்புகிறீர்களா?</translation>
<translation id="5081343395220691640">சேவையகத்தைத் தொடர்புகொள்ள முடியவில்லை: <ph name="ERROR" /></translation>
<translation id="5156271271724754543">இரண்டு பெட்டிகளிலும் ஒரே PIN ஐ உள்ளிடுக.</translation>
<translation id="5170982930780719864">ஹோஸ்ட் ஐடி தவறு.</translation>
<translation id="518094545883702183">இந்தத் தகவல் நீங்கள் புகாரளித்த சிக்கலைக் கண்டறிவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும், உங்கள் புகாரை விசாரணை செய்பவர் மட்டுமே இந்தத் தகவலை பார்க்க முடியும் மற்றும் இந்தத் தகவல் 30 நாட்களுக்கு மேல் வைத்துக்கொள்ளப்படாது.</translation>
<translation id="5204575267916639804">ஐயங்களும் தீர்வுகளும்</translation>
<translation id="5222676887888702881">வெளியேறு</translation>
<translation id="5234764350956374838">நிராகரி</translation>
<translation id="5254120496627797685">இந்தப் பக்கத்திலிருந்து வெளியேறினால், உங்கள் Chrome தொலைநிலை டெஸ்க்டாப் அமர்வை முடிக்கும்.</translation>
<translation id="5308380583665731573">இணை</translation>
<translation id="5327248766486351172">பெயர்</translation>
<translation id="533625276787323658">இணைப்பதற்கு எதுவுமில்லை</translation>
<translation id="5363265567587775042">நீங்கள் அணுக விரும்பும் கம்ப்யூட்டரின் பயனரிடம், “<ph name="SHARE" />”ஐக் கிளிக் செய்து அணுகல் குறியீட்டை அளிக்கும்படி கேட்கவும்.</translation>
<translation id="5379087427956679853">இணையத்தில் உங்கள் கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாகப் பகிர Chrome தொலைநிலை டெஸ்க்டாப் அனுமதிக்கிறது. இரு பயனர்களும் Chrome தொலைநிலை டெஸ்க்டாப் ஆப்ஸை இயக்க வேண்டும், அதை <ph name="URL" /> இல் காணலாம்.</translation>
<translation id="5397086374758643919">Chrome தொலைநிலை டெஸ்க்டாப் ஹோஸ்ட் நிறுவல்நீக்கி</translation>
<translation id="5419185025274123272">பயன்பாட்டை மீட்டமைக்க முடியவில்லை. தொடர்ந்து நீங்கள் பிழைத் தொடர்பான புகாரை அனுப்பலாம்.</translation>
<translation id="5419418238395129586">கடைசியாக ஆன்லைனில் இருந்தது: <ph name="DATE" /></translation>
<translation id="544077782045763683">ஹோஸ்ட் இயங்கவில்லை.</translation>
<translation id="5510035215749041527">இப்போது துண்டிக்கவும்</translation>
<translation id="5593560073513909978">சேவை தற்காலிகமாக கிடைக்கவில்லை. பின்னர் மீண்டும் முயலவும்.</translation>
<translation id="5601503069213153581">PIN</translation>
<translation id="5619148062500147964">இந்தக் கம்ப்யூட்டரில்</translation>
<translation id="5625493749705183369">பாதுகாப்பான முறையில் இணையத்தில் உங்கள் கம்ப்யூட்டர்களைப் பிற பயனர்கள் அணுகவோ நீங்கள் பிற கம்ப்யூட்டர்களை அணுகவோ செய்யலாம்.</translation>
<translation id="5702987232842159181">இணைக்கப்பட்டது:</translation>
<translation id="5708869785009007625">தற்போது உங்கள் டெஸ்க்டாப் <ph name="USER" /> உடன் பகிரப்படுகிறது.</translation>
<translation id="5750083143895808682">உள்நுழைந்துள்ள முகவரி: <ph name="EMAIL_ADDRESS" />.</translation>
<translation id="5773590752998175013">இணைக்கப்பட்ட தேதி</translation>
<translation id="579702532610384533">மீண்டும் இணை</translation>
<translation id="5810269635982033450">டிராக்பேட் போல திரை செயல்படும்</translation>
<translation id="5823658491130719298">தொலைநிலையில் அணுக விரும்பும் கம்ப்யூட்டரில் Chromeமைத் திறந்து, <ph name="INSTALLATION_LINK" /> எனும் இணைப்பிற்குச் செல்லவும்</translation>
