blob: 4d932358389d9f64e4fd8007c9a1b1d58e4f4176 [file] [log] [blame]
<?xml version="1.0" ?>
<!DOCTYPE translationbundle>
<translationbundle lang="ta">
<translation id="1337821341856692531">தற்போதைய Windows கடவுச்சொல்லை உள்ளிடாமல் தொடர்வது மீட்க முடியாத தகவல் இழப்பை ஏற்படுத்தக்கூடும்.</translation>
<translation id="1383286653814676580">Google அனுமதிச் சான்று வழங்குநர் உள்நுழைவுப் பக்கத்தை இயக்கப் பயன்படுத்தப்படுகிறது.</translation>
<translation id="1894475569413661128">உங்கள் பணிக் கணக்கில் உள்நுழையவும்.</translation>
<translation id="2329184763010379754">இந்தக் கம்ப்யூட்டரைப் பூட்டிய பயனர் மட்டுமே உள்நுழைய அனுமதிக்கப்படுவார்.</translation>
<translation id="2398071111662077301">Chrome நிறுவலில் ஏற்பட்ட ஒரு சிக்கலின் காரணமாக Google உள்நுழைவுத் திரையைக் காட்ட முடியவில்லை. உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.</translation>
<translation id="2469311484561825731">உங்கள் பணிக் கணக்கில் உள்நுழைய முடியவில்லை. கம்ப்யூட்டரில் இணைய இணைப்பு உள்ளதா என்பதைச் சரிபார்த்து மீண்டும் முயலவும்.</translation>
<translation id="2679096858700291438">தவறான Windows கடவுச்சொல்லை உள்ளிட்டுள்ளீர்கள். மீண்டும் முயலவும்.</translation>
<translation id="2831078752570172210">உங்கள் கணக்கு பூட்டப்பட்டுள்ளது. உங்கள் சிஸ்டம் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.</translation>
<translation id="2844349213149998955">இந்த சாதனத்தில் தனிப்பட்ட கணக்கின் மூலம் உள்நுழைய அனுமதியில்லை. பணிக் கணக்கின் மூலம் உள்நுழையவும்.</translation>
<translation id="3306357053520292004">இந்தக் கம்ப்யூட்டரில் இந்தக் கணக்கைப் பயன்படுத்தி ஏற்கனவே ஒரு பயனர் சேர்க்கப்பட்டுள்ளார். வேறொரு கணக்கில் உள்நுழையவும்.</translation>
<translation id="3926852373333893095">Gsuite நிறுவனப் பயனர்கள் மட்டுமே உள்நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.</translation>
<translation id="4057329986137569701">அகப்பிழை ஏற்பட்டது.</translation>
<translation id="4267670563222825190">உங்கள் கணக்கிற்கான டொமைன் பயனர் இல்லை. உங்கள் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.</translation>
<translation id="4300229033992784001">உங்கள் கணக்கின் கடவுச்சொல் மாற்றப்பட்டது. உங்கள் Windows கணக்கை பணிக் கணக்குடன் ஒத்திசைக்க உங்களின் தற்போதைய Windows கடவுச்சொல்லை உள்ளிடவும்.</translation>
<translation id="4706454071748629324">புதிய பயனரைச் சேர்க்க முடியவில்லை. இந்தக் கம்ப்யூட்டர் பணிக் கணக்கைப் பயன்படுத்தி ஒரு பயனரை மட்டுமே உருவாக்க அனுமதிக்கும்.</translation>
<translation id="6033715878377252112">Windowsஸுக்கான Google அனுமதிச் சான்று வழங்குநர் உதவி நிரல்</translation>
<translation id="6149399665202317746">Windowsஸுக்கான Google அனுமதிச் சான்று வழங்குநர்</translation>
<translation id="6239180560789153226">உங்கள் கணக்கில் மீட்புத் தகவல் இல்லை. உங்கள் Google பணிக் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையவும்.</translation>
<translation id="6312494990035843744">இந்த டொமைனில் பணிக் கணக்கில் உள்நுழைய அனுமதியில்லை. வேறொரு கணக்கைப் பயன்படுத்திப் பார்க்கவும்.</translation>
<translation id="6463752215771576050">நிறுவன மேலாண்மைக்கு இந்தக் கம்ப்யூட்டரைப் பதிவுசெய்ய முடியவில்லை. வேறொரு பணிக் கணக்கில் உள்நுழையவும்.</translation>
<translation id="6657585470893396449">கடவுச்சொல்</translation>
<translation id="6937049691815837345">சாதன நிர்வாகியில் உங்கள் சாதனத்தைப் பதிவுசெய்ய வேண்டும். உங்கள் Google பணிக் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையவும்.</translation>
<translation id="7209941495304122410">Windows கடவுச்சொல்லை உள்ளிடுக</translation>
<translation id="7357241217513796177">இணைய இணைப்பு இருப்பதை உறுதிசெய்து மீண்டும் முயலவும்.</translation>
<translation id="7536769223115622137">பணிக் கணக்கைச் சேர்</translation>
<translation id="7856245195110636219">தற்போதைய Windows கடவுச்சொல்லை உள்ளிடாமல் தொடர முடியாது. சிஸ்டம் நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.</translation>
<translation id="8639729688781680518">Windows கடவுச்சொல் மறந்துவிட்டது</translation>
<translation id="866458870819756755">பயனரை உருவாக்க முடியவில்லை.</translation>
<translation id="8875753657315897487">உங்கள் பணிக் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையவும்</translation>
<translation id="8973975512230260387">உங்கள் அமர்வு காலாவதியானது. உங்கள் Google பணிக் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையவும்.</translation>
<translation id="9055998212250844221">Windowsஸுக்கான Google அனுமதிச் சான்று வழங்குநர் மூலம் பயனர் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது</translation>
<translation id="9135619837062629367">இந்தக் கணக்கில் உள்நுழைய அனுமதியில்லை. வேறொரு கணக்கைப் பயன்படுத்திப் பார்க்கவும்.</translation>
<translation id="998002716857524853">உங்கள் Gsuite பணிக் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழைக.</translation>
</translationbundle>