blob: 343378de3dfe0643a6f2512a278327cf989b7ede [file] [log] [blame]
<?xml version="1.0" ?>
<!DOCTYPE translationbundle>
<translationbundle lang="ta">
<translation id="1041985745423354926">USB இயக்ககம், SD கார்டு போன்ற புறச் சேமிப்பகத்தைப் பயன்படுத்தி மீட்டெடுக்கலாம்.</translation>
<translation id="1159332245309393502">வெளிப்புறச் சேமிப்பகத்தை அமைத்திடுங்கள்</translation>
<translation id="1201402288615127009">அடுத்து</translation>
<translation id="1252150473073837888">பாதுகாப்புப் பயன்முறைக்குச் செல்வதை உறுதிசெய்யுங்கள்</translation>
<translation id="1321620357351949170">நீங்க இயக்க விரும்பும் சோதனையைத் தேர்ந்தெடுக்கவும்.</translation>
<translation id="1389402762514302384">தொடர்ந்து பாதுகாப்பாக இருக்க 'ரத்துசெய்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.</translation>
<translation id="1428255359211557126">நினைவகச் சோதனை (விரைவானது)</translation>
<translation id="1483971085438511843">விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க, enter விசையைப் பயன்படுத்தவும்.</translation>
<translation id="1931763245382489971">3. வெளிப்புறச் சேமிப்பகச் சாதனம் ரெகவரி இமேஜுடன் தயாராக இருப்பின் ‘அடுத்து’ என்பதைக் கிளிக் செய்யவும்</translation>
<translation id="1932315467893966859">டெவெலப்பர் பயன்முறை ஏற்கெனவே இயக்கப்பட்டுள்ளது.</translation>
<translation id="1995660704900986789">முடக்கு</translation>
<translation id="2022309272630265316">சரியான இமேஜ் எதுவும் கண்டறியப்படவில்லை</translation>
<translation id="2076174287070071207">USB இயக்ககம், SD கார்டு போன்ற புறச் சேமிப்பகத்தையோ Android மொபைலையோ பயன்படுத்தி மீட்டெடுக்கலாம்.</translation>
<translation id="2164852388827548816">நிலைபொருள் பதிவு</translation>
<translation id="2176647394998805208">டிஸ்க்கிலிருந்து தொடங்கு</translation>
<translation id="2188090550242711688">2. Chrome நீட்டிப்பில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி வெளிப்புறச் சேமிப்பகத்தில் ரெகவரி இமேஜைப் பதிவிறக்கவும்</translation>
<translation id="2270126560545545577">டெவலப்பர் பயன்முறையில் உள்ளீர்கள்</translation>
<translation id="2360163367862409346">இதனால் சாதனத்தில் உள்ள அனைத்துத் தரவும் அழிக்கப்படுவதுடன் உங்கள் சாதனம் பாதுகாப்பற்றதாகவும் மாறும்.</translation>
<translation id="2398688843544960326">மாற்று பூட்லோடரைக் கண்டறிய முடியவில்லை. அதை எப்படி நிறுவுவது என்பதை அறிய இவற்றைப் பார்க்கவும்:</translation>
<translation id="2445391421565214706">சிக்கலைச் சரிசெய்ய, மீட்டெடுப்புச் செயலாக்கத்தைத் தொடங்கவும். இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தையும் அகற்றிவிட்டு ஒலியளவை அதிகரிக்கும் பட்டன், ஒலியளவைக் குறைக்கும் பட்டன், Power பட்டன் ( ⏻ ) ஆகியவற்றைக் குறைந்தபட்சம் 10 வினாடிகளுக்கு அழுத்திப் பிடிக்கவும்.</translation>
<translation id="2531345960369431549">இந்த விருப்பம் டெவலப்பர் பயன்முறையை முடக்கி உங்கள் சாதனத்தின் அசல் நிலையை மீட்டெடுக்கும்.</translation>
<translation id="2603025384438397887">மொபைலைப் பயன்படுத்தி மீட்டெடுத்தல்</translation>
<translation id="2904079386864173492">மாடல்:</translation>
<translation id="3174560100798162637">சாதனத்தை மின் மூலத்துடன் இணைக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.</translation>
<translation id="3235458304027619499">1. USB இயக்ககம், SD கார்டு போன்ற வெளிப்புறச் சேமிப்பகச் சாதனம்</translation>
<translation id="328213018570216625">வெளிப்புறச் சேமிப்பகத்தைப் பயன்படுத்தி மீட்டெடு</translation>
<translation id="3289365543955953678">டிஸ்க்கைச் செருகவும்</translation>
<translation id="3294574173405124634">பாதுகாப்புப் பயன்முறைக்குச் செல்வதை GBB கொடிகள் அனுமதிக்கவில்லை.</translation>
<translation id="3416523611207622897">வெளிப்புறச் சாதனத்தின் மூலம் தொடங்குவது முடக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு இவற்றைப் பார்க்கவும்:</translation>