<translation id="5841343754884244200">திரை விருப்பங்கள்</translation>
<translation id="5843054235973879827">இது ஏன் பாதுகாப்பானது?</translation>
<translation id="5859141382851488196">புதிய சாளரம்...</translation>
<translation id="6011539954251327702">உங்கள் கம்ப்யூட்டரை இணையத்தில் பாதுகாப்பாகப் பகிர Chromoting அனுமதிக்கும். இரு பயனர்களும் Chromoting ஆப்ஸை இயக்க வேண்டும். அதை <ph name="URL" /> இல் காணலாம்.</translation>
<translation id="6033507038939587647">விசைப்பலகை விருப்பங்கள்</translation>
<translation id="6040143037577758943">மூடு</translation>
<translation id="6062854958530969723">ஹோஸ்ட் துவக்கம் தோல்வியடைந்தது.</translation>
<translation id="6091564239975589852">விசைகளை அனுப்பு</translation>
<translation id="6099500228377758828">Chrome தொலைநிலை டெஸ்க்டாப் சேவை</translation>
<translation id="6122191549521593678">ஆன்லைன்</translation>
<translation id="6167788864044230298">Chrome ஆப்ஸின் அறிவிப்புகள்</translation>
<translation id="6173536234069435147">எனது Google இயக்ககக் கோப்புகளைத் திறக்க முடியவில்லை.</translation>
<translation id="6178645564515549384">தொலைநிலை உதவிக்கான நேட்டிவ் மெசேஜிங் ஹோஸ்ட்</translation>
<translation id="618120821413932081">சாளரத்துடன் பொருந்தும்படி, தொலைநிலைக் கணினியின் தெளிவுத்திறனை மாற்று</translation>
<translation id="6193698048504518729"><ph name="HOSTNAME" /> இல் இணைக்கவும்</translation>
<translation id="6198252989419008588">PIN ஐ மாற்றவும்</translation>
<translation id="6204583485351780592"><ph name="HOSTNAME" /> (காலாவதியானது)</translation>
<translation id="6221358653751391898">Chrome இல் உள்நுழையவில்லை. உள்நுழைந்து, மீண்டும் முயற்சிக்கவும்.</translation>
<translation id="6223301979382383752">திரை ரெக்கார்டிங் விருப்பத்தேர்வுகளைத் திறக்கவும்</translation>
<translation id="6227369581881558336">இப்போது 'Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பை’ இணையத்திலும் பயன்படுத்தலாம், அதில் கோப்பு இடமாற்றம் உள்ளிட்ட புதிய அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன! எங்கள் <ph name="LINK_BEGIN" />இணைய ஆப்ஸைப்<ph name="LINK_END" /> பயன்படுத்திப் பாருங்கள்.</translation>
<translation id="6284412385303060032">திரைப் பயன்முறையை ஆதரிப்பதற்காக, பயனர்-சார்ந்த அமர்வில் இயங்கும் ஹோஸ்ட்டுக்கு மாறி, கன்சோல் லாஜிக் திரையில் இயங்கும் ஹோஸ்ட் முடங்கியது.</translation>
<translation id="629730747756840877">கணக்கு</translation>
<translation id="6304318647555713317">க்ளையன்ட்</translation>
<translation id="6381670701864002291">பிற விஷயங்கள்.</translation>
<translation id="6398765197997659313">முழுத்திரையிலிருந்து வெளியேறு</translation>
<translation id="6441316101718669559">இந்த இயங்குதளம் டெஸ்க்டாப் ஒருங்கிணைப்பை ஆதரிக்கவில்லை. நீங்கள் தொடர்ந்து இந்தப் பயன்பாட்டைப் பயன்படுத்தலாம், ஆனால் பயனர் அனுபவம் குறைக்கப்படும்.</translation>
<translation id="652218476070540101">இந்தக் கம்ப்யூட்டருக்கான PIN புதுப்பிக்கப்படுகிறது...</translation>
<translation id="6527303717912515753">பகிர்</translation>
<translation id="6541219117979389420">உங்கள் அடையாளம் (மின்னஞ்சல் முகவரி) மற்றும் Google இயக்ககத்தில் உள்ள கோப்புகள் மற்றும் கோப்புறைகளின் பெயர்கள் மற்றும் பண்புகள் உள்ளிட்ட, தனிப்பட்ட தகவலை பயன்பாட்டுப் பதிவுகள் உள்ளடக்கலாம்.</translation>
<translation id="6542902059648396432">சிக்கலைப் புகாரளி...</translation>
<translation id="6550675742724504774">விருப்பத்தேர்வுகள்</translation>
<translation id="6570205395680337606">ஆப்ஸை மீட்டமைக்கவும். சேமிக்காதப் பணியை இழப்பீர்கள்.</translation>
<translation id="6583902294974160967">ஆதரவு</translation>
<translation id="6612717000975622067">Ctrl-Alt-Del ஐ அனுப்பு</translation>
<translation id="6654753848497929428">பகிர்</translation>
<translation id="6668065415969892472">உங்கள் PIN புதுப்பிக்கப்பட்டது.</translation>
<translation id="6681800064886881394">பதிப்புரிமை 2013 Google Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.</translation>
<translation id="6705482892455291412">குறியீட்டை உள்ளிட்ட பின், இணைப்பை ஏற்றுக்கொண்டு, பகிர்தல் அமர்வைத் தொடங்கும்படி கேட்கப்படுவீர்கள்.</translation>
<translation id="6746493157771801606">வரலாற்றை அழி</translation>
<translation id="6748108480210050150">அனுப்புநர்</translation>
<translation id="677755392401385740">ஹோஸ்ட் தொடங்கிய பயனர்: <ph name="HOST_USERNAME" />.</translation>
<translation id="6865175692670882333">பார்/திருத்து</translation>
<translation id="6913710942997637770">சுயவிவரப் படத்தைத் தேர்வுசெய்ய, உங்கள் படங்களை அணுகுவதற்கு Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பை அனுமதிக்கவும்</translation>
<translation id="6930242544192836755">மொத்த நேரம்</translation>
<translation id="6939719207673461467">விசைப்பலகையைக் காட்டு/மறை.</translation>
<translation id="6944854424004126054">சாளரத்தை மீட்டெடு</translation>
<translation id="6948905685698011662">இப்போது இணையத்திலும் Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பைப் பயன்படுத்தலாம்! எங்கள் <ph name="LINK_BEGIN" />இலவச இணையப் பயன்பாட்டைப்<ph name="LINK_END" /> பார்க்கவும்.</translation>
<translation id="6963936880795878952">யாரோ ஒருவர் தவறான பின்னைப் பயன்படுத்தித் தொலைநிலையில் இயங்கக்கூடிய கம்ப்யூட்டரை இணைக்க முயன்றதால், அதற்கான இணைப்புகள் தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளன. பிறகு முயலவும்.</translation>
<translation id="6965382102122355670">சரி</translation>
<translation id="6985691951107243942"><ph name="HOSTNAME" /> க்கான தொலைநிலை இணைப்புகளை நிச்சயமாக முடக்க வேண்டுமா? மனம் மாறிவிட்டால், இணைப்புகளை மீண்டும் செயலாக்க, நீங்கள் அந்தக் கம்ப்யூட்டருக்கு மீண்டும் செல்ல வேண்டியிருக்கும்.</translation>
<translation id="6998989275928107238">பெறுநர்:</translation>
<translation id="7019153418965365059">அறியப்படாத ஹோஸ்ட் பிழை: <ph name="HOST_OFFLINE_REASON" />.</translation>
<translation id="701976023053394610">தொலைநிலை உதவி</translation>
<translation id="7026930240735156896">உங்கள் கம்ப்யூட்டரை தொலைநிலையில் அமைக்க, இந்த
வழிமுறைகளைப் பின்பற்றவும்</translation>
<translation id="7038683108611689168">பயன்பாட்டு புள்ளிவிவரங்களையும் சிதைவு அறிக்கைகளையும் சேகரிக்க எங்களை அனுமதிப்பதன் மூலம் குரோமோட்டிங்கை மேம்படுத்த உதவவும்.</translation>
<translation id="7067321367069083429">டச் ஸ்கிரீன் போல திரை செயல்படும்</translation>
<translation id="7116737094673640201">Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பிற்கு வரவேற்கிறோம்</translation>
<translation id="7144878232160441200">மீண்டும் முயலவும்</translation>