<translation id="3635226996169670741">சிக்கலைச் சரிசெய்ய, மீட்டெடுப்புச் செயலாக்கத்தைத் தொடங்கவும். இணைக்கப்பட்ட சாதனங்கள் அனைத்தையும் அகற்றிவிட்டு Esc, Refresh ( ⟳ ), Power ( ⏻ ) ஆகிய பட்டன்களை அழுத்திப் பிடிக்கவும்.</translation>
<translation id="3697087251845525042">சேமிப்பகச் சுயச் சோதனை (விரைவானது)</translation>
<translation id="385051799172605136">திரும்பு</translation>
<translation id="3964506597604121312">இந்தச் செயலாக்கத்தின்போது உங்களின் பயனர் தரவு முற்றிலும் அழிக்கப்படும்.</translation>
<translation id="4002335453596341558">கீழே செல்</translation>
<translation id="4152977630022273265">டிஸ்க்கில் சரியான Chrome OS இமேஜ் இருப்பதை உறுதிசெய்து டிஸ்க் தயாரானதும் அதை மீண்டும் செருகவும்.</translation>
<translation id="4403160275309808255">மாற்று பூட்லோடர்கள் முடக்கப்பட்டுள்ளன. கூடுதல் தகவல்களுக்கு இவற்றைப் பார்க்கவும்:</translation>
<translation id="4410491068110727276">மேலே அல்லது கீழே செல்ல, ஒலியளவு பட்டன்களைப் பயன்படுத்தவும்.</translation>
<translation id="4497270882390086583">USB இயக்ககம் போன்ற புறச் சேமிப்பகத்தையோ Android மொபைலையோ பயன்படுத்தி மீட்டெடுக்கலாம்.</translation>
<translation id="4773280894882892048">பிழைத்திருத்தத் தகவல்</translation>
<translation id="4815374450404670311">நினைவகச் சோதனை (முழுமையானது)</translation>
<translation id="4834079235849774599">2. இணைய அணுகலைக் கொண்ட மற்றொரு சாதனம்</translation>
<translation id="4989087579517177148">எப்படி மீட்டெடுக்க விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.</translation>
<translation id="5019112228955634706">3. இந்தச் சாதனத்திற்கான மின் மூலம்</translation>
<translation id="5175612852476047443">சாதனைத்தை ஆஃப் செய்ய வேண்டாம்</translation>
<translation id="5232488980254489397">பிழைக் கண்டறிதலைத் தொடங்கு</translation>
<translation id="5341719174140776704">1. இணைய இணைப்புடன் கூடிய Android மொபைல்</translation>
<translation id="5477875595374685515">நிலைபொருள் பதிவைப் பெற முடியவில்லை.</translation>
<translation id="5592705604979238266">உதவி மையம்:</translation>
<translation id="5649741817431380014">உங்கள் மொபைலில் Chrome OS மீட்பு ஆப்ஸ் இயக்கப்படுவதையோ டிஸ்க்கில் சரியான ரெகவரி இமேஜ் இருப்பதையோ உறுதிசெய்துகொள்ளவும். தயாராக இருக்கும்போது கேபிளையோ டிஸ்க்கையோ மீண்டும் செருகவும்.</translation>
<translation id="5809240698077875994">டெவலப்பர் பயன்முறையை இயக்க Power பட்டனை அழுத்தவும் அல்லது தொடர்ந்து பாதுகாப்பாக இருக்க ’ரத்துசெய்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.</translation>
<translation id="586317305889719987">பரிந்துரைக்கப்படும் பாதுகாப்புப் பயன்முறைக்குச் செல்ல, ’பாதுகாப்புப் பயன்முறைக்குச் செல்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.</translation>
<translation id="5874367961304694171">வெளிப்புறச் சேமிப்பகச் சாதனத்தை இணைக்கவும்</translation>
<translation id="5947425217126227027">மொபைலை இணைப்பதன் மூலமாகவோ வலதுபுறத்திலுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாகவோ உங்கள் Android ஃபோனில் Chrome OS மீட்பு ஆப்ஸைப் பதிவிறக்கவும். ஆப்ஸை இயக்கியவுடன் உங்கள் சாதனத்தில் மொபைலை இணைக்கவும். பின்னர் மீட்டெடுத்தல் தானாகத் தொடங்கும்.</translation>
<translation id="6172915643608608639">சாதன டிஸ்க்கிலிருந்து தொடங்கு</translation>
<translation id="6191358901427525316">சாதனத்தை மீட்டெடுக்கத் தயாராகுங்கள். மீட்டெடுக்கத் தேவையானவை:</translation>
<translation id="635783852215913562">மேலே அல்லது கீழே செல்ல, அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தவும்.</translation>
<translation id="6448938863276324156">USB இயக்ககம் போன்ற புறச் சேமிப்பகத்தைப் பயன்படுத்தி மீட்டெடுக்கலாம்.</translation>
<translation id="6972383785688794804">மேலே செல்</translation>
<translation id="7065553583078443466">மாற்று பூட்லோடரைத் தேர்ந்தெடு</translation>
<translation id="7126032376876878896">விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க, பவர் பட்டனைப் பயன்படுத்தவும்.</translation>
<translation id="7154775592215462674">1. USB இயக்ககம் போன்ற வெளிப்புறச் சேமிப்பகச் சாதனம்</translation>
<translation id="7157640574359006953">Chrome OS இமேஜைக் கொண்ட டிஸ்க்கைச் செருகவும். பின்னர் அது தானாகத் தொடங்கும்.</translation>
<translation id="7187861267433191629">உங்கள் கம்ப்யூட்டர் முக்கியமான புதுப்பிப்பைச் செயல்படுத்துகிறது.</translation>
<translation id="7236073510654217175">பாதுகாப்புப் பயன்முறைக்குச் செல்</translation>
<translation id="7321387134821904291">சேமிப்பகத்தின் நிலை குறித்த தகவல்</translation>
<translation id="7342794948394983731">சரிபார்ப்புக் கருவிகள்</translation>
<translation id="7352651011704765696">ஏதோ தவறு ஏற்பட்டது</translation>
<translation id="7365121631770711723">2. உங்கள் மொபைலையும் இந்தச் சாதனத்தையும் இணைக்கும் USB கேபிள்</translation>
<translation id="7420576176825630019">டெவெலப்பர் பயன்முறையை இயக்கு</translation>
<translation id="7567414219298075193">சிக்கலைச் சரிசெய்ய, மீட்டெடுப்புச் செயலாக்கத்தைத் தொடங்கவும். இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தையும் அகற்றிவிட்டு Recovery பட்டனை அழுத்திப் பிடித்துக்கொண்டு Power பட்டனை ( ⏻ ) அழுத்தி விடுவிக்கவும். பிறகு Recovery பட்டனை விடுவிக்கவும்.</translation>
<translation id="7638747526774710781">1. வேறொரு சாதனத்தில் google.com/chromeos/recovery என்பதற்குச் சென்று Chrome நீட்டிப்பை நிறுவவும்</translation>
<translation id="7658239707568436148">ரத்து செய்</translation>
<translation id="7939062555109487992">மேம்பட்ட விருப்பங்கள்</translation>
<translation id="8011335065515332253">நேரம் முடிந்த பிறகு கீழே நீங்கள் தேர்ந்தெடுப்பதிலிருந்து சாதனம் தானாகத் தொடங்கும்.</translation>
<translation id="8027199195649765326">உங்கள் Chromeboxஸில் டெவலப்பர் பயன்முறையை இயக்க Recovery பட்டனை அழுத்தவும் அல்லது தொடர்ந்து பாதுகாப்பாக இருக்க ’ரத்துசெய்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.</translation>
<translation id="8101391381992690790">டிஸ்க்கில் சரியான ரெகவரி இமேஜ் இருப்பதை உறுதிசெய்து டிஸ்க் தயாரானதும் அதை மீண்டும் செருகவும்.</translation>
<translation id="8116993605321079294">மாற்று பூட்லோடரைத் தொடங்குவதில் ஏதோ தவறாகிவிட்டது. விவரங்களை அறிய நிலைபொருள் பதிவைப் பார்க்கவும்.</translation>
<translation id="8131740175452115882">உறுதிப்படுத்து</translation>
<translation id="8199613549817472219">மீட்டெடுப்புச் செயலாக்கத்தை மேற்கொள்வதற்கான வழிமுறைகள்</translation>
<translation id="8377165353588213941">கடைசிப் பக்கத்தில் உள்ளீர்கள்</translation>
<translation id="8569584079758810124">பிழைதிருத்தத் தகவலைப் பெற முடியவில்லை.</translation>
<translation id="8720490351198901261">முதல் பக்கத்தில் உள்ளீர்கள்</translation>
<translation id="8789686976863801203">டெவலப்பர் பயன்முறையை இயக்க முயல்கிறீர்கள்</translation>
<translation id="8848124168564939055">டெவெலப்பர் பயன்முறையை இயக்க வெளிப்புற கீபோர்டைப் பயன்படுத்த முடியாது. வழிகாட்டல் வழிமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி சாதனத்திலுள்ள பட்டன்களைப் பயன்படுத்தவும்.</translation>
<translation id="8878311588372127478">சேமிப்பகச் சுயச் சோதனை (நீட்டிக்கப்பட்டது)</translation>
<translation id="9004305007436435169">கண்டறிதல் தகவல்களைப் பெற முடியவில்லை.</translation>
<translation id="9040266428058825675">உங்களின் சேமிப்பகச் சாதனமானது ரெகவரி இமேஜுடன் தயாராக இருப்பின் மீட்டெடுப்புச் செயலாக்கத்தைத் தொடங்குவதற்கு அதை இந்தச் சாதனத்தில் செருகவும்.</translation>
</translationbundle>