<translation id="7149517134817561223">Chrome தொலைநிலை டெஸ்க்டாப் ஹோஸ்ட்டிற்குக் கட்டளைகளை வழங்கும் ஆப்ஸ்.</translation>
<translation id="7215059001581613786">நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட இலக்கங்களைக் கொண்ட PIN ஐ உள்ளிடுக.</translation>
<translation id="7312846573060934304">ஹோஸ்ட் ஆஃப்லைனில் உள்ளது.</translation>
<translation id="7319983568955948908">பகிர்தலை நிறுத்து</translation>
<translation id="7401733114166276557">Chrome தொலைநிலை டெஸ்க்டாப்</translation>
<translation id="7434397035092923453"><ph name="CLIENT_USERNAME" /> கிளையன்ட்டிற்கு அணுகல் மறுக்கப்பட்டது.</translation>
<translation id="7444276978508498879">க்ளையன்ட் இணைக்கப்பட்டது: <ph name="CLIENT_USERNAME" />.</translation>
<translation id="7526139040829362392">கணக்கை மாற்று</translation>
<translation id="7606912958770842224">தொலைநிலை இணைப்புகளை இயக்கு</translation>
<translation id="7628469622942688817">இந்தச் சாதனத்தில் எனது பின்னை நினைவில்கொள்.</translation>
<translation id="7649070708921625228">உதவி</translation>
<translation id="7658239707568436148">ரத்து செய்</translation>
<translation id="7665369617277396874">கணக்கைச் சேர்</translation>
<translation id="7672203038394118626">இந்தக் கம்ப்யூட்டருக்கான தொலைநிலை இணைப்புகள் முடக்கப்பட்டன.</translation>
<translation id="7678209621226490279">இடப்புறம் டாக் செய்</translation>
<translation id="7693372326588366043">ஹோஸ்ட்களின் பட்டியலைப் புதுப்பி</translation>
<translation id="7714222945760997814">இதைப் புகாரளி</translation>
<translation id="7782471917492991422">உங்கள் கம்ப்யூட்டரின் மின்சக்தி நிர்வகிப்பு அமைப்புகளைச் சரிபார்த்து, அது செயலற்று இருக்கும்போது முடங்குமாறு உள்ளமைக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யவும்.</translation>
<translation id="7810127880729796595">புள்ளிவிவரங்களைக் காட்டு (இணைப்பு: <ph name="QUALITY" />)</translation>
<translation id="7836926030608666805">தேவையான சில உறுப்புகள் காணவில்லை. Chrome இன் சமீபத்திய பதிப்பைத் தான் இயக்குகிறீர்கள் என்பதை உறுதிசெய்து மீண்டும் முயற்சிக்கவும்.</translation>
<translation id="7868137160098754906">தொலைநிலைக் கம்ப்யூட்டருக்கான உங்கள் PINனை உள்ளிடவும்.</translation>
<translation id="7869445566579231750">இந்த ஆப்ஸை இயக்குவதற்கான அனுமதி உங்களுக்கு இல்லை.</translation>
<translation id="7895403300744144251">தொலைநிலைக் கம்ப்யூட்டரில் உள்ள பாதுகாப்புக் கொள்கைகள், உங்கள் கணக்கிலிருந்து இணைப்புகளை அனுமதிக்காது.</translation>
<translation id="7936528439960309876">வலப்புறம் டாக் செய்</translation>
<translation id="7948001860594368197">திரை விருப்பங்கள்</translation>
<translation id="7970576581263377361">அங்கீகரிக்க முடியவில்லை. Chromiumமில் மீண்டும் உள்நுழையவும்.</translation>
<translation id="7981525049612125370">தொலைநிலை அமர்வு காலாவதியானது.</translation>
<translation id="8038111231936746805">(இயல்புநிலை)</translation>
<translation id="8041089156583427627">கருத்துத் தெரிவிக்கவும்</translation>
<translation id="8041721485428375115">Chrome தொலைநிலை டெஸ்க்டாப் ஹோஸ்ட் நிறுவியைப் பதிவிறக்குவதன் மூலம், Googleளின் <ph name="LINK_BEGIN" />சேவை விதிமுறைகளை<ph name="LINK_END" /> ஏற்றுக்கொள்கிறீர்கள்.</translation>
<translation id="8060029310790625334">உதவி மையம்</translation>
<translation id="806699900641041263"><ph name="HOSTNAME" /> உடன் இணைக்கிறது</translation>
<translation id="8073845705237259513">Chrome தொலைநிலை டெஸ்க்டாபைப் பயன்படுத்த, உங்கள் சாதனத்தில் Google கணக்கைச் சேர்க்க வேண்டும்.</translation>
<translation id="80739703311984697">ஒரு மூன்றாம் தரப்பு இணையதளத்தை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று தொலைநிலை ஹோஸ்ட் கேட்கிறது. தொடர்வதற்கு, இந்த முகவரியை அணுக Chromotingகிற்குக் கூடுதல் அனுமதிகளை நீங்கள் வழங்க வேண்டும்:</translation>
<translation id="809687642899217504">எனது கணினிகள்</translation>
<translation id="811307782653349804">எங்கிருந்தும் உங்கள் சொந்தக் கம்ப்யூட்டரை அணுகலாம்.</translation>
<translation id="8116630183974937060">நெட்வொர்க் பிழை ஏற்பட்டது. உங்கள் சாதனம் ஆன்லைனில் உள்ளதா என்பதைச் சரிபார்த்து மீண்டும் முயலவும்.</translation>
<translation id="8178433417677596899">ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு திரையைப் பகிர்தல், தொலைநிலை தொழில்நுட்ப ஆதரவில் சிறப்பாக செயல்படும்.</translation>
<translation id="8187079423890319756">பதிப்புரிமை 2013 Chromium உருவாக்குநர்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.</translation>
<translation id="8196755618196986400">மேற்கொண்டு உங்களைத் தொடர்புகொள்வதற்கு, நீங்கள் சமர்ப்பிக்கும் எந்தவொரு கருத்திலும் உங்கள் மின்னஞ்சல் முகவரி இணைக்கப்படும்.</translation>
<translation id="8244400547700556338">எப்படி என அறிக.</translation>
<translation id="8261506727792406068">நீக்கு</translation>
<translation id="8355326866731426344">இந்த அணுகல் குறியீடு <ph name="TIMEOUT" /> இல் காலாவதியாகி விடும்.</translation>
<translation id="8355485110405946777">உங்கள் சிக்கலைத் தீர்ப்பதற்கு உதவ, பயன்பாட்டுப் பதிவுகளைச் சேர்க்கவும் (பதிவுகள் தனிப்பட்ட தகவலைக் கொண்டிருக்கலாம்).</translation>
<translation id="837021510621780684">இந்தக் கம்ப்யூட்டரிலிருந்து</translation>
<translation id="8383794970363966105">குரோமோட்டிங்கைப் பயன்படுத்த, உங்கள் சாதனத்தில் Google கணக்கைச் சேர்க்க வேண்டும்.</translation>
<translation id="8386846956409881180">தவறான OAuth அனுமதிச் சான்றுகளுடன் ஹோஸ்ட் உள்ளமைக்கப்பட்டுள்ளது.</translation>
<translation id="8397385476380433240"><ph name="PRODUCT_NAME" /> சேவைக்கான அனுமதியை வழங்குங்கள்</translation>
<translation id="8406498562923498210">Chrome தொலைநிலை டெஸ்க்டாப் சூழலுள் துவங்குவதற்கு அமர்வு ஒன்றைத் தேர்வு செய்யவும். (கவனத்திற்கு: சில அமர்வு வகைகள் Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பிலும் அகக் கன்சோலிலும் ஒரே நேரத்தில் இயங்குவதை ஆதரிக்காமல் இருக்கக்கூடும்.)</translation>
<translation id="8428213095426709021">அமைப்புகள்</translation>
<translation id="8445362773033888690">Google Play ஸ்டோரில் காட்டு</translation>
<translation id="8509907436388546015">டெஸ்க்டாப் ஒருங்கிணைப்புச் செயல்முறை</translation>
<translation id="8513093439376855948">தொலைநிலை ஹோஸ்ட் மேலாண்மைக்கான நேட்டிவ் மெசேஜிங் ஹோஸ்ட்</translation>
<translation id="8525306231823319788">முழுத்திரை</translation>
<translation id="8548209692293300397">நீங்கள் இதற்கு முன்பு <ph name="USER_NAME" /> (<ph name="USER_EMAIL" />) என உள்நுழைந்துள்ளீர்கள். அந்தக் கணக்கில் உங்கள் கம்ப்யூட்டர்களை அணுக, அந்தக் கணக்கினைக் கொண்டு <ph name="LINK_BEGIN" />Google Chromeமில் உள்நுழைக<ph name="LINK_END" /> மற்றும் Chrome தொலைநிலை டெஸ்க்டாப்பை மீண்டும் நிறுவுக.</translation>
<translation id="858006550102277544">விளக்கம்</translation>
<translation id="8642984861538780905">மோசமில்லை</translation>
<translation id="8712909229180978490">Google இயக்ககத்தில் ஆன்லைனில் நான் சேமித்த கோப்புகள் இல்லை.</translation>
<translation id="8743328882720071828">உங்கள் கம்ப்யூட்டரைப் பார்க்கவும் கட்டுப்படுத்தவும் <ph name="CLIENT_USERNAME" />ஐ அனுமதிக்கவா?</translation>
<translation id="8747048596626351634">அமர்வு சிதைந்தது அல்லது தொடங்க முடியவில்லை. தொலைநிலைக் கம்ப்யூட்டரில் ~/.chrome-remote-desktop-session இருந்தால், டெஸ்க்டாப் சூழல் அல்லது சாளர நிர்வாகி போன்ற நீண்ட நேரம் இயங்கும் முன்புலச் செயல்முறையை அது தொடங்குவதை உறுதிப்படுத்தவும்.</translation>
<translation id="8759753423332885148">மேலும் அறிக.</translation>
<translation id="8791202241915690908">குரோமோட்டிங் ஹோஸ்ட் நிறுவியைப் பதிவிறக்கு</translation>
<translation id="8804164990146287819">தனியுரிமைக் கொள்கை</translation>
<translation id="894763922177556086">நன்று</translation>
<translation id="895780780740011433">Windows 7 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புக்கானது</translation>
<translation id="897805526397249209">வேறு கம்ப்யூட்டருக்கு தொலைநிலை இணைப்புகளைச் செயலாக்க, குரோமோட்டிங்கை நிறுவி “<ph name="BUTTON_NAME" />” ஐக் கிளிக் செய்க.</translation>
<translation id="8998327464021325874">Chrome தொலைநிலை டெஸ்க்டாப் ஹோஸ்ட் கண்ட்ரோலர்</translation>
<translation id="9016232822027372900">எப்படியும் இணை</translation>
<translation id="906458777597946297">சாளரத்தை பெரிதாக்கு</translation>
<translation id="9111855907838866522">உங்கள் தொலைநிலைச் சாதனத்துடன் இணைக்கப்பட்டுள்ளீர்கள். மெனுவைத் திறக்க, நான்கு விரல்களால் திரையைத் தட்டவும்.</translation>
<translation id="9126115402994542723">இந்தச் சாதனத்திலிருந்து இந்த ஹோஸ்ட்டுடன் மீண்டும் இணைக்கும்போது PIN கேட்க வேண்டாம்.</translation>
<translation id="9149580767411232853">தொலைநிலை டெஸ்க்டாப்பின் முழுத்திரையும் தெரியும்படி வை</translation>
<translation id="9149992051684092333">உங்கள் டெஸ்க்டாப் பகிர்தலைத் தொடங்க, கீழே உள்ள அணுகல் குறியீட்டை உங்களுக்கு உதவுபவரிடம் வழங்குக.</translation>
<translation id="916856682307586697">இயல்பான XSessionனை வெளியிடலாம்</translation>
<translation id="9187628920394877737"><ph name="PRODUCT_NAME" /> தயாரிப்பிற்கு 'திரை ரெக்கார்டிங்' அனுமதியை வழங்கவும்</translation>
<translation id="9188433529406846933">அங்கீகரி</translation>
<translation id="9213184081240281106">தவறான ஹோஸ்ட் உள்ளமைவு.</translation>
<translation id="951991426597076286">நிராகரி</translation>
<translation id="962733587145768554">செயல்முறையை முடிக்க, இணைப்பு உரையாடல் பெட்டியில் '<ph name="SHARE" />' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.</translation>
<translation id="979100198331752041"><ph name="HOSTNAME" /> இல் உள்ள Chrome தொலைநிலை டெஸ்க்டாப் காலாவதியானது, அதைப் புதுப்பிக்க வேண்டும்.</translation>
<translation id="981121421437150478">ஆஃப்லைன்</translation>
<translation id="985602178874221306">Chromium அங்கீகரிப்பாளர்கள்</translation>
<translation id="992215271654996353"><ph name="HOSTNAME" /> (கடைசியாக ஆன்லைனில் இருந்தது: <ph name="DATE_OR_TIME" />)</translation>
</translationbundle>